ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_c10 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_m10 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_c10 
heezulia
 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_c10 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_m10 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_c10 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_m10 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by krishnaamma Wed Nov 10, 2010 12:54 pm

First topic message reminder :

மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால், அவை வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை. அதற்கு தரப்பட்ட விதியை சரிவரப் பின்பற்றுகிறது. பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டுமே, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான். எதற்காக? இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக! இப்படி மனிதன் சீரழிந்து போவதைத்தான் நமது சாஸ்திரங்கள் தடுக்கிறது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்பவர்களுக்கு, சாஸ்திர அடிப்படை உதவும். அவை கூறும் தர்மங்களை ஒழுங்காகப் பின்பற்றுபவர்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்கும். இன்றைய நவீன உலகில், கட்டுப்பாடான அமைப்பைக் குலைக்கவும், மாற்றவும் முயல்வது தான் நாகரிகம் எனக் கருதப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் அத்துமீறி நடக்கிறோம்.காலம் மாறி விட்டதால் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இயற்கையைப் பாருங்கள். ஒரு ஒழுங்கில் இயங்குகிறது. மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான். எதையும் உடுத்துகிறான். உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய மனிதன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி தாழ்நிலையை அடைந்து விட்டான். மனிதர்கள் பிறருக்காக தன்னலமற்று வாழ்வது தான் வாழ்க்கை நெறிமுறையாகும்.
அகோபில மடம் ஜீயர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by சிவா Wed Nov 10, 2010 6:55 pm

krishnaamma wrote:
சிவா wrote:

டை கட்டியிருந்தால் அதற்கும் ஒரு விமர்சனம் செய்கிறார்களே பாலாவும், புவனாவும்! அதனால்தான்!  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 440806

நீங்க 'dontmind ' அவங்களுக்கு "J "[b] அதுதான்.  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 755837  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 755837  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 755837

அப்பாடா, எனக்கு ஒரு ஆதரவு கிடைத்துவிட்டது! இப்ப வாங்க யாராயிருந்தாலும்.......  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 89452 !!!

(எங்க இங்கு இருந்த கிருஷ்ணம்மாவைக் காணோம்)


 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by புவனா Wed Nov 10, 2010 6:56 pm

அவங்க போய் ரொம்ப நேரம் ஆச்சு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by krishnaamma Wed Nov 10, 2010 7:01 pm

ஹோ உங்களுக்கும் தெரியாதா? புன்னகை

J = Jealous நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by krishnaamma Wed Nov 10, 2010 7:03 pm

புவனா wrote:அவங்க போய் ரொம்ப நேரம் ஆச்சு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அட ராம, ஓர் போன் அட்டென்ட் பண்ணிட்டு வரதுக்குள ஏறகட்டுறேன்களே நியாயமா ? கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by krishnaamma Wed Nov 10, 2010 7:17 pm

இப்ப நீங்க எல்லாம் எங்கே? அநியாயம் அநியாயம்

திருவிளையாட நாகேஷ் மாதிரி தனியா புலம்ப விடுட்டேன்களே? நியாயமா ? அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by சிவா Wed Nov 10, 2010 7:18 pm

krishnaamma wrote:இப்ப நீங்க எல்லாம் எங்கே?  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 502589  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 502589

திருவிளையாட நாகேஷ் மாதிரி தனியா புலம்ப விடுட்டேன்களே? நியாயமா ?  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 67637

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 705463  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 705463  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 705463  மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 705463


 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by krishnaamma Wed Nov 10, 2010 7:25 pm

என்னை பார்த்தா உங்களுக்கு சிரிப்பாய் இருக்கா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by சிவா Wed Nov 10, 2010 7:28 pm

krishnaamma wrote:என்னை பார்த்தா உங்களுக்கு சிரிப்பாய் இருக்கா?

உங்களுக்குள்ளும் இருக்கும் நகைச்சுவை உணர்வை இன்றுதான் கண்டேன், ரசித்தேன்!


 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by krishnaamma Wed Nov 10, 2010 7:40 pm

சிவா, நாங்கலாம் ரொம்ப blade type . பேசும்போது வரும் நகைசுவையை எழுத்தில் கொண்டுவர நாள் ஆகிவிட்டது அதுதான். புன்னகை

(actual லா , நான் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன், நீங்க இந்த சைட் ட விட்டுட்டு ஓடிட்டா? நான் எவ்வளவு பேருக்கு பதில் சொல்லணும், அந்த தன்னடக்கம் தான் ஹிஹி ...)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனிதன் நிச்சயம் மாறக்கூடாது - Page 2 Empty Re: மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum