புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
87 Posts - 65%
heezulia
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
8 Posts - 1%
prajai
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_m10ஈஸ்டர் தீவு - Easter Island Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸ்டர் தீவு - Easter Island

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 3:01 am

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய தனித் தீவு, முதன்முதல் பார்த்தவர்களிலிருந்து இன்றுவரைப் பார்ப்பவர்களின் விழிகளை வியப்பில்லாழ்த்திக் கொண்டிருக்கிறது அது ஈஸ்டர் தீவு (Easter Island).

ஈஸ்டர் தீவு - Easter Island Ni

தென்கிழக்கு பசிபிக் தீவுகளில் ஒன்று, இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui). தற்சமயம் சிலியின் அரசுக்குட்பட்ட சிறப்பு பகுதி. கி.பி 1722 டச்சை சேர்ந்த ஜேகப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார், வந்த இடத்தில் இந்த தீவின் பெயரை கேட்டு தீவுவாசிகளைச் சிரமப்படுத்தாமல் "ஈஸ்டர் தீவு" என்று நாமகரணம் சூட்டிவிட்டார். ஜேகப் எதனைப் பார்த்து திகைத்தாரோ அவை இன்னமும் நம்மை திகைப்படைய வைக்கின்றன, அது மோவய்கள் (moai : mou'ai).

மனித முகம் போல் தோற்றமுடைய மொவய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 டன் (தோராயமான கணக்கு). ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மொவய்கள் தவிர ஒன்றுமில்லை.

யார் இந்த சிலைகளைச் செய்தார்கள் ?
எதற்காக இந்த சிலைகளைகள் ?
செய்தவர்கள் எங்கே ? அவர்களுக்கு என்ன ஆனது?

எல்லாவற்றையும் தோண்டிக்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களையே தோண்டியது இந்தக் கேள்விகள். விஞ்ஞானம் வளரவளர பதிலலித்தது மெதுவாக.

ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா மேற்க்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு ஜெனடிக் கோட் (genetic code) வேறுபடும் அதன் படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட DNA ஜெனடிக் கோட் ஒத்துப்போனது பொலினீசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி.

இந்த இடப்பெயர்ச்சி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், விவசாயம் , மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 மாக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. மீன் பிடித்தார்கள், வெந்ததை தின்றார்கள், விதிவந்ததும் செத்தார்கள் என்று வரலாறு சதாரணமாக குறிப்பிட்டிருக்கவேண்டிய இந்த தீவு மர்மமானதாகவும் அசாதரணமகவும் மாறியது இதற்குப்பின் தான்.

பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது ? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரன்னோ ரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் செதுக்கப்பட்ட கற்ச்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. ஒரு சிலையை செதுக்குவதற்க்கே ஆண்டுக்கணக்கில் ஆகியிருக்கும், இதை நகர்த்த ஆகியிருக்கும் நேரத்தோடு ஒப்பிட்டால் இது ரொம்பக்குறைச்சல். பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.

"மூதாதையர்களின் வாழும் முகங்கள்" இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது , ஒரு தொன்மையான நாகரீகதின் மூதாதையர் வழிபாடு, நம்பவூர் நடுகல் மாதிரி என்ன சைஸ் தான் வித்யாசம். இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).

எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன , ஒரு கட்டத்தில் இந்ததீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். லஞ்சுக்கு மாமாவை கூப்பிட்டு வந்தவர்கள், மாமாவையே லஞ்சாக்கினார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டுசெத்தார்கள் சும்மா ஒன்றும் அடித்து"கொல்லவில்லை" கூடவே மோவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள்.மக்கள் தொகை பெருமளவு குறைந்தது

எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார் கூடவே ஐரோப்பிய சனீஸ்வரபகவானும். வந்தோமா மோவயை பார்தோமா என்றில்லாமல் தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய இல்ல அடிமைகளாக , Industrial Revolution நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் முன் கற்கால உலகத்தவர்களால் என்ன செய்ய முடியும் அடிமைகள் ஆவதை தவிர. இந்த ஒரு விஷயத்திற்குதான் ஈஸ்டர் தீவுகாரர்களை குற்றம் சொல்ல முடியாது. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.

ரப்பா நூயி ஒரு சோகமான முடிந்த வரலாறு மட்டுமல்ல, இன்றைய உலகிற்க்கு ஒரு பாடம்.

ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள்.

சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள்.

குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

சகமனிதனின் வன்மம் தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது.

நமக்கும் ஈஸ்டர் தீவுவாசிகளுக்கும் பெரிய வித்யாசமில்லை, இதையெல்லாம் நாமும் செய்கிறோம். என்னது மனித வன்மம் ஒரு நாகரீகத்தையே அழித்துவிடுமா ? என்பவர்கள் இலங்கையை சற்று எட்டிப்பர்க்கவும், நெஞ்சில் துணிவிருந்தால். வளர்சிப்பாதையில் போவதாகச் சொல்லிக்கொண்டு பூமியை முடிந்த அளவு சூடாக்கிவிட்டோம். இப்போதுதாவது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் உலகத்தின் நிலையும் ஈஸ்டர் தீவின் கதிதான்.

நன்றி:http://pakadi.blogspot.com

ஈஸ்டர் தீவு - Easter Island Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 3:01 am

ஈஸ்டர் தீவு - Easter Island EasterIsland02

ஈஸ்டர் தீவு - Easter Island Map

ஈஸ்டர் தீவு - Easter Island 3

ஈஸ்டர் தீவு - Easter Island Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 3:02 am

ஈஸ்டர் தீவு - Easter Island 80_big

ஈஸ்டர் தீவு - Easter Island Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 3:03 am

ஈஸ்டர் தீவு - Easter Island 84_big

ஈஸ்டர் தீவு - Easter Island 83_big

ஈஸ்டர் தீவு - Easter Island Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Nov 07, 2010 3:15 am

வாவ்.... இதுவரை அறியாத ஒரு அதிசயதீவு. பிரம்மிப்பாக உள்ளது இச்செய்தியை வாசிக்கும்போது. மிக்க பயனுள்ள ஒரு பதிவு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 12:42 pm

Yaadhumanaval wrote:வாவ்.... இதுவரை அறியாத ஒரு அதிசயதீவு. பிரம்மிப்பாக உள்ளது இச்செய்தியை வாசிக்கும்போது. மிக்க பயனுள்ள ஒரு பதிவு.

நன்றி தோழி! ஈஸ்டர் தீவு - Easter Island 154550

ஈஸ்டர் தீவு - Easter Island Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக