ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுக்கொரு அந்தரங்கம்!

+13
அப்புகுட்டி
Thanjaavooraan
உதயசுதா
Dwaraknath
கா.ந.கல்யாணசுந்தரம்
மு.வித்யாசன்
கலைவேந்தன்
balakarthik
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
அன்பு தளபதி
வினுப்ரியா
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:22 pm

ஆளுக்கொரு அந்தரங்கம்!

ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆழ்மனதில் சதிராடும் சதுரங்கம்
ஆண்டவன் மட்டுமே
அறிகின்ற சிதம்பர ரகசியம்

ஆழியினடியில் -மனம்
ஊழித்தாண்டவமிடும்!
ஆலம் விழுதுபோல் -தொங்கும்
ஆசைகள் வேரூன்ற தவிக்கும்!

இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!

கடிவாளம் போட்டாலும்
கண்கள் தறிகெட்டு ஓடும்!
கண்கட்டு வித்தைபோல்
காட்சிகள் அரங்கேறும் !

அளவுகோல்கள் வேறுபடும்
அளக்கின்ற கோணங்களும் கூறுபடும்!
ஆசார தர்மங்கள் மாறுபடும்
அஞ்ஞாத மனம் சர்ப்பங்களாய் சீறிடும்!

அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by அன்பு தளபதி Tue Nov 09, 2010 8:30 pm

அட்டகாசம் சரியான வார்த்தைகள் பொருத்தமா அமைந்திருக்கு கவிதை அருமை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by சிவா Tue Nov 09, 2010 8:30 pm

சமுதாயத்தின் இன்றைய உண்மை நிலையை தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள் வினு! அருமை!


ஆளுக்கொரு அந்தரங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:34 pm

maniajith007 wrote:அட்டகாசம் சரியான வார்த்தைகள் பொருத்தமா அமைந்திருக்கு கவிதை அருமை

மிகவும் நன்றி மணி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:35 pm

சிவா wrote:சமுதாயத்தின் இன்றைய உண்மை நிலையை தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள் வினு! அருமை!

சிறிது தயக்கத்துடனே இக்கவிதையை பதிவிட்டேன் சிவா .பாராட்டுதலுக்கு நன்றி சிவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by சிவா Tue Nov 09, 2010 8:41 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:சமுதாயத்தின் இன்றைய உண்மை நிலையை தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள் வினு! அருமை!

சிறிது தயக்கத்துடனே இக்கவிதையை பதிவிட்டேன் சிவா .பாராட்டுதலுக்கு நன்றி சிவா ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642


உண்மையை எடுத்துரைக்க ஏன் தயங்க வேண்டும்! அதைப் பாராட்ட நான் ஏன் தயங்க வேண்டும்! ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550


ஆளுக்கொரு அந்தரங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:50 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:
சிவா wrote:சமுதாயத்தின் இன்றைய உண்மை நிலையை தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள் வினு! அருமை!

சிறிது தயக்கத்துடனே இக்கவிதையை பதிவிட்டேன் சிவா .பாராட்டுதலுக்கு நன்றி சிவா ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642 ஆளுக்கொரு அந்தரங்கம்! 678642


உண்மையை எடுத்துரைக்க ஏன் தயங்க வேண்டும்! அதைப் பாராட்ட நான் ஏன் தயங்க வேண்டும்! ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550

சில இடங்களில் ஆண்களைப்போல் பெண்களால் உண்மையை உரைக்கமுடியாது என்பதே
என் தயக்கத்திற்கு காரணம் சிவா
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 9:04 pm

வினுப்ரியா wrote:ஆளுக்கொரு அந்தரங்கம்!

ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆழ்மனதில் சதிராடும் சதுரங்கம்
ஆண்டவன் மட்டுமே
அறிகின்ற சிதம்பர ரகசியம்

ஆழியினடியில் -மனம்
ஊழித்தாண்டவமிடும்!
ஆலம் விழுதுபோல் -தொங்கும்
ஆசைகள் வேரூன்ற தவிக்கும்!

இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!

கடிவாளம் போட்டாலும்
கண்கள் தறிகெட்டு ஓடும்!
கண்கட்டு வித்தைபோல்
காட்சிகள் அரங்கேறும் !

அளவுகோல்கள் வேறுபடும்
அளக்கின்ற கோணங்களும் கூறுபடும்!
ஆசார தர்மங்கள் மாறுபடும்
அஞ்ஞாத மனம் சர்ப்பங்களாய் சீறிடும்!

அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!



பூவுக்குள் பூகம்பம் போல்
கவிதைக்குள்....அருமை...
ஆளுக்கொரு அந்தரங்கம்! 677196
அனலான வரிகள்....
அமைதியாகட்டும்.. ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550 ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550 ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆளுக்கொரு அந்தரங்கம்! Friendshipcomment54ஆளுக்கொரு அந்தரங்கம்! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 9:25 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:ஆளுக்கொரு அந்தரங்கம்!

ஆளுக்கொரு அந்தரங்கம்!
ஆழ்மனதில் சதிராடும் சதுரங்கம்
ஆண்டவன் மட்டுமே
அறிகின்ற சிதம்பர ரகசியம்

ஆழியினடியில் -மனம்
ஊழித்தாண்டவமிடும்!
ஆலம் விழுதுபோல் -தொங்கும்
ஆசைகள் வேரூன்ற தவிக்கும்!

இச்சை கெட்ட உடல்
இலக்கான போலியாகும்!
இலாடம் அடிக்காத பாதங்கள்
இலக்கின்றி பயணிக்கும்!

கடிவாளம் போட்டாலும்
கண்கள் தறிகெட்டு ஓடும்!
கண்கட்டு வித்தைபோல்
காட்சிகள் அரங்கேறும் !

அளவுகோல்கள் வேறுபடும்
அளக்கின்ற கோணங்களும் கூறுபடும்!
ஆசார தர்மங்கள் மாறுபடும்
அஞ்ஞாத மனம் சர்ப்பங்களாய் சீறிடும்!

அடுத்தவர் அந்தரங்கத்தை
அறிந்து விடத்தானே
அத்தனை பேருக்கும்
அடங்காத ஆவலிருக்கும்!



பூவுக்குள் பூகம்பம் போல்
கவிதைக்குள்....அருமை...
ஆளுக்கொரு அந்தரங்கம்! 677196
அனலான வரிகள்....
அமைதியாகட்டும்.. ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550 ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550 ஆளுக்கொரு அந்தரங்கம்! 154550

நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by புவனா Tue Nov 09, 2010 9:30 pm

அழகான கவிதை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஆளுக்கொரு அந்தரங்கம்! Empty Re: ஆளுக்கொரு அந்தரங்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum