ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+)

2 posters

Go down

பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+) Empty பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+)

Post by தாமு Mon Nov 08, 2010 9:19 am

உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்.அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர் பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது தொடர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம்.


1.சிறந்த வலி நிவாரணி
உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்...செக்ஸ் உம உச்சக்கட்டமும் எல்லாவகையான உடல்,மன வலிகளையும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உடலையும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.



2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது
ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத்தும் என நினைக்கும் பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம் ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.



3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை
ஒரு பெண் உச்சக்கட்ட தான் அடையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக் கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் த்ய்ரொஇட்,நீரிழிவு,மன அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.



4 .G -Spot ஐ கண்டு பிடியுங்கள்
G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்குபெண் மாறுபடும்.இதன் அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.



5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம்
வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும்,திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற uthavukirathu. 18 -24 வயதுடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத்தை அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போது அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.



6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்
உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடு படாமல் வித்தியாசமான முறைகளில் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு முறையில் மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக நேரம் selavalikkappadukirathu எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது என்பதே அர்த்தம்.



7 .அதிக நேரம் தேவைபடுகிறது
சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்று தான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள் தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர் தனது துணைக்கு முதலே உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக்கட்டம் அடையும் வரை தாக்கு பிடித்து செயற்பட உதவும்.



8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்
சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய்யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்றனர். இது அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒவொரு முறையும் trademill என்ற உடற்பயிட்சி சாதனத்தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய்தல் தான இதை ஏற்படுத்துகிறது.



9 .ஆண் பெண் வேறுபாடு
பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் இருக்கிறது.85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார் என்று. ஆனால் 60 % ஆனா பெண்களே உச்சக்கட்டம் அடைநது இருப்பார் தமது துணையின் உடலின் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை தீர்க்கும்.



10 .தன்னம்பிக்கை
இது மிக முக்கியம் தமது உடலில் எந்த சிக்கலும் இல்லாதா நிலையில் தான் மிக உறுதியாக இருக்கிறேன் என நம்ப வேண்டும். அதே போல் சிறந்த புரிந்துணர்வை கட்டிஎழுப்ப வேண்டு. பாலுறுப்புகளின் அளவு குறித்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும் உச்சக்கட்டத்துக்கும் தொடர்பில்லை. அதாவது இரண்டு பேரும் தமது உறுப்புகள் தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்க வேண்டு. செக்ஸ்க்கு உடலை விட மனமே மிக முக்கியம்




Posted by nis on Sunday



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+) Empty Re: பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+)

Post by கலைவேந்தன் Mon Nov 08, 2010 9:30 am

சிறந்த வழிகளைக் கூறும் பயனுள்ள பதிவு. நன்றி தாமு.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum