ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுக்கொரு அந்தரங்கம்!

+13
அப்புகுட்டி
Thanjaavooraan
உதயசுதா
Dwaraknath
கா.ந.கல்யாணசுந்தரம்
மு.வித்யாசன்
கலைவேந்தன்
balakarthik
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
அன்பு தளபதி
வினுப்ரியா
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:22 pm

First topic message reminder :

ஆளுக்கொரு அந்தரங்கம்!

ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆழ்மனதில் சதிராடும் சதுரங்கம்
ஆண்டவன் மட்டுமே
அறிகின்ற சிதம்பர ரகசியம்

ஆழியினடியில் -மனம்
ஊழித்தாண்டவமிடும்!
ஆலம் விழுதுபோல் -தொங்கும்
ஆசைகள் வேரூன்ற தவிக்கும்!

இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!

கடிவாளம் போட்டாலும்
கண்கள் தறிகெட்டு ஓடும்!
கண்கட்டு வித்தைபோல்
காட்சிகள் அரங்கேறும் !

அளவுகோல்கள் வேறுபடும்
அளக்கின்ற கோணங்களும் கூறுபடும்!
ஆசார தர்மங்கள் மாறுபடும்
அஞ்ஞாத மனம் சர்ப்பங்களாய் சீறிடும்!

அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 9:36 pm

புவனா wrote:அழகான கவிதை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி புவனா நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by balakarthik Tue Nov 09, 2010 10:07 pm

ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அருமை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by கலைவேந்தன் Tue Nov 09, 2010 10:08 pm

உண்மைகள் பல நேரம் பலரை
உன்மத்தமாக்கிவிடும்..!

பொய்கள் சதிராடும் பூவுலகில்
பொறுப்புள்ள உண்மைகள் தடுமாறும்..!

அந்த அரங்கங்களைப் பகிர
அந்தரங்கங்கள் தடை சேர்க்கும்..!

எந்தநிலையிலும் சத்தியமே
ஜீவித்து நிற்கும்..!

அந்தரங்கங்கள் அனைத்துமே
அசிங்கமானவை அல்ல..
அவற்றுக்கும் புனிதம் உண்டு..
அனைத்துக்கும் புரிதல் தேவை...!


அருமையான கவிதைக்கு
அழகான பாராட்டுக்கள் கவிதாயினி..!


Last edited by கலை on Tue Nov 09, 2010 11:00 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 10:20 pm

அந்தரங்கள் அனைத்துமே
அசிங்கமானவை அல்ல..
அவற்றுக்கும் புனிதம் உண்டு..
அனைத்துக்கும் புரிதல் தேவை...!

என்ன ஒரு அழகான, தெளிவான, உண்மையான,சத்தியமானவரிகள்
நன்றி கலை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Thu Nov 11, 2010 7:44 pm

balakarthik wrote:ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அருமை கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பாலாகார்த்திக் நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by மு.வித்யாசன் Mon Nov 15, 2010 9:57 pm

அந்தரங்கம் கவியரங்கமாக மாறியது மனதுக்கு இதம். அந்தரங்கத்தை தொடர்ந்து தேடியபடி என் மனம். அன்பு மலர்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 15, 2010 10:32 pm

இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!
..........................அருமை ...அருமை.....அருமை......
பாராட்டுகள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Sat Nov 20, 2010 8:38 pm

Kaa Na Kalyanasundaram wrote:இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!
..........................அருமை ...அருமை.....அருமை......
பாராட்டுகள்.


நன்றி ஐய்யா! நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by Dwaraknath Sat Nov 20, 2010 11:59 pm

சரியான வரிகள், வாழ்த்துக்கள் ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by உதயசுதா Sun Nov 21, 2010 10:28 am

ARUMAIYAANA KAVITHAI VINUU.PAARAATTUKAL


ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Uஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Dஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Aஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Yஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Aஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Sஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Uஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Dஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Hஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! - Page 2 Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum