புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
37 Posts - 77%
heezulia
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
373 Posts - 79%
heezulia
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
8 Posts - 2%
prajai
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாடு அரண்மனை...


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 09, 2010 2:50 pm

செட்டிநாடு அரண்மனை... Tblgeneralnews_44041079283

காரைக்குடி: சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழும் நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் "யுனெஸ்கோ மேப்பில்' இடம்பிடித்துள்ளன. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கானாடுகாத்தான், செட்டிநாடு, காரைக் குடி, கடியாபட்டி, கோட்டையூர், பள்ளத்தூர், ராயவரம் உட்பட 96 ஊர்களில் லட்சக்கணக்கான நகரத்தார்கள் வாழ்கின்றனர்.வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் இவர்கள் கட்டட கலையிலும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். சர்வதேச கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. 80 முதல் 120 ஆண்டுகளை கடந்தும், புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

செட்டிநாடு அரண்மனை... Chettinad%2B4

பங்களா அமைப்புகள்: செட்டிநாடு பகுதியில் உழைப்புக்கு முன்னோடியாக திகழும் நகரத்தார்கள் பல நாடுகள் கடந்து வியாபாரம் செய்தாலும், சொந்த ஊரில் அந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்து, சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.

செட்டிநாடு அரண்மனை... Posting%2B1

கலைநயம்: பங்களா முகப்பில் நுழைந்து பின் வாசல் வழியே வெளியேற அரை கி.மீ.,தூரம் நடக்கவேண்டும். பங்களாவின் நுழைவு வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளால் ஆனவை. தரையில் "டச்சு'நாட்டில் இருந்து வந்த பளிங்கு கற்கள், ஆத்தங்குடி டைல்ஸ் பதித்துள்ளனர். பங்களா உட்புறமேற்கூரை சந்திரவட்ட பிறை வடிவில் தேக்கு மரங்களால் ஆனது. இதில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பம் கண்ணிற்கு விருந்தளிக்கும். மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்று பல ஆன்மிக சுற்றுலா தலங்களை சுட்டிக்காட்டும் "பச்சிலை ஓவியம்' நகரத்தாரின் ஆன்மிக ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. தரைதளத்தையொட்டி சுவற்றில் பொருத்தப்படும் ஜப்பான் "பூ' கற்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அறையின் மேற்கூரையில் உள்ள தேக்கு மரங்களை தாங்கி "பொருசு' மர தூண்கள் நிற்பது கம்பீரம்.

செட்டிநாடு அரண்மனை... P2033707

மழை நீர் சேகரிப்பு : பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் கிடாரத்தில்(ஆள்உயர அண்டா) சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார். யுனெஸ்கோ மேப்பில் செட்டிநாடு: "செட்டிநாடு பாரம்பரிய பங்களா'க்களை காண பிரான்ஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, அமெரிக்காவிலிருந்து ஆண்டிற்கு 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான யுனெஸ்கோ மேப்பில் "செட்டிநாடு புராதன நகரம்' இடம் பெற்றுள்ளது. "சின்ன' கோலிவுட்: இந்த பங்களாக்களில் ஏராளமான சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே இந்த பங்களாக்களுக்கு குடும்பத் தினர், உறவினர்களுடன் வந்து தங்கும் நகரத்தார்கள் மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக விட்டு செல்கின்றனர்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 2:52 pm

செட்டி நாடு வீடுகளை பற்றி இன்னொரு விஷயம் சொல்றேன்.
ஆயிரம் ஜன்னல்கள் வைத்த வீடுகள் அங்கு உண்டு & ஒரு அறை
மட்டும் முழுவதும் கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட வீடுகள் உண்டு




செட்டிநாடு அரண்மனை... Uசெட்டிநாடு அரண்மனை... Dசெட்டிநாடு அரண்மனை... Aசெட்டிநாடு அரண்மனை... Yசெட்டிநாடு அரண்மனை... Aசெட்டிநாடு அரண்மனை... Sசெட்டிநாடு அரண்மனை... Uசெட்டிநாடு அரண்மனை... Dசெட்டிநாடு அரண்மனை... Hசெட்டிநாடு அரண்மனை... A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 3:06 pm

//சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர்.//

ஜன்னல்கள், கதவுகளுக்கு பர்மா தேக்கு பயன்படுத்தப்பட்டது!



செட்டிநாடு அரண்மனை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 09, 2010 4:34 pm

நமது முன்னோர்களில் கலை ஆர்வத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு..
பகிர்வுக்கு நன்றிகள் செட்டிநாடு அரண்மனை... 154550

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 26, 2012 9:27 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாடு அரண்மனை... 1357389செட்டிநாடு அரண்மனை... 59010615செட்டிநாடு அரண்மனை... Images3ijfசெட்டிநாடு அரண்மனை... Images4px
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 27, 2012 6:43 am

செட்டிநாடு அரண்மனையை சுற்றி பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக