புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடைத்தற்கரியவை - Page 4 I_vote_lcapகிடைத்தற்கரியவை - Page 4 I_voting_barகிடைத்தற்கரியவை - Page 4 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கிடைத்தற்கரியவை - Page 4 I_vote_lcapகிடைத்தற்கரியவை - Page 4 I_voting_barகிடைத்தற்கரியவை - Page 4 I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கிடைத்தற்கரியவை - Page 4 I_vote_lcapகிடைத்தற்கரியவை - Page 4 I_voting_barகிடைத்தற்கரியவை - Page 4 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைத்தற்கரியவை


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:21 am

First topic message reminder :

மூலம்: தமிழம்.நெட்

கிடைத்தற்கரியவை எண் 1.

தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.

கிடைத்தற்கரியவை - Page 4 Sup110


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:45 am

கிடைத்தற்கரியவை எண் 26.

இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டு

கல்விக்கு முதலிடம் தந்து மாணவர்கள் எழுதுவதையும் அதனை ஆசிரியர் மேற்பார்வையிடுவதையும் காட்டுகிற படத்தை ரூபாய் நோட்டில் அச்சாக்கியுள்ளது வணங்குதற்குரியது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது கல்வி வளர்ச்சிதான் என்பதறிந்த இந்தோனேசிய அரசை வணங்குகிறோம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.


கிடைத்தற்கரியவை - Page 4 Rupiah

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:46 am

கிடைத்தற்கரியவை எண் 27.

இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டு

இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் வினாயகர் படம் வரையப்பட்டுள்ளது.

மதம், இனம், சாதி என்கிற பாகுபாட்டிற்குள் மூழ்கிப்போய் எந்தவித முன்னேற்றமும் இல்லாது சாதித் சண்டைக்குள் உழலும் நம் மக்களுக்கு இந்தச் செய்தி வியப்பானதல்லவா? மாற்று மதத்தினரை அன்போடு அணுகவும், மனிதம் மேலெழவும் இயங்கவேண்டும் என்பதை இது காட்டும் அல்லவா ?
கிடைத்தற்கரியவை - Page 4 Note01
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:48 am

கிடைத்தற்கரியவை எண் 29.

சூடாமணி நிகண்டு


கடந்த ஒரு திங்களாகத் தேடிக் கொண்டிருந்த சூடாமணி மற்றும் பிங்கள நிகண்டினை, புலவர் க.மருதமுத்து அய்யா அவர்கள் அன்போடு அளித்தார்.

நீரின் பெயர் - வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண்டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார், அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார், பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம், வயம், சீவனீயம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம், அமுதம், கம், சலம்

சூரியன் பெயர் - பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனல், அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமவுலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விணமனி, அருக்கன்

கிடைத்தற்கரியவை - Page 4 Sup29

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:50 am

சூடாமணி நிகண்டு - தேவப்பெயர்த் தொகுதி

அருகன் பெயர்


அநகன், எண்குணன், நிச்சிந்தன், அறவாழிவேந்தன், வாமன், சினன், வரன், உறுவன், சாந்தன், சினேந்திரன், முனைவன், மாசேனன், தேவன், மூவுலகுணர்ந்தமூர்த்தி, புனிதன், வென்றோன், விராகன், பூமிசை நடந்தோன், போதன்

பண்ணவன், கமலவூர்தி, பரமேட்டி, காதிவென்றோன், புண்ணியன், புலவன், புத்தன், பூரணன், பொன்னெயிற்கோன், விண்ணவன், விமலன், வீரன், விநாயகன், வீதசோகன், அண்ணல், மதனைவென்றோன், அருட்கொடிவேந்தன், ஆசான்

முத்தன், மாமுனி, கருத்தன், முக்குடைச்செல்வன், முன்னோன், சித்தன், எண்சிறப்பு, முள்ளோன், திகம்பரன், கொல்லாவேதன், நித்தன், நின்மலன், நின்னாமன், நிராயுதன், நேமிநாதன், அத்தன், ஆனந்தன், சோதி, அரியணைச்செல்வன், ஆதி

ஆத்தன், குற்றங்களில்லான், அசோகமர்கடவுள், ஆதன், சாத்தன், வேதாந்தன், நாதன், சமி, அநாமயன், சுயம்பு, நீத்தவன், பிதா, விதாதா, நிரமபரன், அனந்தஞானி, தீர்த்தன், மால், பகவன், சாமி, சீபதி, சீமான், செய்யோன்

நிருமலன், வரதன், சாது, நிரஞ்சனன், விறலோன், யோகி, தருமராசன், யுகாதி, சதுர்முகன், சாதரூபி, தருமறுமார்பன், சிவகதிக்கிறை

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:50 am

சிவன் பெயர்


சங்கரன், இறையோன், சம்பு, சதாசிவன், பேயொடாடி, அரவணிந்தமூர்த்தி, புராந்தகன், பூதநாதன், கங்கைவேணியன், கங்காளன், கடுக்கையங்கண்ணிருடி, மங்கையோர்பாகன், முன்னோன், மகேச்சுரன், வாமதேவன்

நீலகண்டன், மாதேவன், நிருமலன், குன்றவில்லி, குலபாணியன், ஈசானன், பசுபதி, சுடலையாடி, காலகாலன், கபாலி, உருத்திரன், கைலையாளி, ஆலமர்கடவுள், நித்தன், ஐம்முகன், பரசுபாணி

இறை, சதானந்தன், எண்கணன், விதி, சுயம்பு, மறையவன், அநந்தன், ஞானி, மான்மகன், வாணிகேள்வன், பகவன், வானோர் முதல்வன், நான்முகன், விரிஞ்சன், கமலயோனி,

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:51 am

புத்தன் பெயர்


தருமராசன், முனீந்திரன், சினன், ததாசகன், ஆதி, தேவன், சாக்கியன், சைனன், விநாயகன், சினந்தவிர்ந்தோன், அரசுநீழலிலிருந்தோன், வான், பகவன், செல்வன்

அண்ணல், மாயாதேவிசுதன், அசுளங்கமூர்த்தி, கலைகட்கெல்லாநாதன், முக்குற்றமில்லேரன், எண்ணில்கண்ணடையோன், வாமன், புண்ணியத்தின் மூர்த்தி, புண்ணிய முதல்வன், சாந்தன், பூமிசை நடந்தோன்

இந்திரன் பெயர்


மேகவாகனன், வேள்விக்கவேந்தன், விண்முழுதுமாளி, பாகசாதனன், வச்சிரபாணி, கோபதி, நாகநகர்க்கு நாதன், நான்மருப்பியானையூர்தி, போகி, வாசவன், வேந்தன், புரந்தரன், புலவன், சக்கிரன்

மருதநிலத்து வேந்தன், மருத்துவன், வானோர்கோமான், புருகூதன், சசிமணாளன், புரோகிதன், கெளசிகன், கரியவன், சுனாசீரன், ஆகண்டலன், வலாரி, அரி, சதக்கிரது, ஆயிரங்கண்ணன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:51 am

விநாயகன் பெயர்


அங்குசபாசமேந்தி, அம்பிகைதனயன், முன்னான், ஐங்கரன், மூத்தோன், ஒற்றைமருப்பினன், ஏரம்பன், கங்கைபெற்றோன், முக்கண்ணன், கணபதி, ஈசன்மைந்தன், சுயமுகன், ஆகவாகனன்

வீரபத்திரன் பெயர்


உக்கிரன், அழற்கண்வந்தோன், உமைமகன், சிம்புளானோன், முக்கணன், சடையோன், யானைமுகவனுக்கிளையோன், வில்லி, செக்கர்வானிறத்தன், குரோதன், சிறுவிதிமகஞ்சிதைத்தோன், பத்திரைக்குக்கேள்வன்

கந்தன் பெயர்


முருகன், வேள், சாமி, ஆறுமுகன், குகன், குழகன், மாயோன்மருகன், சேய், கார்த்திகேயன், வரைபகவெறிந்தோன், செட்டி, அரண்மகன், கங்கைமைந்தன், ஆண்டலைக்கொடியுயர்த்தோன், சரவணபவன், கடம்பன், தாரகற்செற்றோன், ஆசான்

குறிஞ்சி வேந்தன், வேலினுக்கிறை, விசாகன், சேந்தன், காங்கேயன், செவ்வேள், சிலம்பன், மஞ்ஞையூர்தி, சூர்ப்பகைவன், வள்ளிமணவாளன், தெய்வயானைகாந்தன், குமரன், புலவன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:52 am

காமன் பெயர்


திருமகண்மைந்தன், மாரன், சித்தசன், சம்பராரி, உருவிலி, மன்மதன், மீன்கொடியுயர்த்ததோன்றல், இரதிகாதலன், வசந்தன், வேனிலாளி, கருப்புவில்லி, கந்தர்ப்பன், மதன், பூவாளி

திங்கள் வெண்குடையோன், தென்றற்றேரினன், வில்லி, மோகன், ஐங்கணைக்கிழவன், வேள், அநங்கன், மான்மைந்தன், மனோபவன், மனோசன், அங்கசன், மனோபு, ஆழிமுரசோன்

வைரவன் பெயர்


முத்தன், குமரன், பிள்ளை, முடுவற்படையோன், காரி, சித்தன், சேத்திரபாலன், செந்தொடைக்குரியகோமான், வித்தகன், ஞாளியூர்தி, கருங்குதிரையாளி, வடுகன்

ஐயன் பெயர்


காரி, புறத்தவன், கடல்வண்ணன், சாத்தா, பூரணை கேள்வன், யோகி, புட்கலைமணாளன், மாசாத்தன், செண்டாயுதன், வெள்ளையானையூர்தி, ஆரியன், அறத்தைக்காப்போன், அரிகரகுமரன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:53 am

குபேரன் பெயர்


அரனது தோழன், கின்னரர்பிரான், அளகையாளி, புருடவர்கனன், சோமன், புட்பகவிமானமுள்ளோன், இருநிதிக் கிழவன், ஏகபிங்கலன், இயக்கர்கோமான், மரகதன், தனதன், மந்திரி, வைச்சிரவணன்

யமன் பெயர்


சமன், செங்கோற்கடவுள், கூற்று, தருமன், அந்தகன், சண்டன், நமன், வைவச்சுதன், நடுவன், தென்றி¨ச்கோள், அரி, மறலி, எருமையூர்தி

காலன் பெயர்


கால், மறல், மடங்கல், பாசத்தன்

தருமதேவதையின் பெயர்


மரகதவல்லி, பூகநிழலுற்றவஞ்சி, பரமசுந்தரி, இயக்கி, பகவதி, அம்மை, அருகனைமுடிதரித்தாள், அம்பிகை, அறத்தின்செல்வி, அம்பாலிகை,

உமையின் பெயர்


அரனிடத்தவள், காமக்கோட்டத்தி, அம்பிகை, மாதா, தருமத்தின்செல்வி, தேவி, சாம்பவி, மலைமடந்தை, பரை, சிலை, கெளரி, பார்ப்பதி, பவானி, சக்தி, நாரி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 1:53 am

கங்கையின் பெயர்


வரந்தி, மந்தாகினி, திரிபதகை, சுரநதி, சானவி, பகீரதி

காடுகாள் பெயர்


மூதணங்கு, மோடி, கொற்றி, சூரி, வடுகி, மாரி, வடுகன்றாய்

திருமகள் பெயர்


கடற்பிறந்தகோதை, மா, அரிப்பிரியை, செய்யாள், ஆக்கம், பொன், பொறி, சீதேவி, அலர்மகள், பொருளின்செல்வி, தாக்கணங்கு, இளையாள், பூமின், இலக்குமி, சலசை, இந்திரை

நாமகள் பெயர்


கலைமகள், பனுவலாட்டி, காயத்திரி, ஞானமூர்த்தி, உலகமாதா, பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்றாள், பாரதி, இசைமடந்தை, அயன்மனைவி, வாக்காள், வானி

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக