ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு

2 posters

Go down

"நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு Empty "நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு

Post by krishnaamma Mon Nov 08, 2010 1:01 pm

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை பக்தர்கள், அருகிலிருந்து தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர, தேவஸ்தான நிர்வாகம் முன்வந்துள்ளது.

வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வெங்கடேச பெருமாளை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் திருமலை வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், சில வினாடிகள் கூட சுவாமியை தரிசிக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள், தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து புகார் கூறினர்.

இதையடுத்து, பக்தர்களின் மனக்குறையை போக்க, சுவாமியை அருகிலிருந்து தரிசிக்கும் மாற்று ஏற்பாடுகளை, தேவஸ்தான நிர்வாகி கிருஷ்ணா ராவ் செய்துள்ளார்.

வார இறுதி தினங்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகம் குவியும் என்பதால், சுவாமியை அருகிலிருந்து தரிசிக்கும் வசதியை, பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ள செவ்வாய், புதன் கிழமைகளில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (Nov .1st ) முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. திருமலை கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை சுப்ரபாத சேவை முடிந்த பிறகு, புதன் நள்ளிரவு வரை, வைகுண்டம் இரண்டாவது கியூ காம்ப்ளக்சிற்குள் சென்று விட்ட பக்தர்களுக்கு, சுவாமியை அருகிலிருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில், புதனன்று நள்ளிரவுக்குள் தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்கு, வியாழனன்றும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.

புதிய நடைமுறைப்படி, கோவிலில் மூலவரின் முன்பு உள்ள மூன்றாவது வாசற்படி அருகிலிருந்து தரிசிக்கலாம். சில தினங்களில் வைகுண்டம் கியூ காம்பளக்சில் 15 வளாகங்களுக்கு குறைவாக கூட்டம் இருந்தாலும், புதிய நடைமுறைப்படி தரிசன வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இவ்வாறு கிருஷ்ணா ராவ் கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு Empty Re: "நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு

Post by krishnaamma Mon Nov 08, 2010 1:02 pm

ஏற்கனவே கூட நெரிசலால் பெருமாளை பார்பது சிரமம், இப்ப இந்த செய்தியால் மேலும் கும்பல் நெறியும் என் நினைக்கிறேன். அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு Empty Re: "நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு

Post by அன்பு தளபதி Mon Nov 08, 2010 4:06 pm

krishnaamma wrote:ஏற்கனவே கூட நெரிசலால் பெருமாளை பார்பது சிரமம், இப்ப இந்த செய்தியால் மேலும் கும்பல் நெறியும் என் நினைக்கிறேன். அதிர்ச்சி

இந்த பிறப்பே அவன் பிச்சை அவனை பார்க்க எத்தனை கூட்டம் இருந்தால் என்ன
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

"நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு Empty Re: "நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிராமணர் அல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி: திருப்பதி தேவஸ்தானம் முடிவு
» தனியார் உணவகங்கள் முற்றிலும் மூடல்; அனைவருக்கும் அன்னதானம்! – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
» நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum