ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by krishnaamma Wed Nov 10, 2010 1:50 pm

First topic message reminder :

இந்தியா முழுவதையும் ஒரே மண்டலமாகக் கருதி, மாநிலங்களுக்கு இடையே மொபைல் பயன்படுத்தும் போது, வசூலிக்கப்படும் ரோமிங் கட்டணத்தை அடியோடு நீக்கிட, மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை எண்ணி வருகிறது. தற்போது இந்தியாவின் தொலைதொடர்பு தளம், 22 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

ஒரு மண்டலத்தில் இணைப்பு பெற்றவர்கள், அடுத்த மண்டலத்தில் பயணிக்கையில், அழைப்பு பெறும்போது ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போதைய அரசின் எண்ணப்படி, இந்தியாவை நான்கு பெரும் மண்டலங்களாகப் பிரித்து, அதன் அடிப்படையில் ரோமிங் கட்டணம் வசூலிக்கலாம் என்று கருதுகிறது. எடுத்துக் காட்டாக, தென் இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒரு மண்டலமாக மாறலாம்.

இதனால், தென் மாநிலங்களுக்குச் செல்கையில் ரோமிங் கட்டணம் இல்லாமல் அழைப்புகளை எதிர்கொள்ள முடியும். இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும் எதிர்க்கலாம். ஏனென்றால், மொத்த மொபைல் சேவை நிறுவனங்களின் வருமானத்தில், ரோமிங் கட்டணம் 10% ஆகத் தற்போது உள்ளது.

இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.12,000 கோடி பெறுகின்றனர். தற்போதைய விதிகளின்படி, ஒருவர் சிம் பெற்றுள்ள தன் மண்டலத்தை விட்டு, அடுத்த மண்டலம் செல்கையில், ரோமிங் கட்டணமாக, அதிக பட்சம் ஒரு நிமிடத்திற்கு லோக்கல் கால் எனில் ரூ.1,40, எஸ்.டி.டி. எனில் ரூ. 2.40 செலுத்த வேண்டியுள்ளது. தன்னை அழைப்பவர் களுடன் பேச, ரோமிங் கட்டணமாக ரூ.1.75 செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், பலத்த போட்டியின் காரணமாகப் பல நிறுவனங்கள் இதனைக் குறைத்துள்ளன.

இதே போல, செல் டவர்களை அமைப்பதிலும், தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்திட அரசு எண்ணுகிறது. ஒவ்வொரு செல் கோபுரமும் எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடும்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by ராஜா Wed Nov 10, 2010 2:57 pm

இங்க என்ன பிரச்சினை , யார் இந்த " உட்டன் ஹெட் " ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by சிவா Wed Nov 10, 2010 3:04 pm

ராஜா wrote:இங்க என்ன பிரச்சினை , யார் இந்த " உட்டன் ஹெட் " ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 705463

மரமண்டையைப் பற்றி மரமண்டைக்குத்தானே தெரியும்!


ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by ராஜா Wed Nov 10, 2010 3:11 pm

சிவா wrote:
ராஜா wrote:இங்க என்ன பிரச்சினை , யார் இந்த " உட்டன் ஹெட் " ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 705463
மரமண்டையைப் பற்றி மரமண்டைக்குத்தானே தெரியும்!

நாங்க எல்லாம் எந்திரன் வந்ததுல இருந்து ஸ்டீல் மண்டையா ஆயிட்டோம் ,

நேத்து தான் " ரெட் சிப் " ஒன்னு வாங்கி அப்டேட் பண்ணியிருக்கிறேன் , எதுக்கும் எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க , ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 44296
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by சிவா Wed Nov 10, 2010 3:14 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:இங்க என்ன பிரச்சினை , யார் இந்த " உட்டன் ஹெட் " ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 705463
மரமண்டையைப் பற்றி மரமண்டைக்குத்தானே தெரியும்!

நாங்க எல்லாம் எந்திரன் வந்ததுல இருந்து ஸ்டீல் மண்டையா ஆயிட்டோம் ,

நேத்து தான் " ரெட் சிப் " ஒன்னு வாங்கி அப்டேட் பண்ணியிருக்கிறேன் , எதுக்கும் எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க , ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 44296

நாங்கள்லாம் எப்பவுமே புளூ சிப் மட்டுமே பயன்படுத்துகிறோம்!

ரெட் என்றாலும் பயம், ரெட் சிப் என்றாலும் பயம், இந்த ஸ்டீல் மண்டையனைப் பார்த்தாலும் பயம்! ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 230655


ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by ராஜா Wed Nov 10, 2010 3:16 pm

அது............................... ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by சிவா Wed Nov 10, 2010 3:19 pm

ராஜா wrote:அது............................... ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 705463

என்ன சிரிப்பு! சும்மா இருக்குறவனோட வாயைக் கிளறாம போய் வேலையைப் பாருங்கப்பா...! ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 961517


ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by krishnaamma Wed Nov 10, 2010 6:49 pm

என்ன சிவா, நீங்க இந்தியா வந்து ரொம்ப நாள் ஆகிறதா? வரவர
தமிழ் நாட்டுக்குள்ளே எ ரோமிங் வரும் போல் இருக்கு .
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? - Page 2 Empty Re: ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum