ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

+11
Dwaraknath
கலைவேந்தன்
Aathira
ஹாசிம்
புவனா
T.N.Balasubramanian
அப்புகுட்டி
கார்த்திக்
சிவா
balakarthik
வினுப்ரியா
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by வினுப்ரியா Wed 10 Nov 2010 - 15:52

[b]திரை கடல் ஓடியும் திரவியம் தேடு[/u]

தனியொருவனாய்
தூர தேசத்தில் உன் பயணம்!
தாங்காத துயரத்திலும்
தணியாத பணத்தில் உன் கவனம்!

செல்வத்தின் முதுகிலே-நீ
சவாரி செய்ய முயலுகிறாய்
சேர்த்து வைத்த கனவுகளை –நீ
செலவு செய்ய நினைப்பாயா?

பாலைவன ஒட்டகமாய்-உன்
பாதங்கள் தேயத் தேய-நீ
நெடிய பயணம் செய்கிறாய்!

தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!

பாலைவனெச் சோலையென-உன்
பால்வடியும் மழலையை நினைக்கிறாய்!
சுமை என்றெண்ணிடாமல்-எங்களை
சுகமாய் சுமந்து செல்கிறாய்!

திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெரிந்து கொள்வாயா?!




Last edited by வினுப்ரியா on Wed 10 Nov 2010 - 21:02; edited 1 time in total
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by balakarthik Wed 10 Nov 2010 - 16:02

சில கவிதைகள் ஆகா என புகழதொனும் சில கவிதைகள் மவுனமாக அழதொனும் இது ரெண்டாவது வகை அருமை அக்கா தங்களின் புதுகவிதைகுள் நல்ல விதை உள்ளது


ஈகரை தமிழ் களஞ்சியம் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by சிவா Wed 10 Nov 2010 - 16:03

எப்படி வினு இதெல்லாம்! எங்கோ வாழ்பவனின் ஏக்கங்களை, மனதின் வலிகளை எப்படி உங்களால உணர முடிகிறது! அற்புதமான வரிகள்!

///திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!///


இதற்கு என் பதில் நீண்ட பெருமூச்சு மட்டுமே! வார்த்தைகளால் பதிலளிக்க இயலவில்லை!


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by கார்த்திக் Wed 10 Nov 2010 - 16:05

தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!

அருமை வரிகள் ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி டீச்சர் .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by வினுப்ரியா Wed 10 Nov 2010 - 16:13

சிவா wrote:எப்படி வினு இதெல்லாம்! எங்கோ வாழ்பவனின் ஏக்கங்களை, மனதின் வலிகளை எப்படி உங்களால உணர முடிகிறது! அற்புதமான வரிகள்!

///திரைகடலோடியும் திரவியம் தேடுகிறாயே!-நீ
தேடாத திரவியமாய்-உனை
தேடிவந்தவளை தொலைத்து விட்டதை-நீ
தெறிந்து கொள்வாயா?!///


இதற்கு என் பதில் நீண்ட பெருமூச்சு மட்டுமே! வார்த்தைகளால் பதிலளிக்க இயலவில்லை!

அதுதான் சிவா ஒரு கவிஞருக்கு வெற்றி.எல்லாப்பிரசனைகளையும் தன் பிர்ச்சனைபோல் பார்க்கவேண்டும்.கற்பனையிலே அவர்களின் வலியை உண்ரவேண்டும் .அதனை நம் அனுபவம்போல் எழுத வேண்டும். இந்த வரிகள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினால்தான்
என் கவிதையும் எழுதிய நானும் வெற்றி பெற்றதாக அர்த்தம். உங்கள் மறுமொழியை பார்த்தால்
நான் வெற்றி பெற்றதாக தோணுகிறது! உண்மையா நான் எண்ணுவது?
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by வினுப்ரியா Wed 10 Nov 2010 - 16:15

balakarthik wrote:சில கவிதைகள் ஆகா என புகழதொனும் சில கவிதைகள் மவுனமாக அழதொனும் இது ரெண்டாவது வகை அருமை அக்கா தங்களின் புதுகவிதைகுள் நல்ல விதை உள்ளது

தம்பி பாலா உன் அழுகையில் என் கவிதை வெற்றி பெற்றது.நன்றி பாலா நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by சிவா Wed 10 Nov 2010 - 16:16

வினுப்ரியா wrote:

அதுதான் சிவா ஒரு கவிஞருக்கு வெற்றி.எல்லாப்பிரசனைகளையும் தன் பிர்ச்சனைபோல் பார்க்கவேண்டும்.கற்பனையிலே அவர்களின் வலியை உண்ரவேண்டும் .அதனை நம் அனுபவம்போல் எழுத வேண்டும். இந்த வரிகள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினால்தான்
என் கவிதையும் எழுதிய நானும் வெற்றி பெற்றதாக அர்த்தம். உங்கள் மறுமொழியை பார்த்தால்
நான் வெற்றி பெற்றதாக தோணுகிறது! உண்மையா நான் எண்ணுவது?


முற்றிலும் உண்மைதான் வினு!


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by வினுப்ரியா Wed 10 Nov 2010 - 18:14

கார்த்திக் wrote:தாகத்தின்போது தண்ணீராய்-உன்
வியர்வையை விழுங்குகிறாய்!
சோகத்தின்போது துணையாய்-உன்
கண்ணீரையே புசிக்கிறாய்!

அருமை வரிகள் ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி டீச்சர் .....

கார்த்திக் நலமா? நீண்ட நாளாகி விட்டது உங்களை சந்தித்து.
நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by அப்புகுட்டி Wed 10 Nov 2010 - 18:17

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
தலைப்பும் அதன் கவி வரிகளும்
மிகவும் அழகு உண்மை சான்சே இல்லை
மிகவும் நன்றி வாழ்த்துக்கள்.


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by வினுப்ரியா Wed 10 Nov 2010 - 18:22

அப்புகுட்டி wrote:திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
தலைப்பும் அதன் கவி வரிகளும்
மிகவும் அழகு உண்மை சான்சே இல்லை
மிகவும் நன்றி வாழ்த்துக்கள்.

மிகவும் நன்றி அப்புக்குட்டி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு! Empty Re: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum