ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு

Go down

பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு  Empty பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு

Post by நிசாந்தன் Wed Nov 10, 2010 1:13 am

கனடாவின் கன்சவேட்டிவ் அரசு பெரும் எதிர்ப்புக்களிடையே நடைமுறைப்படுத்த முயலும் சி- 49 என்ற சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெறப்பட்ட கடிதங்கள் போலியானவைகள் என்றும் குழப்பம் நிறைந்தவை என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையான குளோப் அன்ட் மெயில் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. இச் சட்டத்தை எதிர்ப்போர் கனடிய குடிவரவு கட்டமைப்பையே குலைப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் ஜேசன் கேனி தெரிவித்தது மட்டுமல்லாது, பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இச்சட்டம் சம்பந்தமாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடையம் பின்வருமாறு:

அதாவது அகதிகள் கனடாவுக்குள் வரும் சட்டத்தை சீர் திருத்த செய்ய பல் இனக்குழுவிடம் தாம் அதரவுக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அக்கடிதங்கள் போலியானவை என குளோப் அன்ட் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த பல்லினக் குழும அமைப்புக்களில் சில அரச நிதியுதவி பெறும் அமைப்புக்கள் எனவும் எனவே அவை தங்களது நிதியுதவித் தொகையில் பாதிப்பு ஏற்படாதவகையில் இவ் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்துள்ளன எனவும், இச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த வேறு சில அமைப்புக்கள் நடைமுறையில் இல்லையெனவும், அவை பதிவு பெறாத அல்லது உண்மையிலேயே இல்லாத அமைப்புக்களாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளதோடு, இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்த தமிழர் அமைப்பான “பீல் தமிழர் சமூக நிலையத்தின்” தொடர்பாளராக தன்னைத் தெரிவித்துள்ள பாலன் ரட்னராஜா என்பவர் தாங்கள் இவ்வாறு கடிதம் கொடுத்தால் அரச நிதியுதவியைப் பெறலாம் என்றே தாங்கள் இக் கடிதத்ததைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தான் இந்த அமைப்பை ஒரு வருடத்திற்குள் தான் ஆரம்பித்ததாகவும், அலுவலகம். தொலைபேசி, இணையத் தொடர்பு என்பனவற்றைப் பேணுவதற்கு தங்களிடம் நிதியில்லையென்ற காரணத்தினாலேயே தான் தனது தனிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பிற்குக் கொடுத்ததாகவும் மேற்படி பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்த தமிழர் அமைப்பின் கடிதமே பரவலாக இவ்விவகாரத்தை செய்தியாக்கும் செய்தி நிறுவனங்களிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் கடத்தல்காரர்களை மாத்திரமே தண்டிக்க உதவும் எனவும் இதனால் அகதிகளிற்குப் பாதிப்பு வராது எனவும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தச் சட்டத்திற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி தமிழரான பாலன் ரட்னராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சட்டத்தை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதற்கு தமிழர்களின் மிகப்பலமான அமைப்பான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தன்னை வரித்துக்கட்டிச் செயற்படுவதாகவும் தெரிவித்த குளோப் அன்ட் மெயில் பத்திரிகை, இந்த பீல் தமிழர் சமூக நிலையம் என்ற அமைப்பை தமிழர்கள் யாரும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றே தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவின் அகதிகளிற்கெதிரான புதிய சட்டத்தை அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழ் அகதிகள் வந்த முதற் கப்பலான ஓசன் லேடி என்ற கப்பலையே குடிவரவு அமைச்சர் தேர்ந்தெடுத்தார் என்பதும் அதற்கடுத்த பத்திரிகையாளர் மாநாட்டை அந்தக் கப்பலில் வந்த பெரும்பாண்மையோர் வதியும் பிரம்டன் நகரைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இச் சட்டத்திற்கான போலியான, மயக்ககரமான கடிதங்கள் அமைச்சரின் இச்சட்ட நிறைவேற்றலிற்கு எதிர்ப்புக்களை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-
» பணத்திற்காக உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டு
» பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
» ‘நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ - நடிகை ரோமா
» முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum