ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

+10
கலைவேந்தன்
sullan
அருண்
அப்புகுட்டி
TGaneshKumar
தாமு
ரிபாஸ்
கார்த்திக்
ராஜா
சிவா
14 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by சிவா Tue Nov 09, 2010 3:09 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


இதுபோன்று எத்தனை பேர் குளித்துள்ளீர்கள்! மறைக்காமல் உண்மையைக் கூற முன்வாருங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by சிவா Tue Nov 09, 2010 5:38 pm

TGaneshKumar wrote:
சிவா wrote:
TGaneshKumar wrote:சரியாக சொன்னிர்கள் சிவா அவர்களே.
எங்களுக்காக சண்டைபோட்ட பெருசுகள்தான் அதிகம்.
யாராவது சும்மா இருந்தால் எங்களுக்கு பிடிக்காது.
நங்கள் ஆரம்பிப்போம் அது அரசமரத்தில் போய் முடியும்.

படிக்கும் பொழுதே நகைச்சுவையாக உள்ளது! [You must be registered and logged in to see this image.]

சீக்கிரம் முடிந்து விடுவதால்தான் சிறுவயது என்கிறார்களோ. ஆனால் இப்பொது உள்ள சிறுவர்கள் இப்படி இல்லாமல் புத்தகங்களோடு மட்டுமே சண்டைபோடுவது வருத்தமாக உள்ளது.

உண்மைதான்! நம்மைப் போன்று சுற்றித்திரியும் சிறுவர்களைக் காண முடியவில்லை!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by சிவா Tue Nov 09, 2010 5:39 pm

arun_vzp wrote:எப்படி அண்ணா மறக்க முடியும்...ஆன நா மட்டும் டோவெல் குளித்தேன்... [You must be registered and logged in to see this image.]

நான்தான் பார்த்தேனே அருண்! நீங்கள் வீட்டிலிருந்தே இப்படித்தானே வந்து குளித்துச் செல்வீர்கள்! மறந்துவிட்டீர்களா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by sullan Thu Nov 11, 2010 11:10 pm

நான் இதுபோன்று பல தடவை செய்து இருக்குறன் ஒன்னும் புரியல இப்ப குளிர் நாட்டுல இருக்குறதால் கஷ்ரம் ஜொள்ளு


[You must be registered and logged in to see this image.]
sullan
sullan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 11:20 pm

காவிரிநதியின் குறுக்கே பாய்ந்து அக்கரை வரைநீந்திப்போய் கொடுக்காப்புளிப்பழமும் த்ண்டுட்டான் பழமும் கொய்யாப்பழமும் பறித்துத்தின்றது நினைவுக்கு வருகிறது...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by Tamilzhan Thu Nov 11, 2010 11:29 pm

நானும் காவேரிக்கரையில் பலமுறை குதித்து இருக்கேன் புகைப்படமும் என்னிடம் உள்ளது சென்சார் அனுமதிக்குமா..? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by சிவா Fri Nov 12, 2010 7:16 am

Tamilzhan wrote:நானும் காவேரிக்கரையில் பலமுறை குதித்து இருக்கேன் புகைப்படமும் என்னிடம் உள்ளது சென்சார் அனுமதிக்குமா..? [You must be registered and logged in to see this image.]

தாராளமாகப் பதியலாம்! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Nov 12, 2010 10:31 am

சிவா wrote:மேலும் உங்களின் இளம் வயதை நினைவூட்டும் புகைப்படம்!

[You must be registered and logged in to see this image.]

இதில் சிவா அண்ணா எங்க ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by சிவா Fri Nov 12, 2010 10:35 am

இந்தப் புகைப்படம் எடுக்கும்பொழுது கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றுவிட்டேன் விஜி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by கார்த்திக் Fri Nov 12, 2010 10:42 am

சிவா wrote:இந்தப் புகைப்படம் எடுக்கும்பொழுது கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றுவிட்டேன் விஜி!


நீங்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்தானே ........... சிரி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by சிவா Fri Nov 12, 2010 10:44 am

கார்த்திக் wrote:
சிவா wrote:இந்தப் புகைப்படம் எடுக்கும்பொழுது கடைக்கு மிட்டாய் வாங்கச் சென்றுவிட்டேன் விஜி!


நீங்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்தானே ........... சிரி

இப்வர்களின் இந்த விளையாட்டை வேடிக்கை பார்ப்பதற்கும் தனி வீரம் வேண்டும்! அவ்வளவு அபயகரமாக விளையாடுவார்கள்! பந்து மட்டும் வந்து தாக்காது, சில நேரங்களில் மட்டையும் பறந்து வந்து தாக்கும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி) - Page 4 Empty Re: உங்களுக்கு உண்மை சொல்லும் தைரியம் உள்ளதா? (ஆண்களுக்கு மட்டுமே அனுமதி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum