புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_m10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10 
165 Posts - 76%
heezulia
தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_m10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_m10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_m10தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றி ஒபாமா இந்தியாவுடன் பேச வேண்டும்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 1:21 am

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஈழத் தமிழர்களுக்கென இலங்கையில் தனிநாடு பிரித்துக் கொடுப்பது பற்றிய விடயத்தையும் இந்திய அரசுடன் பேச வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சூடான் நாட்டிலும் இலங்கையில் உள்ளதுபோல உள்நாட்டுப் போர் இருக்கிறது. சூடானை இரு நாடுகளாகப் பிரித்துக் கொடுப்பதில் ஒபாமா நிர்வாகம் ஆதரவு காட்டியுள்ளது. இதேபோலவே இலங்கையிலும் அக்கறை காட்டவேண்டும் என்று அவ்வமைப்பு வேண்டுகிறது.

மேலும், இலங்கை அரசாங்கம் நடந்துகொள்ளும் முறையானது இலங்கை உள்நாட்டுப் போரை மீளவும் வெடிக்கச் செய்யும் எனத் தாம் எண்ணுவதாகக் கூறியுள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர், எவ்வளவு காலத்துக்கு இப்போர் நீடிக்கும், எத்தனை தடவைகள் அடங்கிப்போய் மீண்டும் வெடிக்கும் என்றெல்லாம் ஊகிக்க முடியாதுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். எனவே சூடான் பிரச்சனையைக் கையாண்டது போலவே இதையும் கையாள்வது அவசியம் என்று குறிப்பிட்டார் அவர்.

இதுகுறித்து தாம் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இலங்கைச் சிங்களவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கோ அல்லது இந்தியாவுக்கோ நண்பர்கள் அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னார். இந்த நாடுகள் தங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் விதமாக இந்து சமுத்திரத்தில் பிரச்சனையைக் கிளறுகின்றன என்பதையும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக