ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

+4
Jotheshree
புவனா
krishnaamma
சிவா
8 posters

Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by சிவா Tue Nov 09, 2010 6:27 pm

இன்டர்நெட்டில் அனைவரும் விரும்பிப் படிக்கும் மொழி எது என்பது குறித்த ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது அமெரிக்காவின் வார்ட்டன் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம்.

இந்த கருத்துக் கணிப்பில் நீங்கள் விரும்பும் மொழி எது, இணையத்தளத்தில் நீங்கள் படிக்க விரும்பும் மொழி எது, எந்த மொழியில் உங்களுக்கு புலமை உள்ளது என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மேலும் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் எந்த மொழியில் இணையத்தளத்தில் செய்திகளைப் படிக்க விரும்புகிறீர்கள், எந்த மாதிரியான செய்திகளைப் படிக்க விரும்புகிறீர்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் அடுக்கப்பட்டுள்ளன.

'சர்வே மங்கி' மூலம் நடத்தப்படும் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி உள்ளே போகலாம்.

http://www.surveymonkey.com/s/8P7PZCY


இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by krishnaamma Tue Nov 09, 2010 7:11 pm

நன்றி சிவா, நான் அந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே போய், நான் விரும்புவது எல்லாம் தமிழ் தான் என்று 'கிளிக் ' செய்து சிட்டு வந்து விட்டேன். ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by புவனா Tue Nov 09, 2010 7:13 pm

"நான் அந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே போய், நான் விரும்புவது எல்லாம் தமிழ் தான் என்று 'கிளிக் ' செய்து சிட்டு வந்து விட்டேன்."

நானும் நானும்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by சிவா Tue Nov 09, 2010 7:13 pm

krishnaamma wrote:நன்றி சிவா, நான் அந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே போய், நான் விரும்புவது எல்லாம் தமிழ் தான் என்று 'கிளிக் ' செய்து சிட்டு வந்து விட்டேன். இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 755837 இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 755837

நானும் அவ்வாறுதான் செய்துள்ளேன்! இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 154550


இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by Jotheshree Tue Nov 09, 2010 7:48 pm

தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிவா அண்ணா..


Be Happy always

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by Aathira Tue Nov 09, 2010 7:53 pm

சிவா wrote:
krishnaamma wrote:நன்றி சிவா, நான் அந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே போய், நான் விரும்புவது எல்லாம் தமிழ் தான் என்று 'கிளிக் ' செய்து சிட்டு வந்து விட்டேன். இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 755837 இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 755837

நானும் அவ்வாறுதான் செய்துள்ளேன்! இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 154550
இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 359383 இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 359383


இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Aஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Aஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Tஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Hஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Iஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Rஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Aஇன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by அன்பு தளபதி Tue Nov 09, 2010 8:10 pm

நானும் எனக்கு தமிழ் பிடிக்கும்னு குரங்குகிட்ட சொல்லிட்டேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by balakarthik Tue Nov 09, 2010 10:01 pm

எனக்கு தெரிஞ்சுது புரிஞ்சது அறிஞ்சது தமிழ் மட்டுமே அதுனால நானும் தமிழையே குரங்காரிடம் ஓதிவிட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by கலைவேந்தன் Wed Nov 10, 2010 12:10 am

இருங்க நானும் ஓதிட்டு வரேன்...! அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by கலைவேந்தன் Wed Nov 10, 2010 12:16 am

எல்லாத்தையும் தமிழிலியே சொல்லிட்டு வந்துட்டேன்... :suspect:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது? Empty Re: இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum