புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
90 Posts - 71%
heezulia
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
255 Posts - 75%
heezulia
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
8 Posts - 2%
prajai
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_m10ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 10, 2010 1:50 pm

இந்தியா முழுவதையும் ஒரே மண்டலமாகக் கருதி, மாநிலங்களுக்கு இடையே மொபைல் பயன்படுத்தும் போது, வசூலிக்கப்படும் ரோமிங் கட்டணத்தை அடியோடு நீக்கிட, மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை எண்ணி வருகிறது. தற்போது இந்தியாவின் தொலைதொடர்பு தளம், 22 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.

ஒரு மண்டலத்தில் இணைப்பு பெற்றவர்கள், அடுத்த மண்டலத்தில் பயணிக்கையில், அழைப்பு பெறும்போது ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போதைய அரசின் எண்ணப்படி, இந்தியாவை நான்கு பெரும் மண்டலங்களாகப் பிரித்து, அதன் அடிப்படையில் ரோமிங் கட்டணம் வசூலிக்கலாம் என்று கருதுகிறது. எடுத்துக் காட்டாக, தென் இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒரு மண்டலமாக மாறலாம்.

இதனால், தென் மாநிலங்களுக்குச் செல்கையில் ரோமிங் கட்டணம் இல்லாமல் அழைப்புகளை எதிர்கொள்ள முடியும். இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும் எதிர்க்கலாம். ஏனென்றால், மொத்த மொபைல் சேவை நிறுவனங்களின் வருமானத்தில், ரோமிங் கட்டணம் 10% ஆகத் தற்போது உள்ளது.

இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.12,000 கோடி பெறுகின்றனர். தற்போதைய விதிகளின்படி, ஒருவர் சிம் பெற்றுள்ள தன் மண்டலத்தை விட்டு, அடுத்த மண்டலம் செல்கையில், ரோமிங் கட்டணமாக, அதிக பட்சம் ஒரு நிமிடத்திற்கு லோக்கல் கால் எனில் ரூ.1,40, எஸ்.டி.டி. எனில் ரூ. 2.40 செலுத்த வேண்டியுள்ளது. தன்னை அழைப்பவர் களுடன் பேச, ரோமிங் கட்டணமாக ரூ.1.75 செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், பலத்த போட்டியின் காரணமாகப் பல நிறுவனங்கள் இதனைக் குறைத்துள்ளன.

இதே போல, செல் டவர்களை அமைப்பதிலும், தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்திட அரசு எண்ணுகிறது. ஒவ்வொரு செல் கோபுரமும் எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடும்.

நன்றி : தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 10, 2010 1:51 pm

அமெரிக்காவிலிருந்து இந்தியா பேசவே 'free offer ' இருக்கு அவங்களுக்கு, நாம என்னடான்னா , நம் நாடுக்குள்ளவே கணக்கு பார்க்கிறோம். ஹும் ...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 1:59 pm

krishnaamma wrote:அமெரிக்காவிலிருந்து இந்தியா பேசவே 'free offer ' இருக்கு அவங்களுக்கு, நாம என்னடான்னா , நம் நாடுக்குள்ளவே கணக்கு பார்க்கிறோம். ஹும் ...
அக்கா அமெரிக்காவுல மொத்த மக்கள் தொகை எவ்வளவு நம்ம நாட்டுல எவ்வளவு



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 2:05 pm

ஒரே நாட்டிற்குள் ரொமிங் இருக்கா? ஆச்சரியமாக உள்ளது!



ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 2:07 pm

சிவா wrote:ஒரே நாட்டிற்குள் ரொமிங் இருக்கா? ஆச்சரியமாக உள்ளது!
யார் சொன்னது இந்தியா ஒரே நாடுன்னு அதெல்லாம் பிரிஞ்சு பல ஆண்டுகள் ஆகிவிட்டது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 2:08 pm

balakarthik wrote:
சிவா wrote:ஒரே நாட்டிற்குள் ரொமிங் இருக்கா? ஆச்சரியமாக உள்ளது!
யார் சொன்னது இந்தியா ஒரே நாடுன்னு அதெல்லாம் பிரிஞ்சு பல ஆண்டுகள் ஆகிவிட்டது

சொல்லவே இல்லை!



ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 2:11 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:ஒரே நாட்டிற்குள் ரொமிங் இருக்கா? ஆச்சரியமாக உள்ளது!
யார் சொன்னது இந்தியா ஒரே நாடுன்னு அதெல்லாம் பிரிஞ்சு பல ஆண்டுகள் ஆகிவிட்டது

சொல்லவே இல்லை!

மலேசிய வாசிகளுக்கு சொல்லமாட்டோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 2:20 pm

balakarthik wrote:

மலேசிய வாசிகளுக்கு சொல்லமாட்டோம்

இதுல ஏதோ உள்குத்து இருக்கு! நான் அப்புறமா வறேன்!



ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 2:24 pm

சிவா wrote:
balakarthik wrote:

மலேசிய வாசிகளுக்கு சொல்லமாட்டோம்

இதுல ஏதோ உள்குத்து இருக்கு! நான் அப்புறமா வறேன்!

எப்புறமாக வந்தாலும் மலேசிய வாசிசிவாகளுக்கு சொல்லமாட்டோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 2:25 pm

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:

மலேசிய வாசிகளுக்கு சொல்லமாட்டோம்

இதுல ஏதோ உள்குத்து இருக்கு! நான் அப்புறமா வறேன்!

எப்புறமாக வந்தாலும் மலேசிய வாசிசிவாகளுக்கு சொல்லமாட்டோம்

அதானே. இந்த மரமண்டைக்கு இதெல்லாம் எப்படி விளங்கும்! ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? 502589



ரோமிங் கட்டணம் நீக்கப்படுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக