ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

+6
வினுப்ரியா
sullan
balakarthik
சிவா
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 9:42 pm

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 0027052v1



மரண வாசல்
அன்பே..!
எனக்காக உன் மன வாசல் திறந்து வை..-இல்லையேல்
என் மரணவாசல் நீ பார்க்க வேண்டி வரும்..


அந்தநினைவாக..

அன்பே..!
தினமும் ஒருமுறையாவது உன்னைமறந்தேன்
என்றாவது சொல்லிவிடு..!
அப்போதாவது உன்னில்வந்துபோகிறேன்..


மறக்க முடியுமா..?

அன்பே..!
உன்னிடம் நான்கேட்டது உன்உள்ளம் மட்டுமே,-பதிலாக நீ
என்னிடம் கேட்பது உயிரை..? உனை மறக்கச் சொல்லி..
எப்படி முடியும் ..?

நிஜம்

நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே..


பைத்தியம்



உன் கண்கள் எனும்போர்க்களத்தில்

காயங்கள் பல பெற்ற வீரர்களுள்
நான்மட்டும் பைத்தியமாய்...        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 502589


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 09, 2010 10:02 pm; edited 2 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Friendshipcomment54       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by புவனா Tue Nov 09, 2010 9:48 pm

"நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே.."

அழகான வரிகள் அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by சிவா Tue Nov 09, 2010 9:50 pm

படமும், கவிதை வரிகளும் அழகு!


       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 9:52 pm

புவனா wrote:"நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே.."

அழகான வரிகள் அண்ணா...

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 678642        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 678642        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 678642 (அப்ப மத்த வரிகள் அழகில்லையா..?        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 246975 )


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Friendshipcomment54       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by புவனா Tue Nov 09, 2010 9:54 pm


அனைத்தும் அருமை அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அவை...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by balakarthik Tue Nov 09, 2010 9:57 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பே உன்னிடம் நான் கேட்டது உன் உள்ளம் மட்டுமே
பதிலாக நீ என்னிடம் கேட்பது உயிரை.? எனை மறக்கச் சொல்லி..எப்படி முடியும் ..?
பாஸ் இந்த இடத்தில உன்னை என்று வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி அனைத்துமே மிக அருமையாக உள்ளது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம்        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 10:03 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அன்பே உன்னிடம் நான் கேட்டது உன் உள்ளம் மட்டுமே
பதிலாக நீ என்னிடம் கேட்பது உயிரை.? எனை மறக்கச் சொல்லி..எப்படி முடியும் ..?
பாஸ் இந்த இடத்தில உன்னை என்று வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி அனைத்துமே மிக அருமையாக உள்ளது

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 677196        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 677196        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 677196        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 677196        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 677196        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 677196

மாற்றி விட்டேன்..பாலா..        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 678642        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 678642        எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Friendshipcomment54       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by sullan Tue Nov 09, 2010 11:07 pm

உங்களது சிறு சிறு கவிதைகள், சிதற வைக்கிறது எனது சிறிய இதயத்தை ஐ லவ் யூ



       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Signaturej
sullan
sullan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 11:15 pm

நினைவுகளை பின்னோக்கி...- என்
நிஜங்களின் பிம்பங்களை தேடுகிறேன்..அங்கு
நிஜமாகவும் நீயே..என்நினைவாகவும் நீயே..

மிகவும் அழகான வரிகள் சூர்யா
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by கலைவேந்தன் Tue Nov 09, 2010 11:30 pm

குறுங்கவிகள் அனைத்தும் அருமை சூர்யா பாஸ்கரன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

       எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு)   –சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஐந்தாம் தொகுப்பு) –சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum