ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களது உதவி தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களது உதவி தேவை  Empty உங்களது உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் Tue Nov 09, 2010 11:20 am

வணக்கம் உறவுகளே.
நான் புதியதாக ஒரு கணினி வங்கி இருக்கிறேன்.
அதில் வால் பேப்பர் ,மற்றும் ஸ்க்ரீன் சேவர் ஆக படங்கள், இயற்கை கட்சிகள் வைக்க விரும்புகிறேன்.
நான் இணைய தளத்தில் தேடிய போது படங்கள் கிடைத்தன, ஆனால் என்னுடைய கணினியில் அந்த படங்கள் வைக்கும்போது படங்கள் தெளிவில்லாமல் தெரிகிறது .
எனவே நண்பர்களே, இலவசமாகவும் அதே சமயம் தெளிவாகவும் படங்கள் கிடைக்கும் தளங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.



உங்கள் பதிலை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கும்

அன்பு நண்பன்,
ரஞ்சித்குமார்.

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by கார்த்திக் Tue Nov 09, 2010 11:23 am



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் Tue Nov 09, 2010 11:46 am

நன்றி கார்த்திக்.
ஆனாலும் ஒரு பிரச்சனை.
படம் நடுவில் மட்டுமே வருகிறது. ஸ்க்ரீன் முழுதும் வரவில்லை.
படம் பெரியதாக தெரிய ஏதேனும் வழி இருக்கிறதா .
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by balakarthik Tue Nov 09, 2010 11:48 am

uranjith1 wrote:நன்றி கார்த்திக்.
ஆனாலும் ஒரு பிரச்சனை.
படம் நடுவில் மட்டுமே வருகிறது. ஸ்க்ரீன் முழுதும் வரவில்லை.
படம் பெரியதாக தெரிய ஏதேனும் வழி இருக்கிறதா .

நண்பா நீங்கள் படத்தை வால்பேப்பராக செட் செய்யும் பொழுது அங்கே ஸ்ட்ரெச் ஆர் சென்ட் அப்படின்னு ஒரு ஆப்சன் இருக்கும் அதில் ஸ்ட்ரெச் செலெக்ட் செய்தால் படம் முழுமையாக தெரியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களது உதவி தேவை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by கார்த்திக் Tue Nov 09, 2010 11:51 am

uranjith1 wrote:நன்றி கார்த்திக்.
ஆனாலும் ஒரு பிரச்சனை.
படம் நடுவில் மட்டுமே வருகிறது. ஸ்க்ரீன் முழுதும் வரவில்லை.
படம் பெரியதாக தெரிய ஏதேனும் வழி இருக்கிறதா .


display properties சென்று desktop தேர்வு செய்யவும் அதன் வலது புறத்தில் position என்பதினை stretch என்று
மாற்றுங்கள் ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by சிவா Tue Nov 09, 2010 11:58 am

wallpapers எனக் கூகிளிடம் கேட்டால் கோடிக்கணக்கான படங்களை உங்கள் முன் கொண்டு வந்து தருமே!


உங்களது உதவி தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by kirikasan Tue Nov 09, 2010 12:13 pm

நண்பரே நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது சிறிய படத்தை தரவிறக்கம் செய்கிறீர்கள் போலிருக்கிறது அந்த சிறிய படத்தில் கிளிக் பண்ணினால் பெரிதாக படம் வரும் இல்லையேல்
8௦௦ x 6௦௦ அல்லது 12௦௦ x 9௦௦ இப்படி அளவு போட்டிருந்தால் அதிலே கிளிக் ப்ண்ணி சேமிக்கவும்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் Tue Nov 09, 2010 12:20 pm

இல்லை நண்பரே.
நான் தேர்வு செய்தது 1024x768 சைஸ் . இருபினும் படம் சிருயதாக இருக்கிறது.
stretch செய்தல் படம் தெளிவில்லாமல் இருக்கிறது
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by kirikasan Tue Nov 09, 2010 12:31 pm

uranjith1 wrote:இல்லை நண்பரே.
நான் தேர்வு செய்தது 1024x768 சைஸ் . இருபினும் படம் சிருயதாக இருக்கிறது.
stretch செய்தல் படம் தெளிவில்லாமல் இருக்கிறது

இங்கே ஒரு படம் இருக்கிறது . இதில் மவுஸ் வலது பட்டனை அழுத்து save picture as என்று சேமித்துவிட்டு எப்படி வருகிறது எனக்கூறுங்கள்

படத்தில் வலது பட்ட்னை அழுத்தி அப்படியே background ஆகவும் மாற்றலாம்

http://www.free-nature-animal-butterfly-wallpaper.com/landscape3.html
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் Tue Nov 09, 2010 12:33 pm

நீங்கள் அனுப்பிய படம் என்னுடைய திரையில் சரியாய் பொருந்துகிறது.
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

உங்களது உதவி தேவை  Empty Re: உங்களது உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum