புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! I_vote_lcapஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! I_voting_barஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! I_vote_rcap 
6 Posts - 60%
heezulia

2 Posts - 20%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..!

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:37 pm

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Tu_23525

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த படம் எந்திரன். சன் பிக்சர்ஸின் முதல் படம். படையப்பாவிலிருந்து தனது படங்களுக்கு ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார் ரஜினி. பல்வேறு காரணங்களால் அமையாமல் போய்விட, இறுதியாக எந்திரனில் ஜோடி சேர்ந்தனர்.

சமீபத்தில் ஸ்டார் டிவியில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் - ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றனர். அபிஷேக் பச்சனிடம், ஐஸ்வர்யாவுக்கு பர்பெக்ட்டான சினிமா ஜோடி யார்? என்று ஒரு கேள்வியை முன் வைத்தார் கரண் ஜோஹர்.

அதற்கு, `சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்` என்றார் அபிஷேக்!

தொடர்ந்து அவர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராயும் ஹ்ரித்திக்கும் திரையில் அழகான ஜோடிகளாகத் தெரிகின்றனர். ஷாரூக்குடன் ஐஸ்வர்யா நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து ஷாரூக்கின் படங்களில் ஐஸ் நடிப்பார். ஆனால் ரஜினி சார்... இவர்களின் ஜோடிப் பொருத்தம் கச்சிதம். நான் எந்திரன் / ரோபோ பார்த்தேன். ரஜினி - ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடியாக ஜொலித்தனர்" என்றார்.

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 10, 2010 4:53 pm

ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Uஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Dஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Aஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Yஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Aஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Sஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Uஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Dஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Hஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:54 pm

உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
சியர்ஸ் சியர்ஸ்

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 4:57 pm

உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
யக்கோவ் கமலும் திரிசாவும் நடிச்சா ஒத்துபிங்க இத குறை சொல்லுவீங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:59 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ஆமா அடுத்த பட டைட்டில் "உனக்கு 35 எனக்கு 60" ஆ இருக்குமோ
யக்கோவ் கமலும் திரிசாவும் நடிச்சா ஒத்துபிங்க இத குறை சொல்லுவீங்களா

சரியான கேள்வி பாலா ஜாலி

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 10, 2010 5:05 pm

யாரா இருந்தாலும் இத தான் சொல்லுவேன் பாலா.

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Uஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Dஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Aஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Yஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Aஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Sஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Uஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Dஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Hஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 5:07 pm

உதயசுதா wrote:யாரா இருந்தாலும் இத தான் சொல்லுவேன் பாலா.

அது சரி நடிக்கரவங்களுக்கே அத பத்தி கவலை இல்ல காசவாங்கிகிட்டு நடிக்குறாங்க காச கொடுத்து பாக்குற நாம ஏன் கவலைபடனும் யாரா இருந்தா நமக்கென்ன பார்த்து வைப்போமே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 10, 2010 5:15 pm

காச கொடுத்து இந்த கண்றாவிய நாமதானே பார்க்க வேண்டி இருக்கு.

ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Uஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Dஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Aஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Yஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Aஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Sஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Uஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Dஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! Hஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம் - அபிஷேக்பச்சனின் கருத்து..! A
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 10, 2010 5:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 10, 2010 7:05 pm

நானும் புவனாவை வழிமொழிகிறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக