புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
5 Posts - 14%
heezulia
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_m10அறிவியல் உரைத்த ஆண்டவன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் உரைத்த ஆண்டவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 2:03 pm

தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது "பந்தணை நல்லூர்'. இப்போது "பந்தநல்லூர்' என்று மருவியுள்ளது. இங்கு "பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் பரமேஸ்வரன் கோயில் கொண்டுள்ளார். இவர் சுயம்புமூர்த்தி. அம்பாளின் திருநாமம், "வேணு புஜாம்பிகை' என்பதாகும்.


ஆலய அமைப்பு

அழகிய கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம்! சிறந்த சுதை வேலைப்பாடுகள் கொண்ட விமானம்! இதன் முன்பகுதியில் ஓர் எழிலான மண்டபம் உள்ளது. இதன் கிழக்கில் பதினாறு கால் மண்டபமும் இருக்கின்றது. சிவபெருமான் சந்நிதியைச் சுற்றி மூன்று திருச்சுற்றுகளும் உள்ளன.

கோயிலைச் சுற்றி அரணாக அகழிகளும், நெடிய மதிற்சுவர்களும் உள்ளன.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் முனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அடுத்து அகன்ற பிரகாரமும், மண்டபமும், வடக்கு நோக்கி வேணு புஜாம்பிகை சந்நிதியும், அருகே காளியம்மன் சந்நிதியும், எதிரே கொடி மரமும், அதன் கீழ் பிள்ளையார் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்துக்கு முன்பு ஈசனை நோக்கி நந்திகேஸ்வரர் உள்ளார்.

இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் "பசுபதீஸ்வரர்' சந்நிதி உள்ளது. இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் சுப்ரமணியர் மற்றும் உற்சவ கல்யாண சுந்தரர் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டாவது சுற்றில் நால்வர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சட்ட நாதர், சுப்ரமணியர், சரஸ்வதி, இலக்குமி, அன்னபூரணி, நடராசர், சண்டிகேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.

பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் இங்கு ஒரே வரிசையில் அமர்ந்துள்ளது அற்புதக் காட்சியாகும்.

கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்தின் அளவைப்போல் மூன்று பங்கு உடையதாய் இருக்கின்றது; அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடைய கருங்கல் தூண்களுடனும் மேற்புறத்தில் வண்ண ஓவியங்களுடனும் அமைந்துள்ளது.

மகாமண்டபம் 70 அடி நீளமும் 36 அடி அகலமும் உடையது. இதில் செப்புத் தகடுகளால் வேயப்பட்ட தல வரலாற்றினை காண்கிறோம். அருகே சிற்பங்களுடன் கூடிய கொடிமரமும் இருக்கின்றது. இத்தலத்தின் கிழக்கே சூரிய புஷ்கரணியும், மேற்கே வாலி பிரகாரம் தீர்த்தமும், வடகிழக்கே தேவதீர்த்தமும் உள்ளன.


நீண்டது பகல் பொழுது!

ஒரு சந்தர்பத்தில் அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை ஏற்பட்டது. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களையே பந்துகளாக்கி, அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டு கொண்டே போயிற்று.

உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னைக் கவனியாது இருந்த பார்வதி மேல் சினம் கொண்டார் சிவன். பந்தை அவர் உதைக்க, அது மண்ணுலகிலிருந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை, "பசுவாகக் கடவது' எனச் சபித்தார்.

இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டாள். அவளது சகோதரன் கேசவன், மாட்டிடையனாகப் பின் தொடர்ந்தார். இருவரும் பூவுலகம் வந்தனர். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள் பார்வதி.

கேசவனும், பசு உருவில் இருந்த உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன், பசுவைக் கோலால் அடித்தார். அப்போது பசு தள்ளியதில் ஒரு காலின் குளம்பு, சுயம்பு லிங்கத்தின் மீது பட்டது. உடனே தேவி, தன் சுய உருவம் அடைந்தாள். கேசவன் மானிட வடிவம் நீங்கி, ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோயில் கொண்டார்.


தொடங்கியது தவம்

அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கித் தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இங்கு இறைவன் இறைவியை மணந்து அழகுமிகு கல்யாண சுந்தரராக காட்சி அளிக்கிறார். பந்தணைந்த சுவடும், பசு மிதித்ததால் உண்டான குளம்புச் சுவடும் சுயம்பு லிங்க மூர்த்தியான பசுபதீஸ்வரரின் மேல் இருப்பதை இன்றும் இங்கு காணலாம்.


இயற்கையைப் போற்றுவோம்!

சூரியனையே தன் இரு கண்களில் ஒன்றாக உடையவள் தேவி. அவளுடைய அருள் விளையாட்டுக்கு சூரிய அஸ்தமனமோ, உதயமோ ஒரு தடையில்லை. பின் ஏன் இப்படி ஓர் வரலாறு? "இயற்கைக்கு மாறாக எதைச் செய்தாலும், அது மனித குலத்தைப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்' என்ற அறிவியல் உண்மையை, பந்தநல்லூர் தல புராணம் வாயிலாக அன்றே அறிவித்துவிட்டான் ஆண்டவன். நாம்தான் இன்று வரை அந்த அறிவுரையைப் பின்பற்றாது அல்லல்படுகின்றோம். நாம் இயற்கையைப் போற்றும் ஞானம் பெற, பந்தநல்லூர் பரமசிவமே வழி காட்டட்டும்.

இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும், நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்திற்கு செல்ல கும்பகோணம், குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரருக்கும், அன்னைக்கும் அர்ச்சனையும்}சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபட்டால் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பனந்தாள் மணல்மேடு பேருந்து வழித் தடத்தில், திருப்பனந்தாளிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்.

- ஜெயவண்ணன்



அறிவியல் உரைத்த ஆண்டவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக