புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும் மூர்த்திகளாக மாற நினைக்கும் 3 முட்டாள்கள்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சமீப காலமாக மட்டுமல்லாது, சில வருடங்களாகவே இலங்கை அரசோடு இணைந்து செயல்பட்டுவருபவர்கள், கருணா, பிள்ளையான், மற்றும் கே.பி என்பது யாவரும் அறிந்ததே. இவர்களுக்கு தற்போது பிரித்துப் பிரித்து பல்வேறு வேலைத் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கே.பியைப் பொறுத்தவரை, புலிகளிடம் இருக்கும் சர்வதேச சொத்துக்களை மடக்கி அதனை இலங்கைக்கு கையகப்படுத்துவது தொடர்பான வேலைத் திட்டமும், பிள்ளையானைப் பொறுத்தவரை கிழக்கில் புலிகள் முளைவிடாது இருக்கவும், முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும் சில அரசியல் நலன்கருதிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட வைத்துள்ளது இலங்கை அரசு.
அப்படி என்றால் கருணா என்ன செய்கிறார் என்று நினைக்கிறீர்களா? அவரிடம் தற்போது புதிதாக ஒரு வேலைத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இயங்கும் புலிகளுக்குச் சார்பான அல்லது பிரபல்யமான ஊடகங்களைக் கையகப்படுத்தி அதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, முன்னுக்குப் பின் முரணான செய்திகளைக் கூறி குழப்புவதும், இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை புலம்பெயர் நாடுகளில் மெல்ல மெல்லப் புகுத்தி, தமது அசைவுக்கு ஏற்றால் போல தமிழர்களை இசைவாக்க முனைவதும் கருணாவின் பொறுப்பாக உள்ளதாம்.
அவர் அதற்கான வேலைத்திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்தும் விட்டார். முதலாவது கோலும் அடித்துவிட்டார் போலும். இலங்கையின் பெயரை திருப்பி வைத்திருக்கும் ஒரு பிரபல்யமான இணையம் சமீபகாலமாக கருணா குறித்த பல தகவல்களையும், அவர் குறித்த செய்திகளையும், மற்றும் அவர் சொல்லவருவதையும் பல செய்திகளாப் பிரசுரித்து வருகின்றன. இது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மக்களே தீர்மானம் எடுக்கவேண்டும் அல்லது அவதானிக்கவேண்டும். எனவே அதனை உங்கள் கைகளில் நான் விட்டுவிடுகிறேன்.
சமீபத்தில் ஜாதிக ஹெல உறுமய சிங்கள மக்களுக்கு ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொண்டுள்ளது அது பின்வருமாறு அமைந்துள்ளது:
கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப் போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்து கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார். எனவே இவர்களை அரசாங்கம் பதவிகளைக் கொடுத்து கௌரவித்துள்ளது என எண்ணவேண்டாம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, அரசுடன் பலகாலமாக காலைச் சுற்றிகொண்டு அலைந்து திரியும் டக்ளசுக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை மகிந்த துண்டாகக் கவனிப்பதே இல்லையாம். தேவதாஸ் போல தாடியை வளர்த்துக்கொண்டு திரியும் டக்ளஸை இனி நாய் குட்டியோடு பார்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பலர் கூறுகிறார்கள். ஏன் என்றால் அவர் காதலி மகிந்த அவரைக் கணக்கில் எடுப்பதே இல்லையாம். வெளிநாடுகளில் பெட்டிக் கடையைப் போட்டாவது இனிவரும் காலங்களில் பிழைப்பை நடத்தலாம் என்று நினைக்கிறார் அவர். ஏன் என்றால் மகிந்த எப்போது அவரை முற்றாகக் கைவிடுவார் என்று அவருக்கே தெரியாது என்றால் பாருங்களேன்.
இதில் புதிதாக முளைவிட்டுள்ள ஸ்ரீரங்கா வேறு, இந்தக் கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லையப்பா என்கிறார்கள் சிலர்! ஸ்ரீரங்கா எம்.பி, மகிந்த சுதந்திரக் கட்சியில் சாதாரண பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு கீழ் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலைசெய்தாராம். அதனால் தற்போது மகிந்தவுடன் அசின் இல்லை பிசின் போல ஒட்டி உறவாடி, ஒரு செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். இதனால் அவர் சும்மா இருப்பாரா? அப்பப்ப யார் யாரால் அவருக்கு பிற்காலத்தில் ஆபத்துவரும் என நினைக்கிறாரோ அவர்களைப் பற்றி மகிந்தவிடம் போட்டுக்கொடுப்பதே அவரது ஆஸ்தான வேலையாக அமைந்துள்ளது. இதற்கு யார் பலிக்கடாவாகப் போகிறார்களோ தெரியவில்லை. போதாக்குறைக்கு ஸ்ரீரங்கா நமால் ராஜபக்ஷவையும் கையில் போட்டு வைத்திருக்கிறார்.
கருணா, பிள்ளையான், மற்றும் கே.பி, இந்த மூன்று கோமாளிகளையும் மும்மூர்த்திகளாக்க முனையும் மகிந்தவும் அவர் பட்டாளமும் ஒரு புறம்செயல்பட, சைக்கிள் கப்பில் கடாவெட்டும் ஸ்ரீரங்கா ஒரு புறம், வெறுப்பில் டக்ளசுமாக ஒரு கோர்வையாக இவர்கள் புலம்பெயர் தமிழர்களைத் தாக்க முற்படுகின்றனர்.
நடக்குமா? இல்லை பலிக்குமா பாட்சா?
புலம்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் பிரிவு, பல அமைப்புகள் இருக்கின்றன அதற்குள்ளும் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் பலத்தை நாம் உடைத்துவிட்டோம் என இலங்கை அரசு மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள் அது என்னதெரியுமா, எத்தனை அமைப்புகள் தோன்றினாலும், எவர் எவர் பிரிந்து சொன்றாலும், இல்லை பிளவுகள் ஏற்பட்டாலும், அதில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமிழீழம், சுயாட்சி, சுயநிர்ணய உரிமைவேண்டியே நிற்கின்றனர். பிரிந்தாலும் அவர்கள் கொள்கை ஒன்றாகவே உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நில்லாது தனித்து இயங்கி வித்தியாசமான கோணங்களில் சிந்தித்து புதுப் புதுப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இதில் நல்லசெய்தி என்னவென்றால், எமது இனம் இன்னும் கொள்கையிலும், அதன் பிடிப்பிலும், அடிப்படையிலும் மாறவில்லை என்பதே யதார்த்தமாகும். நான் யாரையும் இணையச் சொல்லவும் இல்லை பிரியச் சொல்லியும் கேட்கவில்லை, எமது கோட்பாட்டில் இருந்து மாறாது செயல்படுங்கள் என்றே வேண்டி நிற்கின்றேன்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|