Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
+6
வினுப்ரியா
sullan
balakarthik
சிவா
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
மரண வாசல்
அன்பே..!
எனக்காக உன் மன வாசல் திறந்து வை..-இல்லையேல்
என் மரணவாசல் நீ பார்க்க வேண்டி வரும்..
அந்தநினைவாக..
அன்பே..!
தினமும் ஒருமுறையாவது உன்னைமறந்தேன்
என்றாவது சொல்லிவிடு..!
அப்போதாவது உன்னில்வந்துபோகிறேன்..
மறக்க முடியுமா..?
அன்பே..!
உன்னிடம் நான்கேட்டது உன்உள்ளம் மட்டுமே,-பதிலாக நீ
என்னிடம் கேட்பது உயிரை..? உனை மறக்கச் சொல்லி..
எப்படி முடியும் ..?
நிஜம்
நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே..
பைத்தியம்
உன் கண்கள் எனும்போர்க்களத்தில்
காயங்கள் பல பெற்ற வீரர்களுள்
நான்மட்டும் பைத்தியமாய்...
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 09, 2010 10:02 pm; edited 2 times in total
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
"நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே.."
அழகான வரிகள் அண்ணா...
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே.."
அழகான வரிகள் அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
படமும், கவிதை வரிகளும் அழகு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
புவனா wrote:"நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே.."
அழகான வரிகள் அண்ணா...
(அப்ப மத்த வரிகள் அழகில்லையா..? )
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
அனைத்தும் அருமை அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அவை...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
பாஸ் இந்த இடத்தில உன்னை என்று வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி அனைத்துமே மிக அருமையாக உள்ளதுதேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பே உன்னிடம் நான் கேட்டது உன் உள்ளம் மட்டுமே
பதிலாக நீ என்னிடம் கேட்பது உயிரை.? எனை மறக்கச் சொல்லி..எப்படி முடியும் ..?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
balakarthik wrote:பாஸ் இந்த இடத்தில உன்னை என்று வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி அனைத்துமே மிக அருமையாக உள்ளதுதேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பே உன்னிடம் நான் கேட்டது உன் உள்ளம் மட்டுமே
பதிலாக நீ என்னிடம் கேட்பது உயிரை.? எனை மறக்கச் சொல்லி..எப்படி முடியும் ..?
மாற்றி விட்டேன்..பாலா..
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
உங்களது சிறு சிறு கவிதைகள், சிதற வைக்கிறது எனது சிறிய இதயத்தை
sullan- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே..
மிகவும் அழகான வரிகள் சூர்யா
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே..
மிகவும் அழகான வரிகள் சூர்யா
Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா
குறுங்கவிகள் அனைத்தும் அருமை சூர்யா பாஸ்கரன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா
» எனது சிறு கவிதைகள் (நான்காம் தொகுப்பு) –சூர்யா
» எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா
» எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா
» எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா
» எனது சிறு கவிதைகள் (நான்காம் தொகுப்பு) –சூர்யா
» எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா
» எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா
» எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|