ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

4 posters

Go down

 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Empty கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

Post by அப்புகுட்டி Wed Nov 10, 2010 4:52 pm

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த பெண் மாதுரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமானவர். இவரை அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கற்பழித்துவிட்டார். இது பற்றி மாதுரியும், அவரது கணவரும் ஊர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.

ஊர் பஞ்சாயத்து கூடி வாலிபனை அழைத்து விசாரித்தனர். அந்த வாலிபனும் கற்பழித்ததாக குற்றத்தை ஒத்துக்கொண்டார்.
இதற்கு தண்டனையாக வாலிபரை 5 முறை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறியது. அதன்படி வாலிபர் 5 முறை செருப்பால் அடிக்கப்பட்டார்.

இவ்வளவு பெரிய குற்றத்துக்கு சாதாரண செருப்படி தண்டனைதானா? என மாதுரியும், கணவரும் வேதனை அடைந்தனர்.

தற்போது இந்தத் தகவல் காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Empty Re: கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

Post by சிவா Wed Nov 10, 2010 4:56 pm

இதுபோன்ற அவலங்கள் உத்தரப்பிரதேசத்தில்தான் அரங்கேறி வருகிறது! இன்னும் அங்கு ஜாதிகளும், கட்டப்பஞ்சாயத்தும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மக்களின் கல்வியறிவின்மையே முக்கிய காரணம்.


 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Empty Re: கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

Post by உதயசுதா Wed Nov 10, 2010 5:22 pm

இந்த தீர்ப்ப சொன்னவனுக்கு முதல்ல செருப்படி தரணும்.
அதுக்கு அப்புறம் கற்பழிச்சவனுக்கு விவேக் படத்துல வர்ற தண்டனை தரணும்.அப்பதான் கற்பழிக்க எவனுக்கும் தைரியம் வராது.


 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! U கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! D கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! A கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Y கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! A கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! S கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! U கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! D கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! H கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Empty Re: கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

Post by புவனா Wed Nov 10, 2010 5:25 pm

"இந்த தீர்ப்ப சொன்னவனுக்கு முதல்ல செருப்படி தரணும்.
அதுக்கு அப்புறம் கற்பழிச்சவனுக்கு விவேக் படத்துல வர்ற தண்டனை தரணும்.அப்பதான் கற்பழிக்க எவனுக்கும் தைரியம் வராது."


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Empty Re: கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

Post by சிவா Wed Nov 10, 2010 5:27 pm

உதயசுதா wrote:இந்த தீர்ப்ப சொன்னவனுக்கு முதல்ல செருப்படி தரணும்.
அதுக்கு அப்புறம் கற்பழிச்சவனுக்கு விவேக் படத்துல வர்ற தண்டனை தரணும்.அப்பதான் கற்பழிக்க எவனுக்கும் தைரியம் வராது.

சரியான தீர்ப்பு!


 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை! Empty Re: கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» போலீஸ்காரரிடம் அடையாள அட்டை கேட்ட கண்டக்டருக்கு செருப்படி
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum