Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பப்பா! ராகுலின் எம்.ஃபில் பட்டத்தில் உள்ள குளறுபடிகள்!
Page 1 of 1
அப்பப்பா! ராகுலின் எம்.ஃபில் பட்டத்தில் உள்ள குளறுபடிகள்!
இந்தியாவின் அடுத்த பிரதமராகுவார் என்று காங்கிரஸ் கட்சியாலும், சோனியா குடும்பத்தாலும் தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ராகுல் காந்தி லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்பில் படிப்பு பற்றிய சான்றிதழ் இப்போது வெளியாகி பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் வேட்பாளராக இந்த வாரக் கடைசியில் ராகுல் நிரப்பியுள்ள பத்திரங்களில், இப்படிப்புப் பற்றி அவர் கொடுத்துள்ள பல தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளன. தாம் 1995 ஆம் ஆண்டில் Developmental Economics என்ற துறையில் எம்.ஃபில் பெற்றுள்ளதாக அவர் பத்திரத்தில் நிரப்பியுள்ளார்.
ஆனால் மேற்படி படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள சான்றுப் பத்திரத்தில் இந்தத் திகதி மற்றும் அவர் எடுத்த பாடங்கள் எல்லாமே வேறாக உள்ளன. இவர் 1995 ஆம் ஆண்டில் படித்ததாகக் கூறியுள்ளார். ஆனா பல்கலைக்கழக சான்றிதழின் பிரகாரம் 2004-05 ஆம் கல்வியாண்டிலேயே ராகுல் அங்கு படித்துள்ளார்.
அதோடு ராகுல் குறிப்பிட்டது போல Developmental Economics என்ற துறையில் அவர் எடுக்கவே இல்லை. Development studies என்ற துறையில் அவர் எடுத்துள்ளார். போதாததற்கு தேசிய பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கை (National Economics & Policy) என்ற பாடத்தில் அவர் சித்தியடையவில்லை.
பொதுவாக லண்டனில் 60 க்கு மேற்பட்ட புள்ளிகள் எடுத்தால் மட்டுமே அப்பாடத்தில் சித்தியடைய முடியும், ஆனால் ராகுலுக்கு 58 மட்டுமே கிடைத்துள்ளது. இதில் என்ன கொடுமை என்றால், ஒரு நாட்டில் பிரதமராக வருவார் எனக் கனவு காணப்படும் ஒருவர் ஒரு நாட்டின் பொருளாதாரத் திட்டமிடல், கொள்கை பாடத்தையே கோட்டை விட்டுள்ளார்.
தான் படித்த காலத்தையோ அல்லது படித்த பாடத்தையோ மறந்துள்ள ராகுல், சகல பாடங்களிலும் சித்தியடைவார் என்று எதிர்பார்த்தால் அது எங்கள் முட்டாள் தனமாக இருக்கும்.
இதுதவிர, பல நாடுகளின் முக்கியஸ்தர்கள் படிக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராகுல் காந்தி என்ற பெயரில் அவர் பட்டம் பெறவில்லை. ராகுல் வின்சி என்ற போலிப் பெயரே அங்கு பதிவாகியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.
ராகுல் காந்தியில் கல்வித் தகைமைகள் பற்றி தற்போது ஊடகங்கள் விமர்சிப்பது போலவே, கடந்த 2004 ஆம் ஆண்டில் ராகுலின் தாயான சோனியாவின் கல்வித் தகைமைகள் பற்றியும் சில முரண்பாடான செய்திகள் வந்திருந்தன. அதாவது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த லென்னொக்ஸ் குக் பாடசாலையில் ஆங்கிலத்தில் ஒரு சான்றிதழைச் சோனியா பெற்றதாகக் கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் அப்பாடசாலைக்கும் பல்கலைக்கழகத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லையென பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர், தட்டச்சுச் செய்ததில் ஏற்பட்ட தவறு காரணமாகவே பல்கலைக்கழகமும் பாடசாலையும் இணைந்து இயங்குவதாகக் குறிக்கப்பட்டது என சோனியா வருத்தம் தெரிவித்திருந்தார்.
அம்மாவின் கட்டம் முடிந்து இப்போது பிள்ளையில் கட்டம் நடந்து வருகிறது!

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Similar topics
» ஜெயலலிதா தீர்ப்பில் உள்ள கணித குளறுபடிகள் பற்றிய இந்த செய்தி தமிழ் தினசரிகளில் வந்துள்ளதா ?!
» அப்பப்பா - ஒரு பக்க கதை
» பட்டத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்த குழந்தை: ஒரு திடுக்கிடவைக்கும் காட்சி
» ராகுலின் உண்மையான பெயர் ரவுல் வின்சி: யோகி ஆதித்யநாத்
» ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|