ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

+4
சிவா
balakarthik
Thanjaavooraan
கிராமத்தான்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by கிராமத்தான் Wed Nov 10, 2010 8:28 am








சென்னை, நவ.9: சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் 100 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை மெரீனாவில் புல்வெளிகளை தூய்மைப்படுத்துவதையும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையும் மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:
சென்னை மெரினா கடற்கரை, நடைபாதைகள், புல்வெளிகள், அலங்கார மின் விளக்குகள், 14 இடங்களில் அமர்வு இடங்கள், நீருற்றுகள் என 26 கோடியில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

இதைப் பராமரிக்க தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 149 பேர் நாள்தோறும் பணியாற்றுகின்றனர்.
மெரீனா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மெரீனாவில் வியாபாரிகளும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக, பல்வேறு இடங்களில் விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் 100 அபராதம் விதிக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.


நன்றி-தினமணி
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by Thanjaavooraan Wed Nov 10, 2010 12:41 pm

மெரினாவில் பிளாஸ்டிக்கைவிட அதிகம் பயன்படுத்தப்படுவது ரப்பர்..அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்.... :idea:
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by balakarthik Wed Nov 10, 2010 1:28 pm

அப்போ சென்னை காவல் துறைக்கு மேலும் நல்ல வருமானம் கிடைக்குமுன்னு சொல்லுங்க ச்சே இந்த மாதிரி மாமுல் வாழ்கை நமக்கு கிடைக்கமாட்டேங்கிதே


ஈகரை தமிழ் களஞ்சியம் மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by சிவா Wed Nov 10, 2010 2:51 pm

balakarthik wrote:அப்போ சென்னை காவல் துறைக்கு மேலும் நல்ல வருமானம் கிடைக்குமுன்னு சொல்லுங்க ச்சே இந்த மாதிரி மாமுல் வாழ்கை நமக்கு கிடைக்கமாட்டேங்கிதே

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் 705463 மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் 705463 மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் 705463


மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by ராஜா Wed Nov 10, 2010 2:56 pm

Thanjaavooraan wrote:மெரினாவில் பிளாஸ்டிக்கைவிட அதிகம் பயன்படுத்தப்படுவது ரப்பர்..அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்.... :idea:

என்ன சொல்ல வரிங்கன்னு புரியுது ........... பார்ப்போம் இந்த அபராதம் எத்தனை நாட்கள் சரிப்பட்டு வருகிறது என்று
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by கார்த்திக் Wed Nov 10, 2010 2:59 pm

மாத கடைசியில் மட்டும் இதை அமல் படுத்துவார்கள்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by ராஜா Wed Nov 10, 2010 3:01 pm

கார்த்திக் wrote:மாத கடைசியில் மட்டும் இதை அமல் படுத்துவார்கள்

அப்பயும் அமுல்படுத்த மாட்டார்கள் , "கேஸ் போட்டா நூறு ரூபாய் , கேஸ் போடவா இல்ல ஐம்பது ரூபாய் கொடுக்குரியா " என்று தான் சொல்லுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty merina

Post by sshanthi Wed Nov 10, 2010 3:06 pm

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் 677196 very good
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by சிவா Wed Nov 10, 2010 3:09 pm

sshanthi wrote:மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் 677196 very good

மாமுல் வாங்குவதை வெரிகுட் என்கிறீர்களா? அவ்வாறெனில் நீங்கள் போலீஸாகத்தான் இருக்க வேண்டும்!


மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by ராஜா Wed Nov 10, 2010 3:41 pm

அடேங்கப்பா .... நீங்க கண்டிப்பா சிபிஐ யா தான இருக்கணும் தல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம் Empty Re: மெரீனாவில் ஞெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
» எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum