புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
1 Post - 1%
viyasan
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
254 Posts - 44%
heezulia
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
15 Posts - 3%
prajai
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'லப்... டப்...' டென்ஷன் Poll_c10'லப்... டப்...' டென்ஷன் Poll_m10'லப்... டப்...' டென்ஷன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லப்... டப்...' டென்ஷன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 10, 2010 10:27 am

பல பேருக்கு இதயக்கோளாறு என் றாலே, மாரடைப்பு என்று தான் தெரியும். கொலஸ்ட்ரால் காரணமாக இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் இது ஏற்படுகிறது என்று மட்டும் தான் தெரியும்.
ஆனால், இதயக்கோளாறுகள் பல வகையில் நேருகின்றன. குறிப்பாக, இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் முறையில் கோளாறு ஏற்பட்டால் திடீர் விபரீதம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இதயத்துடிப்பு குறைவாகவோ, அதிகமாகவோ அடித்தால் என்ன தெரியப்போகிறது? ஆனால், அதில் தான் ஆபத்தே உள்ளது. இதயத்துக்கு ரத்தம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டால், நுரையீரல் மற்றும் மற்ற திசுக்களுக்கு ரத்தம் செல்வது பாதிக்கப்படுகிறது. அதனால், இதயத்தின் செயலிழப்பு நேர்கிறது.
சமீபத்தில் சென்னை, மும்பை உட்பட ஒன்பது நகரங்களில் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள் வேதனையானவை.
* இதய பாதிப்பு என்றாலே, மாரடைப்பு என்று தான் பலரும் நினைக்கின்றனர். கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் பாதிப்பு என்ற அளவில் தான் தெரிந்துள்ளது.
* இதய செயலிழப்பு தொடர்பான கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை.
* இதய சிகிச்சை பெறவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ நகரங்களில் உள்ள, படித்தவர்கள் கூட ஆர்வம் காட்டுவதில்லை.
* பெரும்பாலோர் மருத் துவ காப்பீடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. இதனால், இதய சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 11 சதவீதமாக உள்ளது.
* இதய வால்வுகள் செயலிழந்து ரத்தம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டவுடன் டாக்டரிடம் போவோர் எண்ணிக்கை குறைவு. இதய பம்ப் பாதி அளவில் மட்டும் வேலை செய்யும் போது தான் டாக்டரிடமே போகின்றனர்.
* இப்படி முற்றிய நிலையில் போவதால், செலவுக்கு பயப்பட வேண்டியிருக்கிறது.
* இதயம் செயலிழப்பு என்பது தான் மோசமானது; இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
"நாற்பது வயதை தாண்டியவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தால், இதய வால்வு பிரச்னை எழும். அதனால், நாற்பதை தாண்டியவுடனே, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரங்களில் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீடு என்பது பற்றிய பெரிய அளவில் விழிப்புணர்வு இன்னும் ஏற்படாததும் அவர்கள், நோய் வந்தால் பரிதவிப்பதற்கு காரணம்.
மருத்துவகாப்பீடு என்பது, மிகவும் அவசியமானது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் குடும்பம் முழுவதுமே காப்பீடு செய்து கொள்வது நல்லது. நீங்கள் இதுவரை காப்பீடு எடுக்கவில்லை என்றால் உடனே செய்யுங்கள்.
உடல் நிலை பாதிக்கப்பட வேண்டாம்; ஆனால், வந்து விட்டால்...? காப்பீட்டு "ஸ்மார்ட் கார்டை' காட்டினால் போதும்; மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு எல்லா சிகிச்சையையும் பெற்று வீடு திரும்பிவிடலாமே.

நன்றி தினமலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 10, 2010 11:26 am

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 10, 2010 4:16 pm

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக