Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
x
+9
உதயசுதா
தாமு
Tamilzhan
Aathira
கலைவேந்தன்
அப்புகுட்டி
சிவா
balakarthik
படுகை
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
x
First topic message reminder :
X
X
Last edited by படுகை on Wed Nov 17, 2010 9:55 pm; edited 1 time in total
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
Re: x
தம்மாத்தூண்டு என்பதன் பொருள் என்னவென வினவுவீராயின்
தம் + மா + துண்டு = தம்மாத்தூண்டு.
அதாவது தம்மடித்துவிட்டு கீழே போடும் மாபெரும் குட்டியூண்டு பீடித்துண்டை தம்மாத்தூண்டு என வழங்குவர். இவ்வாறு மொக்கைக்கடலையார் என்னும் பேரறிஞர் தமது கடலைசிந்தாமனி என்னும் நூலில் குறித்துள்ளார்.
- பீடிகைப் புராணத்திலிருந்து புண்ணாக்கியார்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: x
ஓ அது இதுதானா சூப்பராகீது
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: x
கலை wrote:தம்மாத்தூண்டு என்பதன் பொருள் என்னவென வினவுவீராயின்
தம் + மா + துண்டு = தம்மாத்தூண்டு.
அதாவது தம்மடித்துவிட்டு கீழே போடும் மாபெரும் குட்டியூண்டு பீடித்துண்டை தம்மாத்தூண்டு என வழங்குவர். இவ்வாறு மொக்கைக்கடலையார் என்னும் பேரறிஞர் தமது கடலைசிந்தாமனி என்னும் நூலில் குறித்துள்ளார்.
- பீடிகைப் புராணத்திலிருந்து புண்ணாக்கியார்
நான் தமன்னாவின் துண்டு என்றல்லவா நினைத்துவிட்டேன்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: x
சிவா wrote:கலை wrote:தம்மாத்தூண்டு என்பதன் பொருள் என்னவென வினவுவீராயின்
தம் + மா + துண்டு = தம்மாத்தூண்டு.
அதாவது தம்மடித்துவிட்டு கீழே போடும் மாபெரும் குட்டியூண்டு பீடித்துண்டை தம்மாத்தூண்டு என வழங்குவர். இவ்வாறு மொக்கைக்கடலையார் என்னும் பேரறிஞர் தமது கடலைசிந்தாமனி என்னும் நூலில் குறித்துள்ளார்.
- பீடிகைப் புராணத்திலிருந்து புண்ணாக்கியார்
நான் தமன்னாவின் துண்டு என்றல்லவா நினைத்துவிட்டேன்! [You must be registered and logged in to see this image.]
நினைப்புத்தான் பொளப்ப கெடுக்குற அன்பு அண்ணா தமன்னா
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: x
அப்போ ஆதிராக்கா பீடி குடிப்பாங்களா...?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: x
சிவா wrote:கலை wrote:தம்மாத்தூண்டு என்பதன் பொருள் என்னவென வினவுவீராயின்
தம் + மா + துண்டு = தம்மாத்தூண்டு.
அதாவது தம்மடித்துவிட்டு கீழே போடும் மாபெரும் குட்டியூண்டு பீடித்துண்டை தம்மாத்தூண்டு என வழங்குவர். இவ்வாறு மொக்கைக்கடலையார் என்னும் பேரறிஞர் தமது கடலைசிந்தாமனி என்னும் நூலில் குறித்துள்ளார்.
- பீடிகைப் புராணத்திலிருந்து புண்ணாக்கியார்
நான் தமன்னாவின் துண்டு என்றல்லவா நினைத்துவிட்டேன்! [You must be registered and logged in to see this image.]
நீங்கள் கூறுவது ஒருவேளை ஜொள்ளுநாயனாரின் வழியல்புராணத்தில் இருந்து சீத்தலை நாத்தனார் சொன்னதாக இருக்குமோ...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: x
நன்றி கார்த்திக்.
==========================================
வரவேற்ற நடத்துனர் சிவா அவர்களுக்கு நன்றி.
=======================================
பெரியதாய் இல்லாவிடிலும், ஒரு நொடியினில் திரியாவது வரவேற்க வேண்டும் என்று எண்ணிய அன்பர் அப்புக்குட்டி நன்றி.
==================================
அரசியல்வாதிகளின் பின் பளிச்சென வெள்ளை வேட்டி சட்டையுடன் சுற்றும் விசிறி போலவா?
ஏமாந்திடாதிங்க அங்க ஒன்றும் இருக்காது... ..
பதிவிட்ட தலைமை நடத்துனர்க்கு நன்றி.
====================================
அக்கா ஆதிரைக்கும் நன்றி.
“யாரை வேணும்னாலும் கிண்டல் பண்ணலாம், ஆனால் அறியா பெண்ணை மட்டும் தெரியாமல் கூட கிண்டல் செய்திட கூடாது, செய்தால் மட்டும் எங்கிருந்துதான் வருமோ அந்தக்கூட்டம். ”
இதோ வருகிறேன்.
படுகை- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
Re: x
நன்றி தமிழன்.
=======================
ஒரு தம்மாத்துண்டை வைத்து இத்தனை கடி!
பதிவிற்கு வலிமை சேர்க்கும் பின்னுட்டத்திற்கும் பின்னூட்டமிட்டு மகிழும் தங்களது புதுமை காமெடித்தனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஈகரையை முன்பே அறிந்திருந்தாலும், இத்தனை நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற நினைக்கவில்லை, மேலும் என் வலைப்பக்கத்தை வழி நடத்துவதே பெரும் பணியாக இருந்ததாலும் அன்று சேரவில்லை.
ஆனால், இனி ஈகரையில் வந்து சிரித்து மகிழ - ஒய்வெடுக்க ....
:suspect:

வணக்கம் செல்வா தங்களை ஈகரைக்கு வரவேற்கிறேன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Re: x
வாங்க செல்வா வாங்க.உங்களை வரவேற்பது நானும் நமது ஈகரை நண்பர்களும்.
என்னை பற்றி பெரிதாக சொல்ல எதுவும் இல்லை.ஆனா நான் ரொம்ப நல்லவ.
என்னை பற்றி பெரிதாக சொல்ல எதுவும் இல்லை.ஆனா நான் ரொம்ப நல்லவ.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum