புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_c10ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_m10ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_c10ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_m10ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_c10 
2 Posts - 20%
heezulia
ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_c10ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_m10ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:42 pm

ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Tu_23524

திருமணத்திற்கு பின்பு அவ்வப்போது சென்னைக்கு பறந்து வந்து கொண்டிருந்த ரம்பா, இப்போதெல்லாம் வருவதேயில்லை. இனி அவர் சென்னைக்கு வர இன்னும் ஒரு வருடமாவது ஆகலாம் என்கிறார்கள் ரம்பா வட்டாரத்தில். ஏன்?

முழுகாமலிருக்கிறாராம்! இந்த நேரத்தில் விமானத்தில் அலைந்து கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது என்பதால் வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கும்படி கூறிவிட்டாராம் குடும்ப மருத்துவர். அதுமட்டுமல்ல, டெலிவரிக்கு கூட இந்தியாவுக்கு வரும் எண்ணமில்லை ரம்ஸ்சுக்கு!

பிறக்கிற குழந்தைக்கு அந்த நாட்டு குடியுரிமை வேண்டுமென்றால் அது அங்கு பிறந்தால்தான் சாத்தியம் என்று கருதுகிறார்கள் குடும்பத்தில். அதனால் ஜனவரியில் நடைபெற இருக்கும் பிரசவத்திற்கு அங்கே இருக்கிற மருத்துவர்களையே நாடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

வாழ்க்கை கனடாவில் நடந்தாலும், மனசு இங்கேயே கிடக்கிறது ரம்பாவுக்கு. மானாட மயிலாடவை இன்னும் மறக்காமலிருக்கிற அவர், அந்த நண்பர்களுடனும், நண்பிகளுடனும் தினமும் போனில் அரட்டையடிக்க மட்டும் தவறுவதேயில்லையாம்!



ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 10, 2010 4:50 pm

ஆமா நாடு இப்ப இருக்கற நிலையில இது ரொம்ப முக்கியமான விசயம். போங்கப்பா போய் பொழப்ப பாருங்க.



ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Uரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Dரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Aரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Yரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Aரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Sரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Uரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Dரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Hரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:53 pm

உதயசுதா wrote:ஆமா நாடு இப்ப இருக்கற நிலையில இது ரொம்ப முக்கியமான விசயம். போங்கப்பா போய் பொழப்ப பாருங்க.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஓகே!!!! ஓகே!!!!



ரம்பாவின் டெலிவரி கனடாவில்தானாம்..!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 10, 2010 7:12 pm

உதயசுதா wrote:ஆமா நாடு இப்ப இருக்கற நிலையில இது ரொம்ப முக்கியமான விசயம். போங்கப்பா போய் பொழப்ப பாருங்க.

அதானே ... கோடி கோடியா இன்ஷ்யூரன்ஸ் செய்த கதை எல்லாம் போயே போச்சு.. புதுசா ஒன்னு தொடங்கிட்டாங்க.. அப்படி என்னதான் ரம்பா அழகோ என்னமோ ... இருங்க ... ரம்பா படங்கள் இணையத்துல தேடிப்பாத்துட்டு சொல்றேன்..! அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 10, 2010 7:16 pm

மழலை இனிதாய் மலரட்டும்... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Wed Nov 10, 2010 7:22 pm

கோடி கோடியாய் சம்பாதித்த இவளுக்கு இனி அமேரிக்கா குடியுரிமைக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது போலும். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக