புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_lcapஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_voting_barஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! I_vote_rcap 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:37 am

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! E_1289085803

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.

எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல் தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது அரண் மனை இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.

இங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை. இவரது மகளுக்கு 18 வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் அவருக்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் வழங்கினார். அவர் பயன்படுத்துவதோ போயிங் 747 விமானம்.

இதை எல்லாம் விட, வித விதமான கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுல்தான். அவரது கேரேஜில், தற்போது 7,000 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 2,312 கோடி ரூபாய். அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான். இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604.

இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574, பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300, பென்ட்லீ-382, பி.எம்.டபிள்யூ - 209, ஜாகு வார்-179, போர்ஷெய்-160, கோனிநெக்-134, லம்போர்க்கினி-21, மெக்லாரன் எப்1 ரகம்-8, பியூஜோ-5, ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள். இந்த அதிக விலை யுள்ள ஆடம்பர கார் களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன. இவ்வளவு கார்களை யும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலை யில் நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங் களின் பெயர்களையே சூட்டி உள்ளார். அவற்றை பராமரிப்பதற்கென தனித்தனியே மெக்கானிக்கு களையும் வைத்துள்ளார்.

அவர்களுக்கு உணவு, உறைவிடம், கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. உலகில் மிக முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சில குறிப்பிட்ட மாடல்கள், அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

- அ.சாந்தப்பன்

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 10:08 am

அதிர்ச்சி வாழ்ந்தால் இவரை போல வாழனும்

பகிர்வுக்கு நன்றி அண்ணா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 08, 2010 11:10 am

இவரை போன்ற அரசர்கள் தான் நாட்டுக்கு ரொம்ப தேவை.

நம்ப அரசியல்வாதிகள் யாரும் பார்க்காமல் பார்த்துக்கொள்ளவும்.

Regards,
பிரசன்னா

tcholan
tcholan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 04/11/2010
http://actchozhan@gmail.com

Posttcholan Mon Nov 08, 2010 12:00 pm

இவருக்கு புத்தரின் வரலாறு
இவ்வுலக மக்களின் நடப்பு
காந்தியின் சுய சரிதை மற்றும்
திருக்குறள் தெரியாதவர்
என்னை பொறுத்த வரை
மனசாட்சி இல்லாத மனிதன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 08, 2010 1:28 pm

கார்த்திக் wrote: அதிர்ச்சி வாழ்ந்தால் இவரை போல வாழனும்

பகிர்வுக்கு நன்றி அண்ணா

சியர்ஸ் சியர்ஸ் இல்லாடி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 08, 2010 1:54 pm

அவர்கிட்ட கண்டிப்பா அம்பாசிடர் கார் இருக்காது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:04 pm

prasanna.ee wrote:இவரை போன்ற அரசர்கள் தான் நாட்டுக்கு ரொம்ப தேவை.

நம்ப அரசியல்வாதிகள் யாரும் பார்க்காமல் பார்த்துக்கொள்ளவும்.

Regards,
பிரசன்னா

நம்ப அரசியல்வாதிகள் யாரும் பார்க்காமல் பார்த்துக்கொள்ளவும். ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! 403484 ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! 403484 ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! 403484

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:08 pm

tcholan wrote:இவருக்கு புத்தரின் வரலாறு
இவ்வுலக மக்களின் நடப்பு
காந்தியின் சுய சரிதை மற்றும்
திருக்குறள் தெரியாதவர்
என்னை பொறுத்த வரை
மனசாட்சி இல்லாத மனிதன்

நீங்கள் கூறுவது தவறு சோழன்!

புருணையில் மன்னர் ஆட்சி! ஆனால் அது மக்களுக்கு வேண்டியதைச் செய்யும் நல்லாட்சி! இவருக்கு மட்டும் இவ்வாறு செல்வத்தில் மிதக்கவில்லை! மக்களையும் இதுபோன்று செல்வச் செழிப்பில் மிதக்க வைத்துள்ளார்! ஒரு குழந்தை பிறந்தது முதல், படித்து வேலைக்குச் செல்லும்வரை அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்!

மக்களை வறுமையில் வாட்டி இவர் இதைச் செய்திருந்தால் நிச்சயம் மனசாட்சி இல்லாத மனிதர் எனக் கூறலாம்! மக்களின் தேவைகள் அனைத்தையும் தீர்த்து, தன் அதீத செல்வத்தின் உச்சத்தினால் இவர் இவ்வாறு செய்து கொள்கிறார். சிறந்த மனிதர் மேலும் சிறந்த மன்னர்(சுல்தான்).

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 5:20 pm

"நம்ப அரசியல்வாதிகள் யாரும் பார்க்காமல் பார்த்துக்கொள்ளவும்." சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக