Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுக்கொரு அந்தரங்கம்!
+13
அப்புகுட்டி
Thanjaavooraan
உதயசுதா
Dwaraknath
கா.ந.கல்யாணசுந்தரம்
மு.வித்யாசன்
கலைவேந்தன்
balakarthik
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
அன்பு தளபதி
வினுப்ரியா
17 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆளுக்கொரு அந்தரங்கம்!
First topic message reminder :
ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆழ்மனதில் சதிராடும் சதுரங்கம்
ஆண்டவன் மட்டுமே
அறிகின்ற சிதம்பர ரகசியம்
ஆழியினடியில் -மனம்
ஊழித்தாண்டவமிடும்!
ஆலம் விழுதுபோல் -தொங்கும்
ஆசைகள் வேரூன்ற தவிக்கும்!
இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!
கடிவாளம் போட்டாலும்
கண்கள் தறிகெட்டு ஓடும்!
கண்கட்டு வித்தைபோல்
காட்சிகள் அரங்கேறும் !
அளவுகோல்கள் வேறுபடும்
அளக்கின்ற கோணங்களும் கூறுபடும்!
ஆசார தர்மங்கள் மாறுபடும்
அஞ்ஞாத மனம் சர்ப்பங்களாய் சீறிடும்!
அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!
ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆழ்மனதில் சதிராடும் சதுரங்கம்
ஆண்டவன் மட்டுமே
அறிகின்ற சிதம்பர ரகசியம்
ஆழியினடியில் -மனம்
ஊழித்தாண்டவமிடும்!
ஆலம் விழுதுபோல் -தொங்கும்
ஆசைகள் வேரூன்ற தவிக்கும்!
இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!
கடிவாளம் போட்டாலும்
கண்கள் தறிகெட்டு ஓடும்!
கண்கட்டு வித்தைபோல்
காட்சிகள் அரங்கேறும் !
அளவுகோல்கள் வேறுபடும்
அளக்கின்ற கோணங்களும் கூறுபடும்!
ஆசார தர்மங்கள் மாறுபடும்
அஞ்ஞாத மனம் சர்ப்பங்களாய் சீறிடும்!
அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
வினுப்ப்ரியா அவர்களின் கவிதை அதிகம் பின்னூட்டங்களைப் பெற்ற கவிதையாக அரங்கேறியுள்ளது. வாழ்த்துக்கள்.
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
Kaa Na Kalyanasundaram wrote:வினுப்ப்ரியா அவர்களின் கவிதை அதிகம் பின்னூட்டங்களைப் பெற்ற கவிதையாக அரங்கேறியுள்ளது. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
Kaa Na Kalyanasundaram wrote:வினுப்ப்ரியா அவர்களின் கவிதை அதிகம் பின்னூட்டங்களைப் பெற்ற கவிதையாக அரங்கேறியுள்ளது. வாழ்த்துக்கள்.
![ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
சிவா wrote:Kaa Na Kalyanasundaram wrote:வினுப்ப்ரியா அவர்களின் கவிதை அதிகம் பின்னூட்டங்களைப் பெற்ற கவிதையாக அரங்கேறியுள்ளது. வாழ்த்துக்கள்.
![]()
![]()
நன்றி சிவா!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 3 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
balakarthik wrote:ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அருமை கவிதை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி பாலாகார்த்திக்
Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!
"அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!"
.
உன் மை எழுதிய உண்மை.!
அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!"
.
உன் மை எழுதிய உண்மை.!
அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆன்மிகக் கதை - ஆளுக்கொரு அறிவுரை!
» புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!
» ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.(தெம்மாங்கு)
» ஆளுக்கொரு கொள்கையில் இருக்கும் திரிஷாவும், தமன்னாவும்..!
» மதனின் அந்தரங்கம்!
» புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!
» ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.(தெம்மாங்கு)
» ஆளுக்கொரு கொள்கையில் இருக்கும் திரிஷாவும், தமன்னாவும்..!
» மதனின் அந்தரங்கம்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|