புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
70 Posts - 51%
heezulia
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
1 Post - 1%
prajai
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
1 Post - 1%
eraeravi
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
உன்னாலே  :heart:  Poll_c10உன்னாலே  :heart:  Poll_m10உன்னாலே  :heart:  Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னாலே :heart:


   
   
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Wed Nov 10, 2010 1:29 am

உன்னாலே  :heart:  Dfertekopi

உன் இரு விழிகளால் என்னை மாற்றிய
புன்னகைதேவதையே
நாளுக்கு நாள் பார்வைகள் அதிகரிப்பதற்கு
ஒரு காரணத்தை சொன்னால்
என் மனசு ஓய்வாக தூங்குமடி

உன் பெயர் முதல் எழுத்துக்கூட தெரியாத எனன்னை
எப்படி உன் முதல் பார்வையால் மாற்றி விட்டாய்
பார்வைகளின் அர்தங்கள் புரியாத பாவியை
புரியா பார்வையால் கொல்லாதே
புன்னகைதேவதையே

பகல் முடிந்தால் இரவில் ஒளிதருவது நிலவு
ஆனால் எப்பொழுதும் எனக்கு ஒளிதருவது நீதான்
இரு நாட்க்கள் நீ ஒளிதராமல் இருந்தால்
என் இன்பம் இருட்டுகிறது
புன்னகைதேவதையே

தீபன்




உன்னாலே  :heart:  Signaturej
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Nov 10, 2010 5:25 am

sullan wrote:



உன் பெயர் முதல் எழுத்துக்கூட தெரியாத எனன்னை
எப்படி உன் முதல் பார்வையால் மாற்றி விட்டாய்
பார்வைகளின் அர்தங்கள் புரியாத பாவியை
புரியா பார்வையால் கொல்லாதே
புன்னகைதேவதையே[/color]


சுள்ளான் எப்படி இப்படியெல்லாம்
இன்றிலிருந்து நீர் '' காதல்சுள்ளான்'' என்று அழைக்கப்படுவீர்... நன்றி நன்றி நன்றி

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 5:44 pm

வாழ்த்துகள்.... ....

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 10, 2010 5:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 6:00 pm

///உன் பெயர் முதல் எழுத்துக்கூட தெரியாத எனன்னை
எப்படி உன் முதல் பார்வையால் மாற்றி விட்டாய்///

இது அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் உணர்வு சுள்ளான்.



உன்னாலே  :heart:  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Wed Nov 10, 2010 6:42 pm

வேலுசாமி : என்ன இதெல்லாம் பட்டம் எல்லாம் சூட்டிக்கொண்டு அதிர்ச்சி

அமுத வர்ஷிணி: நன்றி

புவனா : நன்றி




sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Wed Nov 10, 2010 6:45 pm

சிவா wrote:///உன் பெயர் முதல் எழுத்துக்கூட தெரியாத எனன்னை
எப்படி உன் முதல் பார்வையால் மாற்றி விட்டாய்///

இது அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் உணர்வு சுள்ளான்.

உங்களுக்கு அனுபவம் இருக்குது போல இருக்கு சிரி சிரி



உன்னாலே  :heart:  Signaturej
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 6:46 pm

sullan wrote:
சிவா wrote:///உன் பெயர் முதல் எழுத்துக்கூட தெரியாத எனன்னை
எப்படி உன் முதல் பார்வையால் மாற்றி விட்டாய்///

இது அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் உணர்வு சுள்ளான்.

உங்களுக்கு அனுபவம் இருக்குது போல இருக்கு சிரி சிரி

பின்ன...! நாங்கள்லாம் யாரு? :afro:



உன்னாலே  :heart:  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Wed Nov 10, 2010 6:55 pm

சிவா wrote:
sullan wrote:
சிவா wrote:///உன் பெயர் முதல் எழுத்துக்கூட தெரியாத எனன்னை
எப்படி உன் முதல் பார்வையால் மாற்றி விட்டாய்///

இது அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் உணர்வு சுள்ளான்.

உங்களுக்கு அனுபவம் இருக்குது போல இருக்கு சிரி சிரி

பின்ன...! நாங்கள்லாம் யாரு? :afro:

நீங்களுமா சிப்பு வருது நான் நினைக்கவேல்ல



உன்னாலே  :heart:  Signaturej
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக