ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

+8
Thanjaavooraan
Aathira
kirikasan
ஹாசிம்
balakarthik
சிவா
புவனா
கலைவேந்தன்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by கலைவேந்தன் Wed Nov 10, 2010 7:00 pm

First topic message reminder :

சிறப்பாகச் சிந்திப்போர் ஒரே விதம் சிந்திப்பர் என்பர். எனது எண்ணத்தை சிவாவுக்கு அறிவிக்க எழுதிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் சிறப்பானவர்களுக்கு உரிய சிம்மாசனம் வழங்கும் புரவலர் சிவாவின் திருக்கரங்களால் சிறப்புக்கவிஞர் அடைமொழி பெற்ற நமது ஈகரையின் வினோதக்கவியரசி வினுப்ரியாவை வாழ்த்துமுன் ஓர் அறிமுகம்.

வினோதா என அறிமுகமாகி வினுப்ரியா ஆன திருமதி வினோதா மிகச்சிறந்த சிந்தனையாளர். கவித்துறையில் அவரது சிறந்த சாதனைகளை அவரது அருமையான கவிதைகள் தொகுப்பை அறிந்தோர் வாசித்தோர் உணர்வார்கள்.
அத்தகு வியப்புமிக்க கவியரசிக்கு சிறப்புக்கவிஞர் அடைமொழி வழ்ங்கியதன் மூலம் சிவா அவர்களின் ஊக்குவிக்கும் எண்ணம் புரியவருகிறது.

வாருங்கள் வினுப்ரியாவை வாழ்த்துவோம்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by வினுப்ரியா Thu Nov 11, 2010 7:37 pm

என்னை சிறப்பு கவிஞராக பெருமைபடுத்திய திரு சிவா அவர்களுக்கும்,
அதனை வழிமொழிந்த திரு கலை அவர்களுக்கும்
என் பணிவான நன்றிகள்

ஈகரையில் கவிதை எழுதுவதற்காகவே நான் உறுப்பினரானேன்
புதிய உறவுகள் பல உண்டானதும்
அவர்கள் எனை கொண்டடுவதும்
மனதை நெகிழச்செய்கிறது.

அறிவில் ,அழகில் குறைந்த தன் குழந்தையை தாயொருத்தி
கொண்டாடி மகிழ்வதைப்போல்
திரு சிவாவும்
திரு கலையும்
என்னை சிறப்பு கவிஞராக்கி அழகு பார்க்கின்றனர்.

இனி எனக்கு பொறுப்புகள் பெருகியுள்ளது
இனி என் கவிதைகளை நான் மெருகேற்ற வேண்டும்
இன்னும் என்னை மிளிரச்செய்ய வேண்டும்
அதற்கு உங்கள் பிரார்த்தனைகளும்
வாழ்த்துக்களும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்

என்னை வாழ்த்திய
என் சகோதரர்கள் மணி அஜித்,பாலா கார்த்திக்,கிரிகாசன்,ஹாசிம்,
தஞ்சாவூரான் ,

என் ச்கோதரிகள் ஆதிரா,மற்றும் புவனா
என் மரியாதைக்குறிய திரு ரமணீயன் ஐயா!
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை
உரித்தாக்குகிறேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:28 pm

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Work007

அன்பு கவித்தோழிக்கு என் வாழ்த்துக்கள்
இன்னும் பல சிறப்பு கவியெழுதி ஈகரையை சிறப்பிக்கவும்...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Friendshipcomment54வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by சிவா Thu Nov 11, 2010 9:37 pm

///என்னை சிறப்பு கவிஞராக பெருமைபடுத்திய திரு சிவா அவர்களுக்கும்,
அதனை வழிமொழிந்த திரு கலை அவர்களுக்கும்
என் பணிவான நன்றிகள்///


எங்களைப் பார்த்து எப்படி உங்களால் திரு திரு என்று கூற முடிகிறது! கலையின் கண்கள் வேண்டுமானால் திரு திரு துரு துரு வென இருக்கும்!

///அறிவில் ,அழகில் குறைந்த தன் குழந்தையை தாயொருத்தி
கொண்டாடி மகிழ்வதைப்போல்///


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு (இது கலையின் கருத்து)

///இன்னும் என்னை மிளிரச்செய்ய வேண்டும்///

இருக்கவே இருக்கு Fair and Lovely!


வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by புவனா Thu Nov 11, 2010 9:43 pm

எதை சொன்னாலும் அதை வெச்சு ஒரு காமெடி பண்ணிட வேண்டியது....
இது எப்படி கூடவே பிறந்ததா இல்லை நீங்களா உருவாக்கியதா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by சிவா Thu Nov 11, 2010 9:47 pm

புவனா wrote:எதை சொன்னாலும் அதை வெச்சு ஒரு காமெடி பண்ணிட வேண்டியது....
இது எப்படி கூடவே பிறந்ததா இல்லை நீங்களா உருவாக்கியதா...

தொட்டில் பழக்கம் புவனா! மகிழ்ச்சியாக இருந்தால் அனைவருடனும் கலகலப்பாக இருப்பேன்! கோபமென்றால் தனிமையில் சென்றுவிடுவேன்!


வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 9:48 pm

அதானே...அப்படி கேளும்மா குட்டித்தங்கச்சி...!

- நல்ல பிள்ளை கலை... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by சிவா Thu Nov 11, 2010 9:51 pm

கலை wrote:அதானே...அப்படி கேளும்மா குட்டித்தங்கச்சி...!

- நல்ல பிள்ளை கலை... வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 755837

கற்றுக் கொடுத்த குருவே நீங்கள் தானே! வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 838572


வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...? - Page 2 Empty Re: வினோதக் கவியரசி.. வினுப்ரியா..சிறப்புக்கவிஞர் ஆகியதைப் பாராட்ட வேண்டாமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஈகரையின் புதிய சிறப்புக்கவிஞர் ஹிஷாலீயை வாழ்த்துவோம் வாங்க.
» நம் ஈகரை சிறப்புக்கவிஞர் ரா.ரா வுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
» நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...
» 9000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரையின் சிறப்புக்கவிஞர் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க
» அன்பு கலையினால் சிறப்பு கவிஞர் பட்டம்பெற்ற செய்யது அலியை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum