ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 12:34 pm

First topic message reminder :

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும் தீபாவளிக்கு வந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மைனா.

முன்பெல்லாம் படம் வெளியாகி முதல் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும் அதன் ரிசல்டை தெரிந்து கொள்ள. வாய் வழி தகவல்கள், மீடியா செய்திகள் மற்றும் பாடல்கள் உபயத்தில் சுமாரான படம் கூட லேட் பிக்கப் ஆனதுண்டு.

ஆனால் இன்று நிலைமையே வேறு. படம் ரிலீஸாகி முதல் காட்சி முடிந்ததுமே படத்தின் வெற்றி தோல்வி உலகுக்கே தெரிந்துவிடுகிறது. எனவே சரக்கில்லாத படங்கள் தியேட்டரில் மூன்றாவது நாளைக் கடப்பதே உன்பாடு என்பாடு என்றாகிவிடுகிறது.

எனவே படத்தின் கதை, உருவாக்கம், பார்வையாளர்களைத் தக்க வைக்கிற உத்திகள் மிக மிக முக்கியம்.

இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்கள் வந்தன. மைனா, வ குவார்ட்டர் கட்டிங், வல்லக்கோட்டை, உத்தமபுத்திரன் ஆகியவை. இதில் ரேஸில் முன்னணியில் இருப்பது மைனா மட்டுமே. நல்ல படம், தவிர்க்க முடியாத தமிழ்ப் படம், சிறப்பான படமாக்கம், பிரபு சாலமனின் இயக்கம், இமானின் இசை, நாயகி அமலாவின் அழகான நடிப்பு, நாயகன் விதார்த்தின் சிறப்பான நடிப்பு என பல நல்ல விஷயங்களுடன் கூடிய படமாக இருப்பதால் மைனாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.

கிராமத்துக் கதையான மைனாவுக்கு தலைநகர் சென்னையில் நல்ல வரவேற்பு. அதேசமயம் பிற பகுதிகளில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளனவாம். வேலூர், திருப்பத்தூரில் வெளியான முதல் இரு தினங்கள் சுமாரான கூட்டம் வந்தது. மற்ற பகுதிகளில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக இப்படத்தின் கதைக்களமான தென் மாவட்டங்களில் வரவேற்பு பரவாயில்லை என்றுஅங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இன்னொரு படமான தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்துக்கு 'டாக்'கும் இல்லை... கூட்டமும் இல்லை!

சென்னையில் அபிராமி வளாகத்தில் உள்ள பெரிய அரங்கான 7 ஸ்டார் அபிராமியில் 10 சதவீத டிக்கெட் கூட புக்காகவில்லை. 90 சதவீத டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. சங்கம் திரையரங்கில் 100 சதவீதம் காலியாக உள்ளது. படம் பார்க்க வேண்டும் என்றால் எந்த பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாக போய் வாங்கிக் கொள்ளலாம்!

எந்தப் படமாக இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்று கூறப்படும் சத்யம் வளாகத்திலேயே, வாங்க ஆளில்லாமல் கவுன்டர்கள் காத்துவாங்குகின்றன. புறநகர் பகுதிகளில் சில அரங்குகளில் இந்தப் படத்துக்கு காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்!

வல்லக்கோட்டை என்ற படம் வந்த நாள் முதலே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எப்போது தூக்கலாம் என்று தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது தயாநிதி அழகிரி வெளியீடாக வந்துள்ள வ குவார்ட்டர் கட்டிங். படம் ஆரம்பிக்கும்போது அரங்கிலிருக்கும் சிலர் கூட, ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் காணாமல் போவதை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிகிறது.

சென்னை சத்யம், எஸ்கேப் வளாகங்களில் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒன்றிற்குக் கூட புல்லாகவில்லை. எந்த நேரத்தில் போனாலும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூப்பிட்டு டிக்கெட் கொடுக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் எப்போதோ ரிலீஸாகி இன்னும் ஓடிக் கொண்டுள்ள அவதாருக்கு 80 சதவீத கூட்டம் வருகிறது என்றால்...

குறை பார்வையாளர்களிடம் இல்லை
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by கார்த்திக் Tue Nov 09, 2010 1:32 pm

balakarthik wrote:
ரபீக் wrote:கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,, எதிர்ப்பு எதிர்ப்பு

ச்சே எனது அறிய ஆராச்சிக்கு எவ்வளவு எதிர்ப்பு, கொலை மிரட்டல், கல் வீச்சு எது வந்தாலும் எனது ஆராய்ச்சி தொடரும்

மிரட்டல் வராது .... கொடுவுரமாக கொளை தான் கன்னத்தில் அறை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 1:33 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,, எதிர்ப்பு எதிர்ப்பு

ச்சே எனது அறிய ஆராச்சிக்கு எவ்வளவு எதிர்ப்பு, கொலை மிரட்டல், கல் வீச்சு எது வந்தாலும் எனது ஆராய்ச்சி தொடரும்

மிரட்டல் வராது .... கொடுவுரமாக கொளை தான் கன்னத்தில் அறை

ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 1:37 pm

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by கார்த்திக் Tue Nov 09, 2010 1:38 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,, எதிர்ப்பு எதிர்ப்பு

ச்சே எனது அறிய ஆராச்சிக்கு எவ்வளவு எதிர்ப்பு, கொலை மிரட்டல், கல் வீச்சு எது வந்தாலும் எனது ஆராய்ச்சி தொடரும்

மிரட்டல் வராது .... கொடுவுரமாக கொளை தான் கன்னத்தில் அறை

ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்படி சாதாரணமாக இல்லை ...
மூன்று வேலையும் சுறா தான் ... பி கேர் புல்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 1:39 pm

ரபீக் wrote:
balakarthik wrote:ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நாங்கலாம் பெரிய பெரிய திம்சு கட்டைகளையே பார்த்தவங்க இந்த கட்டைக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by அன்பு தளபதி Tue Nov 09, 2010 1:39 pm

balakarthik wrote:
ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரிபாஸ் Tue Nov 09, 2010 1:39 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,, எதிர்ப்பு எதிர்ப்பு

ச்சே எனது அறிய ஆராச்சிக்கு எவ்வளவு எதிர்ப்பு, கொலை மிரட்டல், கல் வீச்சு எது வந்தாலும் எனது ஆராய்ச்சி தொடரும்

மிரட்டல் வராது .... கொடுவுரமாக கொளை தான் கன்னத்தில் அறை

ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏயே யார்ருடா என் தலையே வம்புக்கு இழுக்குறது போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 1:40 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நாங்கலாம் பெரிய பெரிய திம்சு கட்டைகளையே பார்த்தவங்க இந்த கட்டைக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்

யாரு ,,,நம்ம சகிலாவை பார்திருக்கிரீரோ ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரிபாஸ் Tue Nov 09, 2010 1:40 pm

[

மிரட்டல் வராது .... கொடுவுரமாக கொளை தான் கன்னத்தில் அறை [/quote]

ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது [/quote]

இப்படி சாதாரணமாக இல்லை ...
மூன்று வேலையும் சுறா தான் ... பி கேர் புல் [/quote]

சியர்ஸ் சியர்ஸ் இது சரிவரும் சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரிபாஸ் Tue Nov 09, 2010 1:41 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ஒருவேள மூணு வேலையும் ஏகன் படத்த போட்டு காமிப்பின்களோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நாங்கலாம் பெரிய பெரிய திம்சு கட்டைகளையே பார்த்தவங்க இந்த கட்டைக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்

யாரு ,,,நம்ம சகிலாவை பார்திருக்கிரீரோ ?

ஏன் மாப்புள அவ்வளவு பெரிசாவா இருக்கும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! - Page 2 Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum