ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 2:04 pm

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும் தீபாவளிக்கு வந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மைனா.

முன்பெல்லாம் படம் வெளியாகி முதல் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும் அதன் ரிசல்டை தெரிந்து கொள்ள. வாய் வழி தகவல்கள், மீடியா செய்திகள் மற்றும் பாடல்கள் உபயத்தில் சுமாரான படம் கூட லேட் பிக்கப் ஆனதுண்டு.

ஆனால் இன்று நிலைமையே வேறு. படம் ரிலீஸாகி முதல் காட்சி முடிந்ததுமே படத்தின் வெற்றி தோல்வி உலகுக்கே தெரிந்துவிடுகிறது. எனவே சரக்கில்லாத படங்கள் தியேட்டரில் மூன்றாவது நாளைக் கடப்பதே உன்பாடு என்பாடு என்றாகிவிடுகிறது.

எனவே படத்தின் கதை, உருவாக்கம், பார்வையாளர்களைத் தக்க வைக்கிற உத்திகள் மிக மிக முக்கியம்.

இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்கள் வந்தன. மைனா, வ குவார்ட்டர் கட்டிங், வல்லக்கோட்டை, உத்தமபுத்திரன் ஆகியவை. இதில் ரேஸில் முன்னணியில் இருப்பது மைனா மட்டுமே. நல்ல படம், தவிர்க்க முடியாத தமிழ்ப் படம், சிறப்பான படமாக்கம், பிரபு சாலமனின் இயக்கம், இமானின் இசை, நாயகி அமலாவின் அழகான நடிப்பு, நாயகன் விதார்த்தின் சிறப்பான நடிப்பு என பல நல்ல விஷயங்களுடன் கூடிய படமாக இருப்பதால் மைனாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.

கிராமத்துக் கதையான மைனாவுக்கு தலைநகர் சென்னையில் நல்ல வரவேற்பு. அதேசமயம் பிற பகுதிகளில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளனவாம். வேலூர், திருப்பத்தூரில் வெளியான முதல் இரு தினங்கள் சுமாரான கூட்டம் வந்தது. மற்ற பகுதிகளில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக இப்படத்தின் கதைக்களமான தென் மாவட்டங்களில் வரவேற்பு பரவாயில்லை என்றுஅங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இன்னொரு படமான தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்துக்கு 'டாக்'கும் இல்லை... கூட்டமும் இல்லை!

சென்னையில் அபிராமி வளாகத்தில் உள்ள பெரிய அரங்கான 7 ஸ்டார் அபிராமியில் 10 சதவீத டிக்கெட் கூட புக்காகவில்லை. 90 சதவீத டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. சங்கம் திரையரங்கில் 100 சதவீதம் காலியாக உள்ளது. படம் பார்க்க வேண்டும் என்றால் எந்த பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாக போய் வாங்கிக் கொள்ளலாம்!

எந்தப் படமாக இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்று கூறப்படும் சத்யம் வளாகத்திலேயே, வாங்க ஆளில்லாமல் கவுன்டர்கள் காத்துவாங்குகின்றன. புறநகர் பகுதிகளில் சில அரங்குகளில் இந்தப் படத்துக்கு காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்!

வல்லக்கோட்டை என்ற படம் வந்த நாள் முதலே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எப்போது தூக்கலாம் என்று தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது தயாநிதி அழகிரி வெளியீடாக வந்துள்ள வ குவார்ட்டர் கட்டிங். படம் ஆரம்பிக்கும்போது அரங்கிலிருக்கும் சிலர் கூட, ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் காணாமல் போவதை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிகிறது.

சென்னை சத்யம், எஸ்கேப் வளாகங்களில் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒன்றிற்குக் கூட புல்லாகவில்லை. எந்த நேரத்தில் போனாலும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூப்பிட்டு டிக்கெட் கொடுக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் எப்போதோ ரிலீஸாகி இன்னும் ஓடிக் கொண்டுள்ள அவதாருக்கு 80 சதவீத கூட்டம் வருகிறது என்றால்...

குறை பார்வையாளர்களிடம் இல்லை
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 2:14 pm

கவலை படாதிர்கள் ரபிக் தமிழ் சினிமாவை காக்க வருவான் காவலன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 2:27 pm

balakarthik wrote:கவலை படாதிர்கள் ரபிக் தமிழ் சினிமாவை காக்க வருவான் காவலன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காவலன் ஒரு கேவலன் ,,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 2:35 pm

ரபீக் wrote:

ரபிக் இத கவனிங்க இது எனது புதிய ஆராய்ச்சி முடிவு 1.காலன்

2 . தமிழ்ல வ அப்படினா கால் (1/3) அப்படின்னு அர்த்தமாம் இப்போ படிங்க வ+லன் = காலன் எப்படி பார்த்தாலும் அழிக்காம விடமாட்டாரு போல இருக்கு எப்படி நம்ம ஆராய்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 2:41 pm

balakarthik wrote:

நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 2:47 pm

ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 2:49 pm

balakarthik wrote:
ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்

உனது ஆராய்சிப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 2:51 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்

உனது ஆராய்சிப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
எனது அடுத்த ஆராய்ச்சி மங்காத்தா பற்றியது பரவா இல்லையா

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by ரபீக் Tue Nov 09, 2010 2:52 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்

உனது ஆராய்சிப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
எனது அடுத்த ஆராய்ச்சி மங்காத்தா பற்றியது பரவா இல்லையா

கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,, எதிர்ப்பு எதிர்ப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by balakarthik Tue Nov 09, 2010 2:54 pm

ரபீக் wrote:கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,, எதிர்ப்பு எதிர்ப்பு

ச்சே எனது அறிய ஆராச்சிக்கு எவ்வளவு எதிர்ப்பு, கொலை மிரட்டல், கல் வீச்சு எது வந்தாலும் எனது ஆராய்ச்சி தொடரும்

ஈகரை தமிழ் களஞ்சியம் தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீபாவளி ரேஸில் முந்தியது மைனா! Empty Re: தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum