Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
First topic message reminder :
நெல்லை மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை பெண்ணின் பெற்றோர் அடித்துக் கொன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழபுத்தனேரியை சேர்ந்தவர் பகவதி (35). சரக்குந்து ஓட்டுனரான இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மேலபுத்தனேரியை சேர்ந்தவர் சுதா என்ற சுப்புலட்சுமி (33). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சுதாவுக்கும், பகவதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து சுப்புலட்சுமி வீட்டுக்கு வந்த பகவதி, மொட்டை மாடியில் அவருடன் உல்லாசமாக இருந்தார்.
இவர்களின் சத்தம் கேட்டு கண்விழித்த சுப்புலட்சுமியின் அப்பா அய்யாபிள்ளை, அம்மா சுப்பம்மாள், தம்பி மாரிச்செல்வம் மூவரும் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு மகளும் பகவதியும் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்து கொதிப்படைந்த மூவரும் அவர்களை உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்தது. உடனடியாக அவர்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பகவதி இன்று அதிகாலை இறந்தார். சுப்புலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுதொடர்பாக தாலுகா காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி அய்யாபிள்ளை, சுப்பம்மாளை கைது செய்தனர். மாரிச்செல்வத்தை தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி, இனியும் உயிருடன் இருக்க விரும்பவில்லை. வீணாக எனக்கு ஊசி, மருந்து போடாதீர்கள்’’ என்று கூறி சிகிச்சையை மறுத்து வருகிறார். மருத்துவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் சிகிச்சை பெற மறுத்து விட்டார்.
inneram

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
அவன நம்பாத மணி , ஆயிரம் இருந்தாலும் நாம மண்ணின் மைந்தர்கள் ,maniajith007 wrote:சமயத்துல வந்து உதவி செய்வான் உயிர் நண்பன்ராஜா wrote:அய்ய .... நீ வேற வந்து சேர்ந்துட்டியா , உன்ன வச்சுகிட்டு ஒண்ணுமே பேச முடியாதுடா ...... எல்லாத்தையும் போட்டு கொடுத்துடுவ
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
maniajith007 wrote:ராஜா wrote:அய்ய .... நீ வேற வந்து சேர்ந்துட்டியா , உன்ன வச்சுகிட்டு ஒண்ணுமே பேச முடியாதுடா ...... எல்லாத்தையும் போட்டு கொடுத்துடுவ
சமயத்துல வந்து உதவி செய்வான் உயிர் நண்பன்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ராஜா wrote:அவன நம்பாத மணி , ஆயிரம் இருந்தாலும் நாம மண்ணின் மைந்தர்கள் ,maniajith007 wrote:சமயத்துல வந்து உதவி செய்வான் உயிர் நண்பன்ராஜா wrote:அய்ய .... நீ வேற வந்து சேர்ந்துட்டியா , உன்ன வச்சுகிட்டு ஒண்ணுமே பேச முடியாதுடா ...... எல்லாத்தையும் போட்டு கொடுத்துடுவ
இப்படி சொன்ன என்ன பொய் உண்மையாயிடுமா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
சிவா wrote:ராஜா wrote:அய்ய .... நீ வேற வந்து சேர்ந்துட்டியா , உன்ன வச்சுகிட்டு ஒண்ணுமே பேச முடியாதுடா ...... எல்லாத்தையும் போட்டு கொடுத்துடுவ
ம்ம்ம்ம்ம்...! அந்தப் பயம் இருக்கட்டும்!
நீங்களும் எங்க கட்சிலே வந்து சேர்ந்துடுங்க தல இங்க வந்தா குளிக்கலாம் வாங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ரிபாஸ் wrote:சிவா wrote:ராஜா wrote:அய்ய .... நீ வேற வந்து சேர்ந்துட்டியா , உன்ன வச்சுகிட்டு ஒண்ணுமே பேச முடியாதுடா ...... எல்லாத்தையும் போட்டு கொடுத்துடுவ
ம்ம்ம்ம்ம்...! அந்தப் பயம் இருக்கட்டும்!
நீங்களும் எங்க கட்சிலே வந்து சேர்ந்துடுங்க தல இங்க வந்தா குளிக்கலாம் வாங்க
ஏன் ரிபாஸ்! நான் ஒருவனாவது உத்தம புத்திரனாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
இதெல்லாம் சிவாஜி நடிச்சு இப்ப தனுஷ் வரைக்கும் வந்துடுச்சி , இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேணாம் ,சிவா wrote:ஏன் ரிபாஸ்! நான் ஒருவனாவது உத்தம புத்திரனாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?ரிபாஸ் wrote: நீங்களும் எங்க கட்சிலே வந்து சேர்ந்துடுங்க தல இங்க வந்தா குளிக்கலாம் வாங்க
ஷிவாஸ் ரீகல்ல , சிவகுமார் ரீகல் என்று பெயர் மாற்றும்படி நேற்று சண்டை போட்டிங்கலாமே , உண்மையா தல
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ராஜா wrote:இதெல்லாம் சிவாஜி நடிச்சு இப்ப தனுஷ் வரைக்கும் வந்துடுச்சி , இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேணாம் ,
ஷிவாஸ் ரீகல்ல , சிவகுமார் ரீகல் என்று பெயர் மாற்றும்படி நேற்று சண்டை போட்டிங்கலாமே , உண்மையா தல
ஆஆஆஆ............!!!! இது நல்லா இருக்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
சிவா wrote:ரிபாஸ் wrote:சிவா wrote:ராஜா wrote:அய்ய .... நீ வேற வந்து சேர்ந்துட்டியா , உன்ன வச்சுகிட்டு ஒண்ணுமே பேச முடியாதுடா ...... எல்லாத்தையும் போட்டு கொடுத்துடுவ
ம்ம்ம்ம்ம்...! அந்தப் பயம் இருக்கட்டும்!
நீங்களும் எங்க கட்சிலே வந்து சேர்ந்துடுங்க தல இங்க வந்தா குளிக்கலாம் வாங்க
ஏன் ரிபாஸ்! நான் ஒருவனாவது உத்தம புத்திரனாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
அயோ பாருடா இப்படியும் இருக்காங்களா நம்பமுடியவில்லை வில்லை
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மகளுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை!
ராஜா wrote:இதெல்லாம் சிவாஜி நடிச்சு இப்ப தனுஷ் வரைக்கும் வந்துடுச்சி , இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேணாம் ,சிவா wrote:ஏன் ரிபாஸ்! நான் ஒருவனாவது உத்தம புத்திரனாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?ரிபாஸ் wrote: நீங்களும் எங்க கட்சிலே வந்து சேர்ந்துடுங்க தல இங்க வந்தா குளிக்கலாம் வாங்க
ஷிவாஸ் ரீகல்ல , சிவகுமார் ரீகல் என்று பெயர் மாற்றும்படி நேற்று சண்டை போட்டிங்கலாமே , உண்மையா தல
தல இதல்லாம் என்ன பெயர் என்னக்கு புரியவில்ல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது:
» பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன்
» மாதவரம் பெண் கொலையில் கள்ளக்காதலன் பிடிபட்டான்
» இனவெறி தாக்குதல் இங்கிலாந்தில் இந்தியர் அடித்துக்கொலை
» மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum