புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
1 Post - 25%
viyasan
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
21 Posts - 4%
prajai
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_m10ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 13 Aug 2009 - 15:00

நைனிடால்:ரக்ஷா பந்தன் விழா என்பது சகோதரர்களுக்கு, "ராக்கி கட்டி' சகோதரிகள் மகிழ்வது. ஆனால் ரத்தம் சொட்டச்சொட்ட நடக்குமா? ஆம், இப்படி ஒரு "ரக்ஷாபந்தன்' விழா நைனிடாலில் நடந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத் தில் உள்ள நைனிடால் பகுதியில் உள்ள சில கிராமங்களில் இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஒருவருக்கொருவர் கல்லெறிந்து கொள்ளும் நிகழ்ச்சி, பல ஆண்டுக்கு முன் கடுமையாக நடக்குமாம். இப்போதும் இது தொடர்கிறது என்றாலும்,வேகம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். 50 பேர் மண்டை உடைந்தது.இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழு அமைப்புகள் மூலம் இந்தக் கடுமையான கல் எறியும் போட்டி நடைபெறுகிறது.

பாரதி தேவி கோவில் முன்பு நடைபெறும் இந்த விழாவில் பழங்கால மேள தாளத் துடன் முதலில் பூஜை செய்துவிட்டுப் பின்பு, இந்த ரத்தம் சொட்ட வைக்கும் போட்டி பல்வேறு வகையான கற்களைக் கொண்டு ஆரவாரத்துடன் தொடங்கும்.போட்டியில் பங்கேற்கும் மலையின மக்கள், தங்களைக் கல்லெறியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மூங்கிலால் ஆன பெரிய குடைகளை பிடித்துக் கொண்டனர். சிலர், தலைக்கவசம் அணிந்தும் களத்தில் இறங்கினர்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 13 Aug 2009 - 15:53

நம்ம ஊர் எப்பவுமே பின் தங்கியே இருக்கிறது

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu 13 Aug 2009 - 16:28

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக