Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மருமகள் சாவு
3 posters
Page 1 of 1
மாமியார் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மருமகள் சாவு
ப.வேலூர்: ப.வேலூர் அருகே மாமியார் இறந்த துக்கம் தாளாமல் மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் பெரியக்காள். அவர் உடல் நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். அதையடுத்து உறவினர்கள் பெரியக்காள் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்துள்ளனர். பெரியக்காள் இறந்த துக்கத்தில் இருந்த அவரது மருமகள் மருதி (28) நேற்று முதல், மாமியாரின் உடல் அருகே அமர்ந்தபடி அழுது கொண்டே இருந்துள்ளார்.
இன்று பெரியக்காள் உடல் மீது சாய்ந்த மருமகள் மருதி அப்படியே உயிரிழந்துள்ளார். மாமியார், மருமகள் என்றால் கீரியும், பாம்பு போல் என்ற உதாரணத்தை பொய்யாக்கும் விதத்தில் மாமியார் உயிர் நீத்த சில மணி நேரங்களில் துக்கம் தாளாமல் மருமகளும் உயிரிழந்த சம்பவம் ப.வேலூரில் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்!
இன்று பெரியக்காள் உடல் மீது சாய்ந்த மருமகள் மருதி அப்படியே உயிரிழந்துள்ளார். மாமியார், மருமகள் என்றால் கீரியும், பாம்பு போல் என்ற உதாரணத்தை பொய்யாக்கும் விதத்தில் மாமியார் உயிர் நீத்த சில மணி நேரங்களில் துக்கம் தாளாமல் மருமகளும் உயிரிழந்த சம்பவம் ப.வேலூரில் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாமியார் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மருமகள் சாவு
அவர்கள் இருவரையும் இழந்த குடும்பத்திற்கு இது ஈடு இல்ல பேரிழப்பு
Re: மாமியார் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மருமகள் சாவு
இவர்கள் நவீன காலத்து மாமியார் மருமகள் அல்ல என்பதே உண்மை
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Similar topics
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» மாமியார் மருமகள்
» மாமியார் - மருமகள்
» மாமியார் மருமகள் சண்டை ஆரம்பம்
» மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது
» மாமியார் மருமகள்
» மாமியார் - மருமகள்
» மாமியார் மருமகள் சண்டை ஆரம்பம்
» மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|