புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன அதிசயம்!? - Page 2 I_vote_lcapஎன்ன அதிசயம்!? - Page 2 I_voting_barஎன்ன அதிசயம்!? - Page 2 I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
என்ன அதிசயம்!? - Page 2 I_vote_lcapஎன்ன அதிசயம்!? - Page 2 I_voting_barஎன்ன அதிசயம்!? - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
என்ன அதிசயம்!? - Page 2 I_vote_lcapஎன்ன அதிசயம்!? - Page 2 I_voting_barஎன்ன அதிசயம்!? - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
என்ன அதிசயம்!? - Page 2 I_vote_lcapஎன்ன அதிசயம்!? - Page 2 I_voting_barஎன்ன அதிசயம்!? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
என்ன அதிசயம்!? - Page 2 I_vote_lcapஎன்ன அதிசயம்!? - Page 2 I_voting_barஎன்ன அதிசயம்!? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன அதிசயம்!?


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 5:09 pm

First topic message reminder :

என்ன அதிசயம்!?

என்ன அதிசயம்!
ஒரே பூ
மீண்டும் மீண்டும் பூக்கிறதே!
பூமேனியவள்!
உன் ஒவ்வொரு பார்வையிலும்
புதிதாய் பூக்கிறாளே!

என்ன அதிசயம்!
ஒரே உயிர் இறவாமலே
மீண்டும் மீண்டும் உயிர் பெறுகிறதே!
உன்னுயிரானவள்!
உன் ஒவ்வொரு தொடுதலிலும்
புதிதாய் பிறக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே விடியலில்
மீண்டும் மீண்டும் இரண்டு சூரியன்கள் ஒளிர்கிறதே!
உன் பூமியானவள்!
தினமும்உன் விழிச்சூரியனில்
புதிதாய் கண் விழிக்கிறாளே!


என்ன அதிசயம்!
ஒரே துளி
மீண்டும் மீண்டும் நனைக்கிறதே!
சிறு அலையானவள்!
உன் ஒவ்வொரு தேடலிலும்
புதிய கடலாய் பொங்கி நிறைகிறாளே!




வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:24 pm

kungumapottu gounder wrote:[b]கவிதை .......இது ..கவிதை. சூப்பர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நன்றி இது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:37 pm

kungumapottu gounder wrote:[b]கவிதை .......இது ..கவிதை. சூப்பர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நன்றி இது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 09, 2010 10:02 pm

இது
அதிசயமல்ல ... ஆர்ப்பரிப்பு..
வினோதமல்ல... வியப்பு..
விபரீதமுமல்ல.. வினயம்..
மயக்கமல்ல... மனநிறைவு..
தயக்கமல்ல.. தன்மறப்பு..!

மொத்தத்தில் இது
இனியதொரு காதல்..!


அழகான சொற்களில் அருமையான காதலைப் பிட்டுவைத்த பெருமாட்டிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 10:13 pm

கலை wrote:இது
அதிசயமல்ல ... ஆர்ப்பரிப்பு..
வினோதமல்ல... வியப்பு..
விபரீதமுமல்ல.. வினயம்..
மயக்கமல்ல... மனநிறைவு..
தயக்கமல்ல.. தன்மறப்பு..!

மொத்தத்தில் இது
இனியதொரு காதல்..!


அழகான சொற்களில் அருமையான காதலைப் பிட்டுவைத்த பெருமாட்டிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

இது வாழ்த்தல்ல என்னை வளர்க்கும் வார்ப்பு
இது வியப்பல்ல என்னை விளக்கும் வியர்ப்பு

இதுவினயம் அல்ல என்னை வளைக்கும் வனப்பு..
இது வெறும் மனநிறைவு அல்ல நிறைவே மனம் ..

மொத்ததிதில் இது கலையின் பின்னூட்டம் மட்டுமல்ல
மொத்தமாக என் காவிதைகலைக்கு கிடைத்த பொன்னாரம்

மிகவும் நன்றி கலை
நன்றி நன்றி நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 12:24 am

மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.



என்ன அதிசயம்!? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 4:46 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

மிகவும் நன்றி அப்புக்குட்டி நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 10, 2010 6:58 pm

கற்பனை மிக்க கவிதைகள் ,
கவித்வம் மிக்க கற்பனைகள்,
அதிசயம் ஒன்றுமில்லை,
அளிப்பவர் வினுப்ரியா என்பதால் அன்பு மலர் .

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 7:31 pm

T.N.Balasubramanian wrote:கற்பனை மிக்க கவிதைகள் ,
கவித்வம் மிக்க கற்பனைகள்,
அதிசயம் ஒன்றுமில்லை,
அளிப்பவர் வினுப்ரியா என்பதால் அன்பு மலர் .

ரமணீயன்.

மிகவும் நன்றி ஐயா!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக