புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 9 I_vote_lcapகிடைத்தற்கரியவை - Page 9 I_voting_barகிடைத்தற்கரியவை - Page 9 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கிடைத்தற்கரியவை - Page 9 I_vote_lcapகிடைத்தற்கரியவை - Page 9 I_voting_barகிடைத்தற்கரியவை - Page 9 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 9 I_vote_lcapகிடைத்தற்கரியவை - Page 9 I_voting_barகிடைத்தற்கரியவை - Page 9 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைத்தற்கரியவை


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:21 am

First topic message reminder :

மூலம்: தமிழம்.நெட்

கிடைத்தற்கரியவை எண் 1.

தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.

கிடைத்தற்கரியவை - Page 9 Sup110


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:36 am

தகரென்னும் பெயர்


துரவாடு, வேழம், யாளி, சுறா

களிறென்னும் பெயர்


நா¢, சுறவு, பன்றி

சேவென்னும் பெயர்


குதிரை, பெற்றம், புல்வாய்

பகடென்னும் பெயர்


எருமை, யானை, பெற்றம்

உம்பலென்னும் பெயர்


இபம்

ஏறென்னும் பெயர்


ஆன், எருமை, பன்றி, கவா¢, சங்கு, மான், மரை, புல்வாய், சுறவு

ஓ¡¢யென்னும் பெயர்


நா¢, முசு

விலங்கின் பெண்பாற்பெயர்


பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிணா, ஆ, நாகு, பாட்டி

பிடியென்னும் பெயர்


குஞ்சரம், கவா¢, ஒட்டகம்,

பிணையென்னும் பெயர்


உழை, புல்வாய், நாய், வராகம்,

பெட்டை யென்னும் பெயர்


ஒட்டகம், கழுதை, வாசி, சிங்கம், மரை

மந்தியென்னும் பெயர்


முசு, ஊகம், குரங்கு

பிணாவென்னும் பெயர்


புல்வாய், நாய், பன்றி

ஆவென்னும் பெயர்


எருமை, பெற்றம், மரை

நாகென்னும் பெயர்


எருமை, மரை, பெற்றம், நீர்ச்சாதி

பாட்டியென்னும் பெயர்


நா¢, பன்றி, நாய்

பிணாப்பெண்ணென்னும் பெயர்கள்


பெண்பாலெவற்றிற்குமாம்

விலங்கின் பிள்ளைப பெயர்


பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம்

பறழ் குருளை குட்டியென்னும் பெயர்கள்


புலி, முயல், வராகம், நா¢, நாய்

பிள்ளை யென்னும் பெயர்


நாயொழிந்தவற்றிற்காம்

மறியென்னும் பெயர்


ஆடு, அழுங்கு, மான், குதிரை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:36 am

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பென்னும் பெயர்கள்


குரங்கு முதன் மரக்கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளைகட்காம்

கன்றென்னும் பெயர்


கடமை, மான், எருமை, பெற்றம், கவயம், ஒட்டகம், யானை, பா¢, மரை, கராம், கவா¢

குழலியென்னும் பெயர்


கடமை, மான், எருமை, யானை

போதகமென்னும் பெயர்


புலி, சிங்கம், யானை

பறழ் குட்டி பிள்ளை யென்னும் பெயர்கள்


கீ¡¢, பூனை, முயல், அணில்

பறழ் குட்டி யென்னும் பெயர்கள்


பாக்கன், அணில்

பறழ் பிள்ளையென்னும் பெயர்கள்


பார்ப்பு, தவழ்சாதி

குருளைகன்றென்னும் பெயர்கள்


மான்

குழவிகுருளை யென்னும் பெயர்கள்


யாளி

குழலிகுருளை யென்னும் பெயர்கள்


முசு

விலங்கின் பொதுப்பெயர்


மா, மான், மிருகம், குரங்கு

விலங்கின் கூட்டத்தின் பெயர்


சாலம், வியூகம், யூதம், குலம், விருந்தம், கணம்

விலங்கின் வாலின் பெயர்


கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி

விலங்கின் வாற்கீழிடத்தின் பெயர்


வெருகம்

விலங்கின் கொம்பின் பெயர்


மருப்பு, சிருங்கம், கோடு, உலவை, விடாணம்

கொம்பில்லா விலங்கின் பெயர்


குமரம்

தோலின் பெயர்


கிருத்தி, புறணி, போர்வை, அதள், ஒலியல், தொக்கு, துருத்தி, சருமம், பச்சை, துவக்கு, உ¡¢, வடகம்

ஊனின் பெயர்


தசை, புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், வள்ளுரம், விடக்கு

புலாலின் பெயர்


முடை, ஊழ்த்தல், பூதி, தசை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:38 am

பசுவினிறைச்சியின் பெயர்


வள்ளுரம்

இரத்தத்தின் பெயர்


எருவை, நெய்த்தோர், சோ¡¢, உதிரம், புண்ணீர், குருதி, செம்பால், புலானீர், சோணிதம், செந்நீர், சுடுவன்கறை

கொழுப்பின் பெயர்


நிணம், விளர், விழுக்கு

கருப்பத்தின் பெயர்


கரு, சினை, பீள், சூல், வயாவு

வழும்பின் பெயர்


வழுக்கு

ஈரலின் பெயர்


ஈருள்

முடையின் பெயர்


புலவு, ஊத்தை

மாசின் பெயர்


மலம்

உண்மாசின் பெயர்


உபமலம்

பாம்பின் பெயர்


அரவு, கட்செவி, போகி, அகி, அ¡¢, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கி¡¢, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,

சாரைப்பாம்பின் பெயர்


அண்டம், இராசிலம்

மண்டலப் பாம்பின் பெயர்


கோளகல்

கண்குத்திப் பாம்பின் பெயர்


மாலுதானன்

பெரும்பாம்பின் பெயர்


மாசுணம், பாந்தள்

நாகத்தின் பெயர்


மூர்க்கன்

கருவழலைப் பாம்பின் பெயர்


இராசமாநாகம்

பறவை நாகத்தின் பெயர்


குக்குடசர்ப்பம்

பாம்பின் படத்தின் பெயர்


பணம், பை,

படப் பொறியின் பெயர்


உத்தி, துத்தி

பாம்பின் நச்சுப் பல்லின் பெயர்


தட்டம்

பாம்புயிர்ப்பின் பெயர்


அதட்டம்

அன்னத்தின் பெயர்


எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், வக்கிராங்கம்

மயிலின் பெயர்


சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்

மயிற்பீலியின் பெயர்


சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, தோகை, தொங்கல், தூவி

மயிற்குரலின் பெயர்


அகவல், ஆலல், ஏங்கல்

இறகின் முள்ளின் பெயர்


முருந்து

அன்னச்சிறகின் பெயர்


தூவி

கருடன் பெயர்


கலுழன், வைனன், வைனதேயன், பன்னக¨வா¢, தார்க்கியன், பறவைவேந்தன், உவனம்

சாதகப்புள்ளின் பெயர்


சாரங்கம்

எண்காற்புள்ளின் பெயர்


சிம்புள், வாருண்டம், வருடை, சம்பரம், துரோணம், சாபம்,

சக்கரவாகப்புள்ளின் பெயர்


நேமிப்புள், கோகம், யானைக்குருகு

கழுகின் பெயர்


புண்டரம், கங்கம், எருவை, பவணை, உவணம், சகுந்தம்,

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:38 am

பருந்தின் பெயர்


சேனம், பாரசிகை, பாறு, கங்கம்

அசுணமாவின் பெயர்


சேகயம்

கிளியின் பெயர்


சாரு, அ¡¢, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம், சுவாகதம், அவந்திகை

கருங்கிளியின் பெயர்


கீரம், கிள்ளை

நிலாமுகியின் பெயர்


சகோரம்

செம்போத்தின் பெயர்


குக்கில்

குயிலின் பெயர்


கோகிலம், களகண்டம், கோரகை, பிகம், பரபுட்டம்

கோட்டான் பெயர்


கூகை, உலூகம், குடிஞை, குரால்

நாகணவாய்ப்புள்ளின் பெயர்


பூவை, சா¡¢கை

வலியன் பெயர்


கஞ்சனம், கிகினி, வயவன், கஞ்சா£டம், பாரத்துவாசம்

கா¡¢ப்பிள்ளையின் பெயர்


வஞ்சுளன், வயவன், வயான்

கா¢க்குருவியின் பெயர்


கஞ்சனம், கயவாய்

கிச்சிலியின் பெயர்


சிநல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்தி¡¢

கூகையின் பெயர்


பெரும்புள், கெளசிகம் ஊமன்

கோழியின் பெயர்


குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்

ஊர்க்குருவியின் பெயர்


குலிங்கம், சடகம், புலிங்கம்

விலங்கின் பெயர்


பூழ்

கானங்கோழியின் பெயர்


கலிங்கம், கம்புள்

காடையின் பெயர்


குறும்பூழ்

கிவலின் பெயர்


கோரசம், புல், இதல்

கவுதா¡¢யின் பெயர்


சிரவம்

பகண்டையின் பெயர்


சில்லை

பொய்யாப்புள்ளின் பெயர்


சலாங்கு

நாகத்தின் பெயர்


கரடம், வாயசம், அ¡¢ட்டம், கரும்பிள்ளை, கொடி,

ஆந்தையின் பெயர்


இருடி, பிங்கலை, கின்னரம்

கரும்புறாவின் பெயர்


பாராவதம், கபோதம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 2:39 am

புறாப் பொதுவின் பெயர்


தூதுணம், கபோதம், களரவம்

மாடப்புறாவின் பெயர்


கன்மேய்வு, காளபதம்

உள்ளான் பெயர்


உள்ளல்

தூக்கணங்குருவியின் பெயர்


சிதகம்

சம்பங்கோழியின் பெயர்


கம்புள்

அன்றிலின் பெயர்


கவுஞ்சம்

கொய்யடி நாரையின் பெயர்


குருகு, வண்டானம்

பொருநாரையின் பெயர்


பிதா, போதா

கருநாரையின் பெயர்


சிகா¢

வெள்ளை நாரையின் பெயர்


சாரசம்

நீர்க்காக்கையின் பெயர்


அர்க்கம், காரண்டம்

கொக்கின் பெயர்


குரண்டம், வாலாகம், பகம்

நீர்வாழ் பறவையின் பெயர்


உன்னம், கிராமம், உற்குரோசம், கின்னரம்

வண்டின் பெயர்


அ¡¢, அளி, ஞிமிறு, மந்தி, அறுபதம், சிலீமுகம்,சஞ்சா¢கம், சரகம், சஞ்சானிகம், சுரும்பு, கீடம், பிரமரம், மா, கீதம், பிருங்கம்,பிரசம், புள், புண்டா£கம், தும்பி, மதுபம்

பெண்வண்டின் பெயர்


கரும்புள், கேசவம், தேன்

ஆண்வண்டின் பெயர்


சுரும்பு, மதுகரம், தும்பி

துருஞ்சிலின் பெயர்


ஆலாலம்

வாவலின் பெயர்


அஞ்சலிகை

இந்திரகோபத்தின் பெயர்


ஈயல், மூதா

தேனீயின் பெயர்


சரகம், பிரசம்

சிள் விட்டின் பெயர்


சிதடி, சில்லிகை, சில்லை, சிமிலி

விட்டிற் பறவையின் பெயர்


சலபம், பதங்கம்

அளம்பின் பெயர்


நிலத்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 5:51 pm

கிடைத்தற்கரியவை - Page 9 103459460



கிடைத்தற்கரியவை - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 29, 2018 6:02 pm

சூடாமணி நிகண்டு
விலங்கின் பெயர்த் தொகுதி
-
கிடைத்தற்கரியவை - Page 9 103459460 கிடைத்தற்கரியவை - Page 9 3838410834 கிடைத்தற்கரியவை - Page 9 3838410834

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக