புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_lcapமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_voting_barமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_lcapமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_voting_barமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_lcapமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_voting_barமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_lcapமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_voting_barமகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேர்வு -காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Nov 10, 2010 11:57 am

மத்திய அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடை அடுத்து மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் சோனியாவிடம் கடந்த மாதம் பதவி விலகல் கடிதத்தை அளித்த நிலையில் சோனியா சவானின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார். புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்ட நிலையில் மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே , பிரிதிவிராஜ் சவான் மற்றும் ராதா கிருஷ்ணன் விகே பாட்டில் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப் பட்டது.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். அதன் பின் பிரிதிவிராஜ் சவான் மகாராஷ்டிரா முதல்வராக தேர்வு செய்யப் பட்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் தன் பணியை திறம்பட செய்யப் போவதாகவும் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பிரிதிவிராஜ் சவான் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக