புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Poll_c10 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Poll_m10 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Poll_c10 
30 Posts - 86%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார்

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 07, 2010 2:09 pm

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Ca

ஆசியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் வயதான மனிதரைப்போல் போல் சிலிக்கோன் மாஸ்க் அணிந்து ஹொங்கொங்கில் இருந்து கனடா வந்து சேர்ந்துள்ளார். இவர் விமானத்தில் ஏறிய போது இவரைக் கண்ணுற்ற ஒரு விமான அதிகாரி இவரது கைகள் இளம் வயதினருடைய கைகளைப்போன்று இருந்ததால் இவர் மீது சிறிது சந்தேகம் உண்டாகவே இவரை நோட்டம் விடத்தொடங்கினார்.
 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 3780128
விமானம் கனடா வன்கூவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும், இந்த வயோதிப நபர், 20 வயது இளைஞனாக மாறி விமானத்தில் இருந்து வெளியேறும் போது கைது செய்யபபட்டுள்ளார்.

இதுபற்றி கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்த நபர் தனது முகத்தையும், கழுத்துப்பகுதியையும் மட்டும் சிலிக்கோன் மாஸ்க் மூலம் வயோதிபர் போல் உருமாற்றி விமானத்தில் ஏறியுள்ளார். அவரது மற்றைய உடற்பாகங்களில் எதுவித மாற்றமும் இருக்கவில்லை. அதன் பின்னர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, இவர் விமானத்தின் கழிவறைக்குள் சென்று இவரது மாஸ்க்கை அகற்றி உண்மையான தோற்றத்துடன் திரும்பியுள்ளார். இந்த விடயம் கண்காணிக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் இவர் கைதுசெய்யப்பட்டார்" என்று தெரிவித்தனர்.

இவரது பயணப் பைகளைஅதிகாரிகள் சோதனையிட்ட போது அவரின் பைக்குள் சிலிக்கோனால் ஆன வயதானவர் போன்ற தலை, கழுத்து முகமூடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் தொப்பி, மற்றும் கண்ணாடி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அவர் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரிக்குமார்

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 07, 2010 4:03 pm

[b]அப்புக்குட்டி அண்ணே எதுக்கு அப்படி வந்தான்னு சொல்லாம பொசுக்குனு முடிசுடீங்கலே . ஆறுதல் ஆறுதல்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 07, 2010 4:05 pm

kungumapottu gounder wrote:[b]அப்புக்குட்டி அண்ணே எதுக்கு அப்படி வந்தான்னு சொல்லாம பொசுக்குனு முடிசுடீங்கலே . ஆறுதல் ஆறுதல்

இதுவாத்தான் இருக்கும்

தற்போது அவர் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாலி ஜாலி

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 07, 2010 4:27 pm

நான்கூட நம்ம பெருச அந்த விமானத்துல எத்தலாமுன்னு நினைச்சேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 07, 2010 4:31 pm

ரபீக் wrote:நான்கூட நம்ம பெருச அந்த விமானத்துல எத்தலாமுன்னு
நினைச்சேன்

யாரா இருக்கும் :idea:

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 4:35 pm

ரபீக் wrote:நான்கூட நம்ம பெருச அந்த விமானத்துல எத்தலாமுன்னு நினைச்சேன்

நம்ம பெருசா? யார் அந்தப் பெருசு?

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 07, 2010 4:40 pm

[b]எந்த பெரிசு ம் ம் ம்.......... அநியாயம் அழுகை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 4:44 pm

kungumapottu gounder wrote:[b]எந்த பெரிசு ம் ம் ம்..........  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 502589  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 67637  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 230655

நம்ம பெருசுன்னா வேற யாரு! கலை சார்தான்! சரிதானே ரபீக்!  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 230655

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 07, 2010 4:49 pm

சிவா wrote:
kungumapottu gounder wrote:[b]எந்த பெரிசு ம் ம் ம்..........  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 502589  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 67637  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 230655

நம்ம பெருசுன்னா வேற யாரு! கலை சார்தான்! சரிதானே ரபீக்!  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 230655

கலை சாரா ரபீக் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 07, 2010 4:50 pm

சிவா wrote:
kungumapottu gounder wrote:[b]எந்த பெரிசு ம் ம் ம்..........  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 502589  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 67637  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 230655

நம்ம பெருசுன்னா வேற யாரு! கலை சார்தான்! சரிதானே ரபீக்!  ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் 230655

எப்படி தல சரியா சொன்னிங்க ,,,அது நம்ம கலை,,,,,,,,,,,,,, தான் (கோடிட்ட இடத்தை நிரப்பவும் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக