Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
x
+9
உதயசுதா
தாமு
Tamilzhan
Aathira
கலைவேந்தன்
அப்புகுட்டி
சிவா
balakarthik
படுகை
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
x
First topic message reminder :
X
X
Last edited by படுகை on Wed Nov 17, 2010 9:55 pm; edited 1 time in total
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
Re: x
செல்வா அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: x
வணக்கம் ஆதித்தன் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் , [You must be registered and logged in to see this image.]படுகை wrote:வணக்கம்!
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் ஒரு சின்ன அறிமுகம்.
செல்வ ஆதித்தன்.கு , பிறந்தது படுகையில் , வசிப்பது சென்னையில். பணி - படுகை இணையதளத்தில்.இது போதுமென்று எண்ணுகிறேன்.
நானும் நிறைய பேரை பார்துருக்கிறேன் "என்னை பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை" என்று சொல்லுகிறார்கள், இது தன்னடக்கமா ? இல்லை அடக்கி வாசிக்குறதா?
Re: x
கலை wrote:தம்மாத்தூண்டு என்பதன் பொருள் என்னவென வினவுவீராயின்
தம் + மா + துண்டு = தம்மாத்தூண்டு.
அதாவது தம்மடித்துவிட்டு கீழே போடும் மாபெரும் குட்டியூண்டு பீடித்துண்டை தம்மாத்தூண்டு என வழங்குவர். இவ்வாறு மொக்கைக்கடலையார் என்னும் பேரறிஞர் தமது கடலைசிந்தாமனி என்னும் நூலில் குறித்துள்ளார்.
- பீடிகைப் புராணத்திலிருந்து புண்ணாக்கியார்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: x
நன்றி தாமு.
========================
யார வேண்டும் என்றாலும் நம்பலாம், ஆனால் ரொம்ப நல்லவங்கள நம்பக்கூடாதுன்னு எங்க பூட்டியோட பாட்டி சொல்லிட்டு போயிருக்காங்க ...
நன்றி... உதயசுதா!
===============================
ஈகரை நடத்துனர் கவனத்திற்கு!
ஈகரையின் ஒவ்வொரு பக்கமும் பதிவிறக்கம் ஆக கொஞ்சம் நேரமாகிறது. ஆகையால், புதிய பக்கம் திறக்க கணினியையே பார்த்துக் கொண்டுருக்கிறேன், இதை சொல்லக்கூட ஒரு புதிய நூல் தொடங்கலாம் என்றால் அதற்கு ஒரு ௫ நிமிடமா என்று இதிலே சொல்லிவிட்டேன்.
ஆகையால், இடது பக்கம் உள்ள ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் குறைத்து பார்க்கலாம். வெகு விரைவாக பக்கம் திறந்தால் அதிகம் படிக்க ஆர்வமாக இருக்கும், இல்லையெனில்
இது எனது கருத்து மட்டுமே,
உங்கள் விருப்பமே முடிவு.
நன்றி.

அன்பு ஆதித்தன்/செலவா,
தங்களின் இது போன்ற கருத்துக்கள் என்றும் ஈகரையை வளப்படுத்தும். தொடர வேண்டுகிறோம்.. இது சிவாவின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். நன்றி செல்வா. [You must be registered and logged in to see this image.]

Aathira wrote:அன்பு ஆதித்தன்/செலவா,
தங்களின் இது போன்ற கருத்துக்கள் என்றும் ஈகரையை வளப்படுத்தும். தொடர வேண்டுகிறோம்.. இது சிவாவின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். நன்றி செல்வா. [You must be registered and logged in to see this image.]
இணைய இணைப்பு மெதுவாக உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது அக்கா! மேலும் தளத்தின் வேகம் அதிகரிக்க ஆவண செய்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: x
இப்படி கேள்வியைக் கேட்டு சிரிச்சா தம் அடிக்கறது இல்லைன்னு நாங்க நம்பனுமா....அப்பு. [You must be registered and logged in to see this image.]அப்புகுட்டி wrote:Aathira wrote:வணக்கம் செல்வா!
உங்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்!
என்னைப் பற்றிக் கூறுவதற்குத் தம்மாத்தூண்டு கூட இல்லை. [You must be registered and logged in to see this image.]
தம்மாத்தூண்டு அப்படி என்றால் என்ன அம்மணி?
Re: x
கலை wrote:தம்மாத்தூண்டு என்பதன் பொருள் என்னவென வினவுவீராயின்
தம் + மா + துண்டு = தம்மாத்தூண்டு.
அதாவது தம்மடித்துவிட்டு கீழே போடும் மாபெரும் குட்டியூண்டு பீடித்துண்டை தம்மாத்தூண்டு என வழங்குவர். இவ்வாறு மொக்கைக்கடலையார் என்னும் பேரறிஞர் தமது கடலைசிந்தாமனி என்னும் நூலில் குறித்துள்ளார்.
- பீடிகைப் புராணத்திலிருந்து புண்ணாக்கியார்
அஹா என்ன ஆராய்ச்சி கலை. இந்த ஒரு ஆய்வுக்கே உங்களுக்கு டாக்டரேட் கொடுக்கப் பரிந்துரை செய்யலாம். டாக்டர் தம்கலை என்று இன்று முதல் தாங்கள் அழைக்கப்படுவீர்கள்.. [You must be registered and logged in to see this image.] (ஆமா தம் னா பீடியா? சிகரெட்டா? [You must be registered and logged in to see this image.] )
Re: x
நன்றி சிவா. [You must be registered and logged in to see this image.]சிவா wrote:Aathira wrote:அன்பு ஆதித்தன்/செலவா,
தங்களின் இது போன்ற கருத்துக்கள் என்றும் ஈகரையை வளப்படுத்தும். தொடர வேண்டுகிறோம்.. இது சிவாவின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். நன்றி செல்வா. [You must be registered and logged in to see this image.]
இணைய இணைப்பு மெதுவாக உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது அக்கா! மேலும் தளத்தின் வேகம் அதிகரிக்க ஆவண செய்கிறேன்!
Re: x
இந்த அசரீறி குரல் யாருடையது..Tamilzhan wrote:அப்போ ஆதிராக்கா பீடி குடிப்பாங்களா...?
.குரு.. நீங்களே இப்படி கேள்வி கேக்கறீங்க..
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.]
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum