Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
3 posters
Page 1 of 1
தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
50 வயதுடைய தமது தந்தையின் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 17 வயது இளம் பெண்னை ஜோகூர் இஸ்லாமிய சமய இலாகாவினர் கையும் களவுமாக பிடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று குனோங் லாம்பாக் எனுமிடத்திலுள்ள ஓர் உல்லாச தளத்தில் குடில் ஒன்றில் அந்த பெண்ணும் ஆடவனும் கைதுசெய்யப்பட்டனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து பிற்பகல் 2-30 மணியளவில் இலாகாவின் அமலாக்கப் பிரிவினர் குடில் அறையில் வைத்து அவர்களை கைது செய்து கொண்டுச் சென்றனர். கல்வத் குற்றத்துக்காக தமது மகள் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்து தமது மகளை ஜாமீனில் மீட்க சமய இலாகாவுக்கு அப்பெண்ணின் தந்தை வந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்.
தமது மகளோடு சல்லாபம் புரிந்தவன் தமக்கு நெருங்கிய நண்பன் என்பதை அறிந்து தலைகுனிந்து போனார். பிடிபட்ட இளம் பெண்ணும், 50 வயது ஆடவரும் விரைவில் ஷரியா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
- தமிழ்நேசன்
- செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
சிவா wrote:
50 வயதுடைய தமது தந்தையின் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 17 வயது இளம் பெண்னை ஜோகூர் இஸ்லாமிய சமய இலாகாவினர் கையும் களவுமாக பிடித்தனர்.
என்ன கருமாந்திரம் இது ???? அட ச்சே இப்படியும் இருப்பார்களா ???
மலேசியா இஸ்லாம் நாடு என்று கேள்விபட்டுருக்கிறேன் ,அங்கேயா இப்படி
Re: தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
ராஜா wrote:
என்ன கருமாந்திரம் இது ???? அட ச்சே இப்படியும் இருப்பார்களா ???
மலேசியா இஸ்லாம் நாடு என்று கேள்விபட்டுருக்கிறேன் ,அங்கேயா இப்படி
இங்குதான் இதுபோன்று இளம் பெண்கள் சீரழியும் கலாச்சாரம் நடந்து வருகிறது! இளம் பெண்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும், வயது முக்கியமில்லை என அலைந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்! பிரபல பாடகி ஒருவர் ஏற்கனவே திருமணம் செய்து நான்கு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவரை ஆடம்பரமாக திருமணம் செய்தார், அந்த நிகழ்வை இங்குள்ள தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்து இவர்களின் பெருமையை நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» 116 வயது இளம் பெண்..
» இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!
» உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆன பின்லாந்து பெண்
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
» இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!
» உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆன பின்லாந்து பெண்
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|