ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி!

+2
தேனி சூர்யாபாஸ்கரன்
Dwaraknath
6 posters

Go down

கேள்வி! Empty கேள்வி!

Post by Dwaraknath Tue Nov 09, 2010 10:33 am

பின்னோக்கி பாயும்
புலி பார்த்தாயா ?
புலன் அடக்கி காமம் கொள்ளும்
துறவியை சந்தித்தாயா ?
மரம் வெட்டும் கோடாரிகள்
பசுமை பேசுதல் கேட்டாயா ?

எங்கு பார்த்தாலும் கேட்டாலும்
நீ என்னோடுதான் சந்திப்பாய்
ஓர் புள்ளியில் ...............

சித்தாந்த வேள்விகள் பலருக்கு
உலை மூட்டும் அடுப்பு !
சிறை நிரப்புதல் எல்லாம்
ஓர் நாளின்
விளம்பர செய்திகள் தான் !

சுடும் நெருப்பாய் பேசுவதும்
கொட்டும் அருவியாய் கண்ணீர் சொரிவதும்
ஊடகம் முன் உண்ணாநோன்பும்
எதுகை மோனை எக்காளங்களும் -
ஓர் கேளிக்கை
நாடகத்தின் நாயகர் நடிப்பே ?!

பகுத்தறிவு வார்த்தைகளை
சாதி மறுக்கும்
மூடநம்பிக்கை வெறுத்தலை
மதம் மறுக்கும்
புணர்வதற்கு பிரித்துப் பார்காததும்
அன்போடு உறவாட பிரித்துப் பார்ப்பதும்
பொதுநல வாக்கியங்களின்
உட்கரு
சுயநலம் என்பதனால் தானோ ?

காசுக்கு ஓட்டளித்து
விரைவுத் தேவைக்கு கையூட்டு அளித்து
சந்தர்ப்பம் கிடைத்தால் விதிகளை மீறி
முச்சந்தியில்
அரசியல் நேர்மை பேசுவது -
சமுதாய ஒழுக்கத்தின் கட்டமைப்பு
நகைச்சுவை துணுக்குகளால்
நிரம்பியதால் தானோ ?

அறிவு வளர்க்கும் கல்விக்கு
இடத்திற்கேற்ப தொகை
பொருள் சேர்க்க மகனுக்கு
நீண்டதொரு திட்டம்
உடல் காக்க நோய்தீர்க்க
தகுதிக்கேற்ப மருத்துவம்
உயிர் போக விரைவாக
ஆர்பாட்ட உணவு

பணம் இருந்தால் வழியுண்டு
சிந்தனை செழுமை
பாதைகள் போவது
மயானதிற்குத் தானோ ???


என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:13 pm

Dwaraknath wrote:பின்னோக்கி பாயும்
புலி பார்த்தாயா ?
புலன் அடக்கி காமம் கொள்ளும்
துறவியை சந்தித்தாயா ?
மரம் வெட்டும் கோடாரிகள்
பசுமை பேசுதல் கேட்டாயா ?

எங்கு பார்த்தாலும் கேட்டாலும்
நீ என்னோடுதான் சந்திப்பாய்
ஓர் புள்ளியில் ...............

சித்தாந்த வேள்விகள் பலருக்கு
உலை மூட்டும் அடுப்பு !
சிறை நிரப்புதல் எல்லாம்
ஓர் நாளின்
விளம்பர செய்திகள் தான் !

சுடும் நெருப்பாய் பேசுவதும்
கொட்டும் அருவியாய் கண்ணீர் சொரிவதும்
ஊடகம் முன் உண்ணாநோன்பும்
எதுகை மோனை எக்காளங்களும் -
ஓர் கேளிக்கை
நாடகத்தின் நாயகர் நடிப்பே ?!

பகுத்தறிவு வார்த்தைகளை
சாதி மறுக்கும்
மூடநம்பிக்கை வெறுத்தலை
மதம் மறுக்கும்
புணர்வதற்கு பிரித்துப் பார்காததும்
அன்போடு உறவாட பிரித்துப் பார்ப்பதும்
பொதுநல வாக்கியங்களின்
உட்கரு
சுயநலம் என்பதனால் தானோ ?

காசுக்கு ஓட்டளித்து
விரைவுத் தேவைக்கு கையூட்டு அளித்து
சந்தர்ப்பம் கிடைத்தால் விதிகளை மீறி
முச்சந்தியில்
அரசியல் நேர்மை பேசுவது -
சமுதாய ஒழுக்கத்தின் கட்டமைப்பு
நகைச்சுவை துணுக்குகளால்
நிரம்பியதால் தானோ ?

அறிவு வளர்க்கும் கல்விக்கு
இடத்திற்கேற்ப தொகை
பொருள் சேர்க்க மகனுக்கு
நீண்டதொரு திட்டம்
உடல் காக்க நோய்தீர்க்க
தகுதிக்கேற்ப மருத்துவம்
உயிர் போக விரைவாக
ஆர்பாட்ட உணவு

பணம் இருந்தால் வழியுண்டு
சிந்தனை செழுமை
பாதைகள் போவது
மயானதிற்குத் தானோ ???




கேள்வி! 677196 கேள்வி! 677196 கேள்வி! 677196 கேள்வி! 677196 கேள்வி! 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கேள்வி! Friendshipcomment54கேள்வி! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by புவனா Tue Nov 09, 2010 8:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by சிவா Tue Nov 09, 2010 8:20 pm

சிறந்த கவிதையைப் படைத்தற்கு நன்றி நண்பா!


கேள்வி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by அன்பு தளபதி Tue Nov 09, 2010 8:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by balakarthik Tue Nov 09, 2010 9:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by Dwaraknath Tue Nov 09, 2010 11:42 pm

பாராட்டிய அனைவருக்கும் நன்றி,


என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

கேள்வி! Empty Re: கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum