ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:04 pm

First topic message reminder :

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Kamal



உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் தசாவதாரம். இந்தப் படத்தில் குடுமி வைத்த வைணவ இளைஞன் தொடங்கி அமெரிக்க அதிபர் வேடம் வரை 10 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றி கமல் தனது நடிப்பாற்றலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருப்பார்.

இரட்டை வேடங்கள், 3 வேடங்கள், நான்கு வேடங்கள், 10 வேடங்கள் என்று கமல் பல படங்களில் வித்தியாசத்தைக் காட்டியிருந்தாலும் அவரது ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு அவதாரமே.

ஆனால் நடிக்க வந்த இந்த 50 ஆண்டுகளில் கமல்ஹாசன் இதுவரை 250க்கும் அதிகமான அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்தது ஒரு கதாபாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு படமும் அவர் எடுத்த ஒரு புது அவதாரம் என்று சொல்லுமளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருந்தது.

உலக நாயகன் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. இந்தப் படம் கடந்த 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியானது. அதன் படப்பிடிப்புகள் தொடங்கியது 1959. எனவே, இந்த ஆண்டு உலக நாயகனின் திரையுலக பொன்விழாவாக கொண்டாடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி மற்றும் பெங்காளி ஆகிய வெவ்வேறு படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.

கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகிற்கு நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் கமல் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அவரது இந்தத் திரையுலக சாதனைகளுக்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், திரைத்துறைக்காக வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டில் அவருக்கு வழங்கப்படுவது அந்த விருதுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

சத்யஜித்ரேவுக்கு ஆஸ்கர் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய பிறகு தான் விழித்துக் கொண்ட இந்திய அரசு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது.

அத்தகையை தவறை, கமல்ஹாசன் என்ற தன்னிரகற்ற இந்தியக் கலைஞனின் விஷயத்தில் அரசு செய்யாதிருக்க வேண்டும் என்பதே சினிமா விமர்சகர்கள் பலரது கருத்தாக இருக்கும்.

150-க்கும் மேற்பட்ட நேரடிப் படங்களைப் பூர்த்தி செய்துள்ள கமல்ஹாசன் நடித்து வெளிவந்த மொத்த படங்கள் 255.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 1:22 pm

ஆம் நிஜம் ,கமல் சினிமாவில் தொட்ட இடத்தை எந்த நடிகரும் தொடவில்லை ஆனால் , இப்ப உள்ள நடிகர்கள் தரும் (builtup) தாங்கமுடியவில்லை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by ramesh.vait Thu Aug 13, 2009 1:23 pm

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Dasavatharamstills69
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 1:24 pm

"நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்" என்று சும்மாவா சொன்னார்கள். கமல்ஜியிடமிருந்து தொழில்கற்றவர்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம்! ஆனால் அவரையும் மிஞ்சிவிட்டதாக கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 1:30 pm

என்னை பொருத்தவரை , அவருக்கு ஆஸ்கர் விருது தேவையெல்லை. அதை எல்லாம் தாண்டியவர். தமிழ்ர்க்கு கிடைத்த மாபெரும் பெருமை அவர். சினிமாவிற்க்காவே வாழ்பவர்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 1:32 pm

ஆஸ்கார் விருதளித்தால் அது கமலுக்கு பெருமையல்ல! அந்த விருதுக்குத்தான் பெருமை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 1:38 pm

உடல் மற்றும் இரத்தம் தானம் பற்றி சமுதாயத்திலும் மாற்றம் ஏற்படுத்தியவர்.

" THE LIVING LEGEND"
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 1:44 pm

இந்தியாவிலேயே அதிகமாக விருதுகள் பெற்றவர் என்று கேள்விப்பட்டேன், உண்மையா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 1:52 pm

மிக அதிகமான FilmFare Award பெற்றவரும் அவர்தான். மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 3 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum