புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_lcapஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_voting_barஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:49 am

எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Childs

சின்னச் சின்ன பிரச்சினைக்கெல்லாம் வாழ்க்கையையே வெறுத்துவிடுவோர் ஏராளம். அப்படிப்பட்டவர்கள், இந்த இங்கிலாந்து சகோதரிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

எந்நேரமும் இதயத் துடிப்பு நின்று விடக்கூடிய விபரீத நோயுடன் உலா வரும் இம்மூன்று சிறுமிகளும் எப்போதும் முகத்தில் சந்தோஷத்தையே காட்டுகிறார்கள்.

சிறுமிகளில் ச்லோ'வுக்கு வயது 13, கர்ட்டினிக்கு 12, மெலிஸாவுக்கு 8 வயது.

குணப்படுத்தவே முடியாத ஒரு விபரீதமான பாரம்பரிய இதய வியாதியால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். `லாங் கியுட்டி சிண்ட்ரோம்' என்ற இந்த வியாதி, 10 ஆயிரம் குழந்தைகளில் ஒன்றுக்கு ஏற்படக்கூடியது.

கர்ட்டினிக்கு 5 வயதில் திடீரென இதய பாதிப்பு ஏற்பட்டது. அப்போதுதான் அவளுக்கும், அவளது இரு சகோதரிகளுக்கும் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய்க்கு ஆளானவர்களுக்கு இதயம் திடீரெனத் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்து சட்டென்று நின்றுவிடும். எந்நேரமும் அந்த அபாயம் நேரலாம்.

ஆரம்பத்தில் கர்ட்னியைப் பரிசோதித்த வர்கள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் உள்ள ராயல் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். அவர்கள், இந்தக் குழந்தை கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக் கலாம் என்றே முதலில் கருதினர். ஆனால் கர்ட்னியின் இதயத்தை ஈ.சி.ஜி. எடுத்த போது, அவர் `லாங் கியுட்டி சிண்ட்ரோமால்' பாதிக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. உடன டியாக கர்ட்னியின் சகோதரிகள் ச்லோ, மெலிஸாவுக்கும் பரிசோதனை நடத்தப் பட்டது. அப்போது, அவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இச்சிறுமிகளின் தாய் ஷரோன், இதே நோயால்தான் இறந்திருக்கிறார். கடந்த 2002-ம் ஆண்டில் தனது 25-வது வயதில் இறந்தார் ஷரோன். அப்போது, மெலிஸா பிறந்து சில வாரங்களே ஆகியிருந்தன. இக்குழந்தைகளின் நிலை காரணமாக, அவர்களை வீட்டில் இருந்தே கவனித்துக் கொள்கிறார் தந்தை ஸ்டீபன்.

`அவர் கூறுகையில், `என் குழந்தைகள் எல்லோருக்கும் இந்த நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறியபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதை தாங்கிக் கொள்ள மெலிஸா ரொம்பவே கஷ்டப்பட்டாள். அதிலும் அவளது அம்மாவும் இதே நோயால்தான் இறந்திருக்கிறார் என்று அறிந்தபோது இன்னும் துடித்துப் போனாள். இரவில் இவர்கள் தூங்கும்போது கூட திடீரென்று `அட்டாக்' ஏற்படலாம். எனவே நான் அவ்வப் போது கண்விழித்துப் பார்த்துக்கொள்கிறேன்'' என்றார்.

கர்ட்னி தற்போது மிகவும் சீரியஸான நிலையைக் கடந்து கொண்டிருப்பதால் கடந்த ஏப்ரலில் அவருக்கு இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டது. மற்ற இருவருக்கும் கூட அம்மாதிரி பொருத்தப்படவிருக்கிறது. எப்போதும் மருத்துவக் கண் காணிப்பிலேயே இருக்கும் இந்தச் சகோதரிகள், அளவுக்கு அதிகமான சந்தோஷத்தைக் கூட வெளிப்படுத்தி விடாமல் இருப்பது முக்கியம்.

இத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும், ``நான் எனது மூன்று மகள்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நோய் தங்களை வீழ்த்திவிட அவர்கள் அனுமதிக்கவில்லை'' என்று பெருமிதத் தந்தையாகக் கூறுகிறார் ஸ்டீபன்.

தினதந்தி!

எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 1:18 pm

ஐயோ பாவம்.இந்த சிறுமிகளுக்காக இறைவனை வேண்டி கொள்வது ஒன்றுதான் நாம் செய்ய முடியும்.

எந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Uஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Dஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Aஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Yஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Aஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Sஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Uஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Dஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! Hஎந்நேரமும் இந்த சிறுமிகள் இறக்கலாம்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 1:22 pm

அந்த இறைவன்தான் இவர்களை நீண்டகாலம் வாழவைக்க அருள் புரியவேண்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Thu Nov 11, 2010 1:28 pm

மரணம் வரும் என்பது இயற்க்கை .ஆனால் தினம் தினம் மரணம் என்பது மிகவும் கொடுமை . அதுபோல் நிகழாமல் நீண்ட ஆயுளோடு அவர்கள் வாழவேண்டும்
வாழ்த்துகளுடன்
த.க.சபரிஷ் குமார்

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Thu Nov 11, 2010 1:44 pm

உதயசுதா wrote:ஐயோ பாவம்.இந்த சிறுமிகளுக்காக இறைவனை வேண்டி கொள்வது ஒன்றுதான் நாம் செய்ய முடியும்.

உண்மைதான், பாவம் அந்த சிறுமிகள்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக