ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:04 pm

First topic message reminder :

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Kamal



உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் தசாவதாரம். இந்தப் படத்தில் குடுமி வைத்த வைணவ இளைஞன் தொடங்கி அமெரிக்க அதிபர் வேடம் வரை 10 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றி கமல் தனது நடிப்பாற்றலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருப்பார்.

இரட்டை வேடங்கள், 3 வேடங்கள், நான்கு வேடங்கள், 10 வேடங்கள் என்று கமல் பல படங்களில் வித்தியாசத்தைக் காட்டியிருந்தாலும் அவரது ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு அவதாரமே.

ஆனால் நடிக்க வந்த இந்த 50 ஆண்டுகளில் கமல்ஹாசன் இதுவரை 250க்கும் அதிகமான அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்தது ஒரு கதாபாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு படமும் அவர் எடுத்த ஒரு புது அவதாரம் என்று சொல்லுமளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருந்தது.

உலக நாயகன் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. இந்தப் படம் கடந்த 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியானது. அதன் படப்பிடிப்புகள் தொடங்கியது 1959. எனவே, இந்த ஆண்டு உலக நாயகனின் திரையுலக பொன்விழாவாக கொண்டாடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி மற்றும் பெங்காளி ஆகிய வெவ்வேறு படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.

கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகிற்கு நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் கமல் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அவரது இந்தத் திரையுலக சாதனைகளுக்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், திரைத்துறைக்காக வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டில் அவருக்கு வழங்கப்படுவது அந்த விருதுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

சத்யஜித்ரேவுக்கு ஆஸ்கர் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய பிறகு தான் விழித்துக் கொண்ட இந்திய அரசு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது.

அத்தகையை தவறை, கமல்ஹாசன் என்ற தன்னிரகற்ற இந்தியக் கலைஞனின் விஷயத்தில் அரசு செய்யாதிருக்க வேண்டும் என்பதே சினிமா விமர்சகர்கள் பலரது கருத்தாக இருக்கும்.

150-க்கும் மேற்பட்ட நேரடிப் படங்களைப் பூர்த்தி செய்துள்ள கமல்ஹாசன் நடித்து வெளிவந்த மொத்த படங்கள் 255.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:36 pm

அதுக்கு நான் தனி கருத்துக்களம் தான் ஆரம்பிக்க வேண்டும்! அவ்ளோ இருக்காம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:38 pm

நகைச்சுவையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு ரமேஷ்! நாம் தான் சில வேளைகளில் நகைக்க மறந்துவிடுகிறோம்! எப்பொழுதும் சீரியஸாகவே இருந்தா எப்படி! சும்மா கலகலன்னு இருக்க வேண்டாமா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 12:41 pm

எனக்கு பிடித்த நடிகரை பற்றி கட்டுரை வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by ramesh.vait Thu Aug 13, 2009 12:43 pm

சிவா wrote:நகைச்சுவையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு ரமேஷ்! நாம் தான் சில வேளைகளில் நகைக்க மறந்துவிடுகிறோம்! எப்பொழுதும் சீரியஸாகவே இருந்தா எப்படி! சும்மா கலகலன்னு இருக்க வேண்டாமா!
मैं 24 घंटे में काम कर रहा हूँ कर्तव्य egarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:44 pm

திரையுலகில் எனக்கும் கமலை மிகவும் பிடிக்கும் பாலாஜி! தன்னையும் தன் சொத்துக்களையும் சினிமாவிற்காக தியாகம் செய்தவர்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:45 pm

ramesh.vait wrote:
சிவா wrote:நகைச்சுவையுணர்வு அனைவரிடத்திலும் உண்டு ரமேஷ்! நாம் தான் சில வேளைகளில் நகைக்க மறந்துவிடுகிறோம்! எப்பொழுதும் சீரியஸாகவே இருந்தா எப்படி! சும்மா கலகலன்னு இருக்க வேண்டாமா!
मैं 24 घंटे में काम कर रहा हूँ कर्तव्य egarai

I'm working 24 hour duty egarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 12:54 pm

மிக சிறந்த நடிகர்,வித்தியாசமான முயற்ச்சிக்கலுக்கு சொந்தகாரர். தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தை வளரசெய்தவர்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 12:55 pm

100% உண்மை பாலாஜி! தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு முன்னேறச் செய்தவர் கமல்ஜிதான் என்றால் மிகையாகாது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by பாலாஜி Thu Aug 13, 2009 1:12 pm

விருமான்டி, தேவர்மகன் படகளின் திரைகதை நேர்த்தி என்னை வியப்பில் அழ்த்தியது.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by சிவா Thu Aug 13, 2009 1:14 pm

தசாவதாரம் தமிழ் படங்களுக்கெல்லாம் ஒரு மணிமகுடமல்லவா? இவரின் சாதனைகளை இப்பொழுது ஏற்க மறுப்பவர்கள் கண்டிப்பாக கமலின் திறமைகளுக்கு சல்யூட் செய்தே ஆக வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்! - Page 2 Empty Re: கமல்ஹாசனின் 255 அவதாரங்களும் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum