ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 10:52 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவ‌லி வருவது எதனா‌ல்

+2
சிவா
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by தாமு Mon Nov 08, 2010 4:08 pm

பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம்.

மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.

கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு.

ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.

எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்.

நன்றி - தினகரன்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by சிவா Mon Nov 08, 2010 4:26 pm

தலைவலி ஒரு நோயல்ல! மற்ற நோய்களின் எச்சரிக்கையே தலைவலி! அல்லது ஓய்வின்மை, தூக்கமின்மையால்தான் தலைவலி வருகிறது! எனவே தலைவலி வந்தவுடன் மாத்திரை சாப்பிடாமல் அது எதனால் வந்தது என்பதைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தால் அதுதான் தலைவலிக்கு நிரந்தர தீர்வு!

தலைவ‌லி வருவது எதனா‌ல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by Thanjaavooraan Mon Nov 08, 2010 5:09 pm

பயனுள்ள தகவல் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by புவனா Mon Nov 08, 2010 5:17 pm

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி...
நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by balakarthik Mon Nov 08, 2010 5:20 pm

சிவா wrote:தலைவலி ஒரு நோயல்ல! மற்ற நோய்களின் எச்சரிக்கையே தலைவலி! அல்லது ஓய்வின்மை, தூக்கமின்மையால்தான் தலைவலி வருகிறது! எனவே தலைவலி வந்தவுடன் மாத்திரை சாப்பிடாமல் அது எதனால் வந்தது என்பதைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தால் அதுதான் தலைவலிக்கு நிரந்தர தீர்வு!

ம்கும் ஏற்கனவே இப்படி அதிகமா ஆராயந்ததால்தான் தலைவலியே வந்தது இதுல மறுபடியும் தலைவலிக்கான காரனத்த அறிஞ்சுக்கவேணுமா ஒரு கட்டிங் அடிச்சமா கட்டையில சாஞ்சமானு இருக்குறத விட்டுட்டு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவ‌லி வருவது எதனா‌ல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by சிவா Mon Nov 08, 2010 5:23 pm

balakarthik wrote:
சிவா wrote:தலைவலி ஒரு நோயல்ல! மற்ற நோய்களின் எச்சரிக்கையே தலைவலி! அல்லது ஓய்வின்மை, தூக்கமின்மையால்தான் தலைவலி வருகிறது! எனவே தலைவலி வந்தவுடன் மாத்திரை சாப்பிடாமல் அது எதனால் வந்தது என்பதைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தால் அதுதான் தலைவலிக்கு நிரந்தர தீர்வு!

ம்கும் ஏற்கனவே இப்படி அதிகமா ஆராயந்ததால்தான் தலைவலியே வந்தது இதுல மறுபடியும் தலைவலிக்கான காரனத்த அறிஞ்சுக்கவேணுமா ஒரு கட்டிங் அடிச்சமா கட்டையில சாஞ்சமானு இருக்குறத விட்டுட்டு தலைவ‌லி வருவது எதனா‌ல் 168300 தலைவ‌லி வருவது எதனா‌ல் 168300 தலைவ‌லி வருவது எதனா‌ல் 168300 தலைவ‌லி வருவது எதனா‌ல் 168300 தலைவ‌லி வருவது எதனா‌ல் 168300

ஆனா ஒன்னு! நேரில மட்டும் என் கண்களில் அகப்பட்டால், அன்றோடு முடிந்தது உன் கதை! தலைவ‌லி வருவது எதனா‌ல் 705463

தலைவ‌லி வருவது எதனா‌ல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by balakarthik Mon Nov 08, 2010 5:25 pm

சிவா wrote:

அது சரி நேரா பாதாமட்டும் உங்களுக்கு கண்னு தெரியுமா

ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவ‌லி வருவது எதனா‌ல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by சிவா Mon Nov 08, 2010 5:31 pm

balakarthik wrote:

அது சரி நேரா பாதாமட்டும் உங்களுக்கு கண்னு தெரியுமா

எனக்கு தெரியும், ஆனா உங்களுக்குத் தான் தெரியாமல் செய்துவிடுவேன்!

தலைவ‌லி வருவது எதனா‌ல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by balakarthik Mon Nov 08, 2010 5:37 pm

சிவா wrote:
balakarthik wrote:

அது சரி நேரா பாதாமட்டும் உங்களுக்கு கண்னு தெரியுமா

எனக்கு தெரியும், ஆனா உங்களுக்குத் தான் தெரியாமல் செய்துவிடுவேன்!

களவாவாவாவாவாவாவாவாவாவாவாணி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவ‌லி வருவது எதனா‌ல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by தாமு Tue Nov 09, 2010 5:50 am

சிவா wrote:
balakarthik wrote:

அது சரி நேரா பாதாமட்டும் உங்களுக்கு கண்னு தெரியுமா

எனக்கு தெரியும், ஆனா உங்களுக்குத் தான் தெரியாமல் செய்துவிடுவேன்!

பயம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலைவ‌லி வருவது எதனா‌ல் Empty Re: தலைவ‌லி வருவது எதனா‌ல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum