புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும் தீபாவளிக்கு வந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மைனா.
முன்பெல்லாம் படம் வெளியாகி முதல் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும் அதன் ரிசல்டை தெரிந்து கொள்ள. வாய் வழி தகவல்கள், மீடியா செய்திகள் மற்றும் பாடல்கள் உபயத்தில் சுமாரான படம் கூட லேட் பிக்கப் ஆனதுண்டு.
ஆனால் இன்று நிலைமையே வேறு. படம் ரிலீஸாகி முதல் காட்சி முடிந்ததுமே படத்தின் வெற்றி தோல்வி உலகுக்கே தெரிந்துவிடுகிறது. எனவே சரக்கில்லாத படங்கள் தியேட்டரில் மூன்றாவது நாளைக் கடப்பதே உன்பாடு என்பாடு என்றாகிவிடுகிறது.
எனவே படத்தின் கதை, உருவாக்கம், பார்வையாளர்களைத் தக்க வைக்கிற உத்திகள் மிக மிக முக்கியம்.
இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்கள் வந்தன. மைனா, வ குவார்ட்டர் கட்டிங், வல்லக்கோட்டை, உத்தமபுத்திரன் ஆகியவை. இதில் ரேஸில் முன்னணியில் இருப்பது மைனா மட்டுமே. நல்ல படம், தவிர்க்க முடியாத தமிழ்ப் படம், சிறப்பான படமாக்கம், பிரபு சாலமனின் இயக்கம், இமானின் இசை, நாயகி அமலாவின் அழகான நடிப்பு, நாயகன் விதார்த்தின் சிறப்பான நடிப்பு என பல நல்ல விஷயங்களுடன் கூடிய படமாக இருப்பதால் மைனாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.
கிராமத்துக் கதையான மைனாவுக்கு தலைநகர் சென்னையில் நல்ல வரவேற்பு. அதேசமயம் பிற பகுதிகளில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளனவாம். வேலூர், திருப்பத்தூரில் வெளியான முதல் இரு தினங்கள் சுமாரான கூட்டம் வந்தது. மற்ற பகுதிகளில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக இப்படத்தின் கதைக்களமான தென் மாவட்டங்களில் வரவேற்பு பரவாயில்லை என்றுஅங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இன்னொரு படமான தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்துக்கு 'டாக்'கும் இல்லை... கூட்டமும் இல்லை!
சென்னையில் அபிராமி வளாகத்தில் உள்ள பெரிய அரங்கான 7 ஸ்டார் அபிராமியில் 10 சதவீத டிக்கெட் கூட புக்காகவில்லை. 90 சதவீத டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. சங்கம் திரையரங்கில் 100 சதவீதம் காலியாக உள்ளது. படம் பார்க்க வேண்டும் என்றால் எந்த பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாக போய் வாங்கிக் கொள்ளலாம்!
எந்தப் படமாக இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்று கூறப்படும் சத்யம் வளாகத்திலேயே, வாங்க ஆளில்லாமல் கவுன்டர்கள் காத்துவாங்குகின்றன. புறநகர் பகுதிகளில் சில அரங்குகளில் இந்தப் படத்துக்கு காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்!
வல்லக்கோட்டை என்ற படம் வந்த நாள் முதலே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எப்போது தூக்கலாம் என்று தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் விட படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது தயாநிதி அழகிரி வெளியீடாக வந்துள்ள வ குவார்ட்டர் கட்டிங். படம் ஆரம்பிக்கும்போது அரங்கிலிருக்கும் சிலர் கூட, ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் காணாமல் போவதை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிகிறது.
சென்னை சத்யம், எஸ்கேப் வளாகங்களில் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒன்றிற்குக் கூட புல்லாகவில்லை. எந்த நேரத்தில் போனாலும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூப்பிட்டு டிக்கெட் கொடுக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் எப்போதோ ரிலீஸாகி இன்னும் ஓடிக் கொண்டுள்ள அவதாருக்கு 80 சதவீத கூட்டம் வருகிறது என்றால்...
குறை பார்வையாளர்களிடம் இல்லை
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:கவலை படாதிர்கள் ரபிக் தமிழ் சினிமாவை காக்க வருவான் காவலன்
காவலன் ஒரு கேவலன் ,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:balakarthik wrote:கவலை படாதிர்கள் ரபிக் தமிழ் சினிமாவை காக்க வருவான் காவலன்
காவலன் ஒரு கேவலன் ,,,,,,,,
ரபிக் இத கவனிங்க இது எனது புதிய ஆராய்ச்சி முடிவு 1.கா
2 . தமிழ்ல வ அப்படினா கால் (1/3) அப்படின்னு அர்த்தமாம் இப்போ படிங்க வ+லன் = காலன் எப்படி பார்த்தாலும் அழிக்காம விடமாட்டாரு போல இருக்கு எப்படி நம்ம ஆராய்ச்சி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:கவலை படாதிர்கள் ரபிக் தமிழ் சினிமாவை காக்க வருவான் காவலன்
காவலன் ஒரு கேவலன் ,,,,,,,,
ரபிக் இத கவனிங்க இது எனது புதிய ஆராய்ச்சி முடிவு 1.காவலன்
2 . தமிழ்ல வ அப்படினா கால் (1/3) அப்படின்னு அர்த்தமாம் இப்போ படிங்க வ+லன் = காலன் எப்படி பார்த்தாலும் அழிக்காம விடமாட்டாரு போல இருக்கு எப்படி நம்ம ஆராய்ச்சி
நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
உனது ஆராய்சிப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எனது அடுத்த ஆராய்ச்சி மங்காத்தா பற்றியது பரவா இல்லையாரபீக் wrote:balakarthik wrote:இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
உனது ஆராய்சிப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:எனது அடுத்த ஆராய்ச்சி மங்காத்தா பற்றியது பரவா இல்லையாரபீக் wrote:balakarthik wrote:இது என் கடமை நண்பா மக்களை அழிவிலேர்ந்து காக்க எனது ஆராச்சிய மேலும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கேன்ரபீக் wrote:நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி நண்பா
உனது ஆராய்சிப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
கொலை பண்ணிபுடுவேன் உன்னை ,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3