ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்

3 posters

Go down

பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Empty பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்

Post by ரபீக் Mon Nov 08, 2010 11:30 am

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பள்ளி நிர்வாகம் அமைதியாக இருப்பது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அனந்தமங்கலம் என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இங்கு பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு பொருளை கீழே போட்டுவிட்டு மாணவியை எடுக்க சொல்வாராம். குனி்ந்து எடுக்கும்போது அவர் அந்த மாணவியை பிடித்து தூக்கி விடுவாராம். இது தவிர பல்வேறு சில்மிஷ வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரை விசாரித்தபோது தான் மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் நடந்து கொள்வதால் இதை பிடிக்காத மாணவிகள் தன்மீது அபாண்டமாக பழி போடுகிறார்கள் என்று கூறி தப்பியுள்ளார்.

கடந்த 3 தினங்களுக்கு முன் மேலும் 2 மாணவிகளிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். பதறிப் போன மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

பெற்றோர்கள் மீண்டும் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி போலீசில் புகார் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நலன் கருதி மவுனமாக உள்ளனர். ஆசிரியரின் இந்த சில்மிஷம் அந்த பகுதி பொதுமக்களுக்கும் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியள்ளனர். யாரும் புகார் செய்யாததால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Empty Re: பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்

Post by அன்பு தளபதி Mon Nov 08, 2010 2:42 pm

இந்த மாதிரி ஆசிரியர்களால மொத்த ஆசிரிய சமுதாயத்துக்கும் கெட்ட பேரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Empty Re: பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்

Post by உதயசுதா Mon Nov 08, 2010 4:18 pm

இந்த சம்பவம் உண்மையான்னு முதல்ல விசாரிச்சு
மக்களே இந்த ஆளுக்கு தண்டனை கொடுக்கணும்.
அதுவும் சாதாரண தண்டனை தர கூடாது.
பழைய கால தண்டனையான மொட்டை அடிச்சு கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி
கழுதை மேல ஏத்திட்டு வரணும்.


பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Uபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Dபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Aபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Yபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Aபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Sபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Uபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Dபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Hபள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம் Empty Re: பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது!
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» அரசுப் பேருந்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த போலீசுக்கு செருப்படி
» பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம் !
» பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum