புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து அரசாங்கத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ள இறுதி வரையில் முயற்சித்தேன் - பெட்ரிக்கா  Poll_c10வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து அரசாங்கத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ள இறுதி வரையில் முயற்சித்தேன் - பெட்ரிக்கா  Poll_m10வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து அரசாங்கத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ள இறுதி வரையில் முயற்சித்தேன் - பெட்ரிக்கா  Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து அரசாங்கத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ள இறுதி வரையில் முயற்சித்தேன் - பெட்ரிக்கா

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 2:22 am

இலங்கையின் சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதான செய்தி தொடர்பான விசாரணை இன்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதிவாதியான முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வழக்;கு விசாரணை இடம்பெறும் நாட்களில் இனந்தெரியாத சிலர் நீதிமன்ற வளாகத்தில் திரிவதாக குறிப்பிட்டார்

இதன் காரணமாக பிரதிவாதியான தமது கட்சிக்காரரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

இதனை அடுத்து விடயத்தை கருத்திற்கொண்ட மூவர் அடங்கி நீதிபதிகள் குழு இந்த விடயம் தொடர்பாக வாழைத்தோட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இதேவேளை வெள்ளைக் கொடி சம்பவம் குறித்து அரசாங்கத் தரப்பிடம் உறுதிப்படுத்திக்கொள்ள தாம் இறுதி வரையில் முயற்சித்ததாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா ஜேன்ஸ் மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

செய்தியை பிரசுரம் செய்வதற்கான இறுதித் தருணம் வரையிலும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை தொடர்பு கொள் தாம் முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நலீன் லந்துவேஹெட்டி பெட்ரிக்காவிடம் நடத்திய குறுக்கு விசாரணையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி நிறுவனமொன்றின் ஊடாக தாம் நீதிமன்றத்தில் அளித்த சாட்சி அறிக்கையை இரண்டாயிரம் ரூபா செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

எனினும் வழக்கு விசாரணை நடைபெறும் தருணத்தில் சாட்சி அறிக்கையை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதனை தாம் அறிந்திருக்கவில்லை என ஜேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிகையொன்றில் வெள்ளைக் கொடி விவகாரம் பிழையாக செய்தி அறிக்கையிடப்பட்டிருந்ததனை திருத்தும் நோக்கில் தாம் சாட்சி அறிக்கையைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகள் பதினோராம் நாளாக இன்றைய தினம் நடைபெற்றன நாளைய தினமும் விசாரணை நடைபெறவுள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக